Advanced Search

Author Topic: Program Feedback -பின்னூட்டங்கள் ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)  (Read 13502 times)

January 16, 2023, 05:39:14 am
Read 13502 times

Sanjana

« Last Edit: January 20, 2023, 01:08:13 am by SuNshiNe »

January 16, 2023, 05:45:49 am
Reply #1

Sanjana

Re: PROGRAM FEEDBACK ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)
« Reply #1 on: January 16, 2023, 05:45:49 am »








« Last Edit: January 17, 2023, 03:57:11 pm by Sanjana »

January 17, 2023, 04:12:00 pm
Reply #2

Shakthi

Sanjana gtc anniversary program was so nice and surprising that u interviewed me. Thanks for that and u host the show fantabulously.. nice creativity good work sanjana

January 17, 2023, 06:57:52 pm
Reply #3

Ruban

GTC 1st ANNIVERSARY SPECIAL PROGRAMS with SanJanA " "Jolly a oru rewind"

SanJanA நீங்க RJ வா பண்ணினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது நீங்க ரொம்பவே அழகா program பண்ணீங்க  radio mirchi RJ na அது sayema. GTC RJ na அது SanJanA. Sanju my best sanju பண்ற program எல்லாம் best தாண். GTC anniversary a சிறப்பாக்கியது SanJanA வின் program தான் SanJanA உங்களுக்குள்ள நெறைய சாதனையாளர்கள் ஒளிந்திருக்காங்க SanJanA உங்களால முடியாதது எதுவுமில்லை என்று உங்க செயலால் சொல்லிட்டிங்க.
என் இனிய தோழியே..
உறங்கிடும் வீணையை
மென்மையாய் தழுவி மீட்டிடும்
விரல்களாய்.. உன் பேச்சானது சோர்வாணவர்களை தட்டி எழுப்பூகிறது. SanJanA நீ இனிமை உன் குரல் இனிமை உன் செயல் இனிமை GTC இல் நீ செய்யும் எல்லா programum இனிமை.

SanJanA உனக்காக ஒரு கவிதை.

இறைவன் எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது என்பதற்காக
அன்னையை படைத்தான் என்பார்கள்..
அன்னை இல்லாத இடங்களிலும்
தோழி இருப்பாள் என்பதை
மறந்து விட்டார்கள்.

உயிர் கொடுப்பவல் அன்னை❤️
தோல் கொடுப்பவல் தோழி ❤️
SanJanA நீ என் உயிர் தோழி.💚
💚 RuBaN 💚

January 20, 2023, 08:32:09 pm
Reply #4

Mellisai


January 24, 2023, 10:22:55 am
Reply #5

AslaN

  • Hero Member

  • *****

  • 1061
    Posts
  • Total likes: 51

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

GTC 2.0 ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் மிக அருமை 👌அதிலும் சஞ்சனாவின் ஜாலியா ஒரு ரீவைண்ட் நிகழ்ச்சி ஒரு புதிய அனுபவம் அதில் கலந்து கொண்ட அனைவருமே மிக சிறப்பாக பேசி இருந்தார்கள்👏 நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனா தொகுத்து வழங்கியது அருமை👏

அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் 🙏👏
சிறப்பான நன்றி COFFEE BOY  மற்றும் பின்னணியில் பணியாற்றிய அனைவருக்கும் 👏🙏

September 24, 2023, 11:26:26 am
Reply #6

Chan

23.09.2023
          ✨ Sangeetha Megam Program✨
 Hi Hi...,
 Chat fm la ipadi oru program panni elam users happy irukura mari program panuna ❤️ Nila ✨ Thank you  and I know the hard works on background once again thank you for your efforts...
One hour program than terium but one hour epudi pochu nu terila nijamavae Vera level Fun Bus la pogum pothu than keta sirichutu vanthen I'm so Happy one week stres one day la Relief ana mari Feel ☺️🎈😀😀👏 So keep Rocking and Keep Entertain as RJ Nila RJ DhiyA and Editing Appu KuTTy.... 🎉👏 🎊🎈💐💐

                                         Thank you
                                                            ✨SM Team ✨