Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2
Post info No. of Likes
YASH Hai Gtc, Stars, Moon, Rainbow வேற என்னலாம் இருக்கு இங்க Haan Gold(Jesi) 🤭😂


👉🏻Yash என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர்🤭💁🏻‍♂️

👉🏻கே ஜி எஃப் படம் பார்த்து மட்டும் இந்த Nick நான் தேர்ந்தெடுக்கவில்லை, நிஜ வாழ்க்கையிலும் அவர் என்ன என்று பார்த்துதான் இந்த nick நான் தேர்வு செய்தேன்🧢

👉🏻சேவைத் துறை என்னுடைய  அல்டிமேட் Goal என்பதால் அரசுத் துறையை தேர்ந்தெடுத்து வேலை பார்த்து வருகிறேன்😇

👉🏻அம்மா ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய Promise வாங்கிட்டாங்க😆 ஒருபக்கம் அதெல்லாம் Follow பண்ண கஷ்டமா இருந்தாலும் ஒரு Mennism ah  அந்த Promise என்னை Grow up செய்தது🥰அம்மா சொன்னதே பெண்களை சகோதரியாக நினைத்து பேசு என்று😇❤️

👉🏻விவசாயம் பார்க்க ரொம்ப பிடிக்கும் வேலை விட்டு வந்ததும் தோட்டத்திற்கு சென்று விடுவேன் அங்கே இருக்கும் இளநீர் என்னுடைய சரக்கு, வாழைத் தாரில் உள்ள குருவிக் கூட்டை எப்பொழுதும் பார்ப்பேன் குஞ்சு பொரித்து இருக்கா என்று அதில் ஒரு சந்தோசம்😇

👉🏻சாயங்காலம் நேரமானால் என் நண்பர்கள் என் வீட்டில் பசு மாட்டின் பாலை காலி பண்ண🤭.. அவர்களே பாலை கரந்து டீ வைத்துவிடுவார்கள் அம்மாவுக்கு வேலை மிச்சம்🤭

👉🏻Gtc ah  நான் தேர்ந்தெடுத்தது என்னுடைய Work Relaxment காக அந்தவகையில் இது மிகச்சிறந்த பிளாட்பார்ம்💯💐நிறைய நண்பர்கள் சகோதரிகள் சகோதரர்கள் இங்கு கிடைத்து உள்ளார்கள் அதற்கு GTC ku நன்றி🥰❤️

👉🏻கண்டிப்பாக Yash ஒருநாள் Jesi(Gold) ah  தூக்கிட்டு தான் போக போறான்,Sry Coffee boy🤭
[/color]

November 17, 2022, 03:05:05 pm
5
ஒற்றை அன்பு அம்மா உருவம் அறியா கருவிலே என்னை காதல் செய்தவளே

பிறக்கும்போதே உன் வலியை உணர்ந்துதான் அழுது நான் பிறந்தேனோ??!


வாடகை வீட்டில் வசந்தத்தை கண்டேனே நீ பாடும் தாலாட்டின் அரவணைப்பால்


வேகமும் விவேகமும் கற்று நீ தந்தாயே

உன் சேலையின் முந்தானையில் என் மேனியை நீ காத்தாயே

சிறுவயதிலே,
கடைவீதியில் உன் கரம் பிடித்து நடந்த நாட்களே
உலகை சுற்றிய நொடி பொழுதாய் என் மனம் உணர்ந்ததே அம்மா!!

தோல்வி கனம் என்னை துரத்தும் போது நீ சொன்ன ஒற்றை வார்த்தையை ஆயுதமாய் எடுத்தேன்

இவ்வுலகில் நான் வாழும் நாட்களை தாண்டியும்
நலமாய் நீ வாழ வேண்டும் என்று அர்ப்பணித்தேன் என்னை

Mum Promise ~ Yash Made💙

March 15, 2023, 04:12:52 pm
1
Re: ஒற்றை அன்பு அம்மா
💫எப்போதும்  சில  கவிதைகளுக்கு எனக்கு  பிடித்த  வரிகளை குறிப்பிடுவேன்

💫ஆனா  இந்த  கவிதைக்கு என்னால அப்படி  செய்ய முடியாது.

