Advanced Search

Author Topic: Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்)  (Read 75697 times)

March 20, 2023, 11:31:52 pm
Reply #60

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Hi

Rijia Sis and CB Nanba.....

கவிதையும் கானமும் இந்த பேரை கேட்கும்போதே தமிழோட அழக

அழகா வெளிபடுத்துகிறது....கவிதைனா சொல்லவே வேண்டாம்

தமிழ் வார்த்தைகள் தவழும் குழந்தை போலன்னு சொல்லலாம்,

அந்த கவிதைக்கு உணர்வும், உயிரும் கொடுக்கும்....

கவிதை எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அதனால என்னவோ எனக்கு

இந்த prog. மேல அவ்ளோ விருப்பம்

இங்க அந்த கவிதைக்கு உணர்வும், உயிரும் கொடுக்குறதும் நம்ம

Rijia Sis அவங்க voice ரொம்ப அருமையா இருக்கும் அழகா

அவங்களோட வாசிப்பு தன்மையும் இருக்கும்.....Rijia Sis

அவங்களோட வாசிப்புக்கு தகுந்தாற் போல நம்ம CB நண்பாவோட

Editing, Song, செம்ம தூள் சொல்லலாம்......(Rijia Sis and CB Super)

இங்க நிஜமா எல்லாரோட கவிதையும் அழகு, ஒவ்வொருத்தரோட 

கவிதையும் ஒவ்வொரு விதமா அவங்களோட வார்த்தைகளும்

வரிகளும் அழகா வெளிபடுத்துறாங்க, ரொம்பவே  அழகாகவும் இருக்கு frds அப்படியே continue

பண்ணுங்க....அனைவருக்கும் வாழ்த்துக்கள் Frds

Rijia Sis and CB.....really Awesome...💕👍
« Last Edit: March 20, 2023, 11:37:56 pm by Vaanmugil »

March 21, 2023, 12:08:37 am
Reply #61

AniTa

RJ RiJiA sis, you are the best RJ of GTC..
Coffee boss, so talented in editing prgrm..

March 21, 2023, 12:25:49 am
Reply #62

Barbie Doll

20.03.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சி பற்றிய பின்னூட்டம்


• வித்தியாசமான தலைப்பு. இந்த தலைப்பிற்கு அதிகமாக யோசிக்க வேண்டியதாக இருந்தது.

• RiJiA sis அழகா பாடல் பாடுறீங்க.

• கவிதை எழுதும் போது வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்னு, நினைத்து எழுதுறமோ, அதை தங்கள் வார்த்தைகளின் பிரதிபலிப்பில் கேட்கும் போது மிக அருமை.

• தங்கள் உச்சரிப்பு, தமிழின் அழகை இன்னும் மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது.

• புதுவிதமான வார்த்தைகள் உபயோகித்து, கவிதை எழுத ஆர்வமாக உள்ளது, இப்பொழுதெல்லாம். அதனை தாங்கள் புரிந்து கொண்டு, ஊக்குவிக்கும் விதம் மிகவும் பிடித்துள்ளது. (Lots of love RiJiA sis)

• இந்த முறை பாடல்கள் அனைத்தும் இதுவரை நான் கேட்டிராத, அதே சமயம் மிகவும் அழகான பாடல்கள்... பாடல்களை தேர்வு செய்த Omicron அவர்களுக்கு பாராட்டுக்கள்.

• முழு நிகழ்ச்சி எடிட்டிங் செய்து, எப்போதும் போல் நிகழ்ச்சியை முழுமை படுத்திய Coffee Boy அவர்களுக்கு நன்றிகள்.

• நேயர்களின் முன்னுரை அருமை.. இதெல்லாம் எப்படிங்க எழுதுறீங்க 😂

• இந்த முறை புதியதாக கவிதை எழுதிய Sirpi(Appu kutty) அவர்களுக்கு பாராட்டுக்கள்.

• அனைத்து கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (Sirpi, Sanjana sis, Yash, Ishan, Kitty, Vaanmugil sis) மிக அருமை.


« Last Edit: March 21, 2023, 09:34:31 am by Barbie Doll »

March 21, 2023, 11:25:37 am
Reply #63

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
To RiJiA
       
                          தனித்துவத்தின் உச்சம் உங்களுடைய RJ..
                         தன்னம்பிக்கையின் மிச்சம் உங்களுடைய KG..

