02.04.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்
20-வது அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்திருக்கும், கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.. இன்னும் பல நூறு அத்தியாயங்கள், கடந்து வெற்றிகரமாக செல்ல, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
• இந்த வாரம் கவிதை தலைப்பு, எல்லோரும் விரும்பும், மழை நேர ரயில் பயணம் பற்றியது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
• RiJiA sis இன்று உங்கள் குரலில், கவிதை தலைப்பினால், தன்னிச்சையாக வந்த சந்தோசம், கவிதை அழகை இன்னும் மெருகூட்டியது. தமிழ் உச்சரிப்பு மிக அருமை.(Lots of love sis💜)
• Coffee Boy இன்று தங்கள் Editing-ல் பலவிதமான புதுமை வெளிப்பட்டது. கவிதையுடன் சேர்ந்து கொண்ட, உங்கள் Editing திறமை நிஜமான பயணத்திற்கு, எங்களை கொண்டு சென்றது. மிக்க நன்றி Coffee Boy.
• RiJiA sis மிக அருமையான பாடல்கள் உங்கள் இனிமையான குரலில் கேட்கும் போது மெய்மறக்கச் செய்தது.
• பாடலுடன் சேர்த்து கவிதை எழுதும் போது எப்படி வாசிக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது... என் எதிர்பார்ப்பு முழுமை அடைந்தது RiJiA sis.. மிகவும் விரும்பி கேட்டேன் ஒவ்வொரு கவிதைகள் வாசிக்கும் போதும்.
• கவிதைகள் எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.. (SanJanA sis, LovelY, IshaN, Vaanmugil sis, KittY)..முதலில் கவிதை பதிவு செய்த Anita Sis உங்களுக்கு Special பாராட்டு.