💫இந்த  கவிதையை  எழுதியவர எனக்கு  அடையாளம்  காட்டிய  ஒரு  உன்னதமான  தாய்யை💛 அந்த  வரிகளில்  இருந்து  பிரிக்க  எனக்கு மனமில்லை.

💫இந்த  வரிகளுக்கு  பின்னால்  ஒரு  ஆழமான  பொறுப்பை  சுமந்து கொண்டு  இருக்கும் உங்கள  எனக்கு மட்டுமே  புரியும்❣ அது உங்களுக்கும் தெரியும்🥰


Tq Much My Sisy 🖤

March 17, 2023, 09:56:09 am
1
✨Intresting Facts💯 TIGER MIND VOICE - - - Come After 6 Months😜
March 18, 2023, 09:52:17 am
2
Re: YASH
HI YASH,

NICE INTRO...EDITED VERSION SUPERB. WELCOME TO GTC.
Tq much sanjana😇

March 24, 2023, 02:27:04 pm
1
காப்பியும் காதலானதே!! 🤭 உன்னை நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்த தேனீருக்கும் சுவை கூடியது
April 11, 2023, 02:30:36 pm
1
Re: கவிதையும் கானமும்-021 சிவப்பு ரோஜா ரத்தத்தில் குளித்ததோ உன் உதடாக

கார்மேகம் உடல் மெலிந்ததோ உன் புருவமாக

அழகான கைகளில் அரங்கேறிய மருதாணியை ரசிப்பதா

முழுநிலா முகத்தில் மெருகேறிய வெட்கத்தை ரசிப்பதா

அழகு சாதனங்களுக்கே அழகு ஊட்டியவளாய் அவள் என் கண் முன்னே

உன் நெஞ்சோரம் தொட்ட கை வளையல்கள் முதல் நெற்றிச்சுட்டி வரை

மின்னிய அணிகலன் முன்னணியில்

பின்னிய என் இதயம்

என் நெஞ்சோரம் தொட்ட வார்த்தைகள்

"என் வரம் நீ போதுமே
அதற்கு வரதட்சணை எதற்கு
என் வரலட்சுமியே"

பின்னணியில் உன் சுற்றத்தார் மகிழ்ச்சியில் சூழ

முன்னணியில் உன் கால் கொலுசு என்னை நெகிழ்ச்சியில் ஆள

நகரா நொடிகள்
அசையா நிமிடங்கள்
ஆடா மணிகள்
சட்டென நிகழ!!

கண்களால் கைது செய்தாய்

ஒவ்வொரு கண நிமிடமும் உந்தன்  கண்களின் சிறைச்சாலையில் சிறைபடுவதையே விரும்பினேன்!! ஜாமின் இருந்தும்!!!

அவளை நெருங்கும் பொழுதெல்லாம் பதட்டம் கொள்கிறேன்

தூரம் நின்றால் துயரம் கொள்கிறேன்


மச்சான் இது என்னடா Feelings என்று நண்பனை கேட்க


 Eiffel  டவரில் இருந்து குதிப்பது மாதிரியான பீலிங்ஸ் மச்சான்

என்று நண்பன் கூற


Eiffel Tower la இருந்து குதிப்பதற்கான முடிவை தைரியமாக எடுத்தேன்!!

April 11, 2023, 11:28:06 pm
2
Re: ✨Intresting Facts💯 Yash Dictionary ah நீ புரிஞ்சிக்கனும்னா நீ Yash  ah மாறனும்🤭😜
April 24, 2023, 04:26:10 pm
1
Re: ✨Intresting Facts💯 பயணத்தில் சேருமிடத்தை வழி குறிப்பேட்டில் தெரிந்து கொள்ளலாம் வாழ்க்கை பயணம் குறிப்பேடுகளால் நகருவதில்லை..!!
April 29, 2023, 08:47:09 am
1
Re: ஒற்றை அன்பு அம்மா கண்முன்னே நிறுத்தினேன் நீ கண்ட கனவை

கனா காணும் காலத்தை உன் கண்ணில் கண்டதால்

Date & Tym Register ~~ 14 May 2023, 12.05 PM❤️✨

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்💐

May 14, 2023, 02:32:27 pm
1