     கேட்டதில் பிடித்தது என்று கேட்டால் கேட்கவே பிடிக்கிறதே என்று வரும் பதில்கள்தான் அவருடைய Succces..வாரம் வாரம் உங்களுடைய RJ Modulation la புதிதாக ஒன்றை பார்ப்பேன் இது உங்கள் Dedication ku கிடைத்த வெற்றி.. Keep Going Sister💯🖤


To Coffe Boy ,

              நுண் மாடங்களில் சிறந்தவர் கட்டிட அமைப்பாளர்

             Gun Edits கையாளுவதில்  வல்லவர் Kg தொகுப்பாளர்

         சின்னதா ஒரு வேட்டு சத்தம் கேட்டா கழுகு பறக்குமாம் ஆனால் இவர்  Podura வேட்டு சத்தத்தை கேட்டால் அந்த கழுகுக்கே ஒரு நிமிஷம் சிலிர்க்குதான்.. வாரம் வாரம் உங்களுடைய எடிட்ஸ்ல புதிதாக ஒன்றை பார்ப்பேன்.  Keep Going Brother..💯🖤


To Participation Users,

                       பொதுவாக கவிதை எழுதுவது என்பது திறமை தான்.. அதிலும் எந்த தலைப்பில் கொடுத்தாலும் அதில் என்னால் கவிதை எழுத முடியும் என்பது தனிதிறமை.. இந்த வாரம் இந்த சவாலான தலைப்பை எடுத்து முயற்சி செய்த உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்..

                      குறிப்பாக Barbiee doll கவிதை திறன் அற்புதமாக உள்ளது. எந்த தலைப்பு கொடுத்தாலும் மின்னல் வேகத்தில் எழுதுகிறார்.

                     எந்த தலைப்பை கொடுத்தாலும் மின்னல் வேகத்தில் கவிதை எழுதி வந்து முதலில் நான் Post Pannalama or  Vendama என்று கேட்கிறார். Kg ku உங்களுடைய தொடர் ஆதரவு தொடர்ச்சியாக உள்ளது Superb..
                     
                      Sirpi, sanjana, ishan, kitty, vaanmugil சிறப்பான முறையில் கவிதைகள் தருவது நம்ம GTC Users.. Keep Going Guys💯🖤
« Last Edit: March 21, 2023, 11:35:58 am by Yash »

March 21, 2023, 01:51:54 pm
Reply #64

RiJiA

Hi

Rijia Sis and CB Nanba.....

கவிதையும் கானமும் இந்த பேரை கேட்கும்போதே தமிழோட அழக

அழகா வெளிபடுத்துகிறது....கவிதைனா சொல்லவே வேண்டாம்

தமிழ் வார்த்தைகள் தவழும் குழந்தை போலன்னு சொல்லலாம்,

அந்த கவிதைக்கு உணர்வும், உயிரும் கொடுக்கும்....

கவிதை எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அதனால என்னவோ எனக்கு

இந்த prog. மேல அவ்ளோ விருப்பம்

இங்க அந்த கவிதைக்கு உணர்வும், உயிரும் கொடுக்குறதும் நம்ம

Rijia Sis அவங்க voice ரொம்ப அருமையா இருக்கும் அழகா

அவங்களோட வாசிப்பு தன்மையும் இருக்கும்.....Rijia Sis

அவங்களோட வாசிப்புக்கு தகுந்தாற் போல நம்ம CB நண்பாவோட

Editing, Song, செம்ம தூள் சொல்லலாம்......(Rijia Sis and CB Super)

இங்க நிஜமா எல்லாரோட கவிதையும் அழகு, ஒவ்வொருத்தரோட 

கவிதையும் ஒவ்வொரு விதமா அவங்களோட வார்த்தைகளும்

வரிகளும் அழகா வெளிபடுத்துறாங்க, ரொம்பவே  அழகாகவும் இருக்கு frds அப்படியே continue

பண்ணுங்க....அனைவருக்கும் வாழ்த்துக்கள் Frds

Rijia Sis and CB.....really Awesome...💕👍




Vaanmugil Siss❣,


💫GTC LE  இப்ப  பாடும்  நிலா...
இவள்  குரல்  வழி  வரும்  காற்றலை  உலா😊


💫KG  நிகழ்ச்சி  பற்றிய  உங்கள் பதிவுக்கும், KG-க்கு தொடர்ந்து தரும் ஆதரவுக்கு  நன்றிகள் 🙏

💫உங்கள்  கவிதை  வரிகளில்  தெரிகிறது  அதன்  மேல் நீங்கள்  கொண்ட  காதல் 💐

💫இந்த  முறை  நீங்கள்  பதிவிட்ட  கவிதை  அருமை👌

💫 நான்  ரசித்த வரி:

💕பாராயோ.....
பார்ப்பவரின் கண்களுக்கு
நான் ஒளிர்விடும் நட்சத்திரம் என்றும்
பறவையின் கூட்டில் ஒளிரும் மின்விளக்கு
என்றும் கூறாயோ !💕


💫 பாராயோ  கூறாயோ  எ‌ன்று‌  மின்மினியை  கொஞ்சியது  கவிதையில் மேலும்  அழகு 👏👏👏👏


💫வாழ்துக்கள்👏  பாராடுக்கள்💐 GTC ( KG TEAM)

March 21, 2023, 01:53:28 pm
Reply #65

RiJiA

RJ RiJiA sis, you are the best RJ of GTC..
Coffee boss, so talented in editing prgrm..


Anita@Ani  Siss❣


💫Ani  siss  KG நிகழ்ச்சி  பற்றிய பதிவுக்கு நன்றி🙏 BANNERS  எல்லாமே  ரொம்ப  அழகா  இருந்துச்சு  siss😊.இந்த முறை  கவிதை  பதிவு  பண்ணிற்க்கிங்க சந்தோஷம்👍

💫KEEP SUPPORTING  ALWAYS SISS❣

💫YOU ARE THE BEST SCRIPT  WRITER  IN OUR GTC  ALL THE VERY BEST ANITA@ANI  SISS❣
« Last Edit: March 21, 2023, 01:59:09 pm by RiJiA »

March 21, 2023, 01:56:21 pm
Reply #66

RiJiA

20.03.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சி பற்றிய பின்னூட்டம்


• வித்தியாசமான தலைப்பு. இந்த தலைப்பிற்கு அதிகமாக யோசிக்க வேண்டியதாக இருந்தது.

• RiJiA sis அழகா பாடல் பாடுறீங்க.

• கவிதை எழுதும் போது வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்னு, நினைத்து எழுதுறமோ, அதை தங்கள் வார்த்தைகளின் பிரதிபலிப்பில் கேட்கும் போது மிக அருமை.

• தங்கள் உச்சரிப்பு, தமிழின் அழகை இன்னும் மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது.

• புதுவிதமான வார்த்தைகள் உபயோகித்து, கவிதை எழுத ஆர்வமாக உள்ளது, இப்பொழுதெல்லாம். அதனை தாங்கள் புரிந்து கொண்டு, ஊக்குவிக்கும் விதம் மிகவும் பிடித்துள்ளது. (Lots of love RiJiA sis)

• இந்த முறை பாடல்கள் அனைத்தும் இதுவரை நான் கேட்டிராத, அதே சமயம் மிகவும் அழகான பாடல்கள்... பாடல்களை தேர்வு செய்த Omicron அவர்களுக்கு பாராட்டுக்கள்.

• முழு நிகழ்ச்சி எடிட்டிங் செய்து, எப்போதும் போல் நிகழ்ச்சியை முழுமை படுத்திய Coffee Boy அவர்களுக்கு நன்றிகள்.

• நேயர்களின் முன்னுரை அருமை.. இதெல்லாம் எப்படிங்க எழுதுறீங்க 😂

• இந்த முறை புதியதாக கவிதை எழுதிய Sirpi(Appu kutty) அவர்களுக்கு பாராட்டுக்கள்.

• அனைத்து கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (Sirpi, Sanjana sis, Yash, Ishan, Kitty, Vaanmugil sis) மிக அருமை.





BarBie DoLL siss❣


💫கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ😊


💫DoLL  SISS  KG  நிகழ்ச்சி  பற்றிய பதிவுக்கு  நன்றிக்கு🙏(Lots of love RiJiA sis) அன்பிற்கு❣

💫எனக்கு  சவால்  கொடுக்கும்  விதமாய்  நானே  படிக்க  தடுமாறி  போகும் சில  தமிழ்  வார்த்தைகளை உங்கள் கவிதைக்குள்  அடக்கிய  முறை படைப்பின் உச்சம்👍


💫நான்  ரசித்து  வரி:

💕ஒளியை பரப்பி, அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துதம்மா!
குழந்தைகளும், கொண்டாடும் அற்புதத்தை காட்டுதம்மா!
ஒற்றை ஒளியை, சுமந்து கொண்டு உலகம் சுற்றும் மின்னலம்மா💕


💫ஒரே ஓசையில் முடியும்  வார்த்தைகளை  கவிதையில்  வைத்தது  அழகின் அழகு 👏👏👏👏

💫BANNER  அழகா  இருக்கு 😊

💫வாழ்துக்கள்👏  பாராடுக்கள்💐 GTC ( KG TEAM)
« Last Edit: March 21, 2023, 02:00:44 pm by RiJiA »

March 21, 2023, 01:58:10 pm
Reply #67

RiJiA

To RiJiA
       
                          தனித்துவத்தின் உச்சம் உங்களுடைய RJ..
                         தன்னம்பிக்கையின் மிச்சம் உங்களுடைய KG..

     கேட்டதில் பிடித்தது என்று கேட்டால் கேட்கவே பிடிக்கிறதே என்று வரும் பதில்கள்தான் அவருடைய Succces..வாரம் வாரம் உங்களுடைய RJ Modulation la புதிதாக ஒன்றை பார்ப்பேன் இது உங்கள் Dedication ku கிடைத்த வெற்றி.. Keep Going Sister💯🖤


To Coffe Boy ,

              நுண் மாடங்களில் சிறந்தவர் கட்டிட அமைப்பாளர்

             Gun Edits கையாளுவதில்  வல்லவர் Kg தொகுப்பாளர்

         சின்னதா ஒரு வேட்டு சத்தம் கேட்டா கழுகு பறக்குமாம் ஆனால் இவர்  Podura வேட்டு சத்தத்தை கேட்டால் அந்த கழுகுக்கே ஒரு நிமிஷம் சிலிர்க்குதான்.. வாரம் வாரம் உங்களுடைய எடிட்ஸ்ல புதிதாக ஒன்றை பார்ப்பேன்.  Keep Going Brother..💯🖤


To Participation Users,

                       பொதுவாக கவிதை எழுதுவது என்பது திறமை தான்.. அதிலும் எந்த தலைப்பில் கொடுத்தாலும் அதில் என்னால் கவிதை எழுத முடியும் என்பது தனிதிறமை.. இந்த வாரம் இந்த சவாலான தலைப்பை எடுத்து முயற்சி செய்த உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்..

                      குறிப்பாக Barbiee doll கவிதை திறன் அற்புதமாக உள்ளது. எந்த தலைப்பு கொடுத்தாலும் மின்னல் வேகத்தில் எழுதுகிறார்.

                     எந்த தலைப்பை கொடுத்தாலும் மின்னல் வேகத்தில் கவிதை எழுதி வந்து முதலில் நான் Post Pannalama or  Vendama என்று கேட்கிறார். Kg ku உங்களுடைய தொடர் ஆதரவு தொடர்ச்சியாக உள்ளது Superb..
                     
                      Sirpi, sanjana, ishan, kitty, vaanmugil சிறப்பான முறையில் கவிதைகள் தருவது நம்ம GTC Users.. Keep Going Guys💯🖤



Yash MY BROTHER 💙

💫 KG  நிகழ்ச்சி  பற்றிய  பதிவுக்கு நன்றி🙏

💫 இந்த  வாரம் உங்கள்  கவிதையில்  தனித்துவம்  இருந்ததை  என்னால்  உணர முடிந்தது..

💫புகைப்படத்தில்  இல்லாத  ஒன்றை உங்கள் கற்பனையில் கொண்டு  வந்தது,, ஒரு  கற்பனை  கவிஞனின் மிகச்சிறந்த  அடையாளம்.

💫நான்  ரசித்த வரி:


💫தங்க சுடர் ஒளி ஒன்றை தற்செயலாய் காணப் பெற்றேன்.

💫மின்மினியின் ஒளியை  தங்க சுடர்ன்னு
அலங்கரித்து👏👏👏👏


💫வாழ்துக்கள்👏  பாராடுக்கள்💐 GTC ( KG TEAM)💫

March 22, 2023, 10:44:15 am
Reply #68

RiJiA

கவிதையும் கானமும் 019 அத்தியாயம்,

THANKS  To All My Prince & Princess,

💫BarBie DoLL Siss❣Appu KuTTy@Sirpi💐SanJaNa Siss❣, Yash❣,IshaN 💐,KittY Siss❣Vaanmugil  Siss❣

💫உங்கள்  அனைவரின்  கவிதை  தரம்  உயர்ந்து  கொண்டு வருவது  பாராட்டுக்குரியது.
💫ஒவ்வொரு  கவிதையும்
நான்  படிக்கும்  பொது  உங்கள்  எழுத்துக்களில்  நிறைய  மாற்றங்கள் என்னால்  நன்றாகவே  உணர முடிந்தது.தொடரட்டு உங்கள்  அனைவரின்  கவிப் பயணம்.
💫இந்த  வாரம்  கொடுக்கப்பட்ட தனித்துவம்  வாய்ந்த  புகைப்படத்திற்க்கு நீங்கள்  அளித்த  முயற்சிக்கு  நன்றிகள்.


💫SPECIAL THANKS TO Coffee BoY❣,

💫CB உங்கள்  EDITING  Skill  எப்பவுமே  தனித்துவம்தான்..BGM'S -லாம்  ரசிக்கும்படி இருந்தது..EDITING-ல  நான்  கேட்டது எனக்கு கொடுத்து  சந்தோஷம்.
💫DJ OMicron 💐 பாடல்கள்  நீங்கள் தான்  தேர்வு  செய்தது என்று  எனக்கும் கடைசி  நிமிடத்தில்  தான்  தெரியும்..அனைத்து  பாடல்கள் சிறப்பு 👏👏நன்றி 💐

💫KG PRGM TIME நிறைய BANNERS  வந்தது..அனைத்துமே  அழகா  இருந்தது...நன்றிகள் 👍


💫PRGM TIME LE நான் யாரையும் NAME TAG செய்து  நன்றி  சொல்லாமல்  விட்டிருந்தா
மன்னிச்சிருங்க...உங்களுக்கு நன்றிகள்  பல 🙏


📌பின்   குறிப்பு:

💫 பின்னூட்டங்களை கூட கவிதை  நடையில்  எழுதிய அதுவும்  அழகிய  தமிழில்  எழுதிய  யாஷ்❣, பார்பி டோல்❣ , வான்முகில்❣ பாராடுக்கள் 👏👏

💫என்னையும் பின்னூட்டங்களை   தமிழில்  எழுத  வச்சுட்டாங்க😊



« Last Edit: March 24, 2023, 04:44:47 pm by RiJiA »

March 24, 2023, 01:59:23 pm
Reply #69

Sanjana

HI KG Team,
 it was again a joy to hear your voice Rijia Sis.Thank you so much for the opportunity to tell my opinion about KG Team and about my experiences.It Was really Kind of you.💐💐💐

COFFEE BOY am really impressed boss💐💐💐💐💐.If you have time i would like to learn editing from you boss.😇😇😇Time ituntha solunka udane start panidalam class😁😁😁.
And i heard that DJ Omicron selected the songs.Great Songs.Missing you my dear Friend Omicron...

Waiting for 20.th KG💐💐

GO...GO..KG TEAM!!!

« Last Edit: March 24, 2023, 09:07:01 pm by Sanjana »

March 24, 2023, 05:01:57 pm
Reply #70

RiJiA

HI KG Team,
 it was again a joy to hear your voice Rijia Sis.Thank you so much for the opportunity to tell my opinion about KG Team and about my experiences.It Was really Kind of you.💐💐💐

COFFEE BOY am really impressed boss💐💐💐💐💐.If you have time i would like to learn editing from you boss.😇😇😇Time ituntha solunka udane start panidalam class😁😁😁.

Waiting for 20.th KG💐💐

GO...GO..KG TEAM!!!




SanJaNa SISS❣

💫 KG  நிகழ்ச்சி  பற்றிய  பதிவுக்கு நன்றி🙏

💫நான்  கேட்டவுடன்  KG பற்றிய கருத்து ( VOICE NOTE)  பதிவுக்கு நன்றி 😊

💫ஒரு  குட்டி தேவதைக்கும் மின்மினிக்கும் உண்டான நட்பை  விவரித்த விதம் கவிதை  வரியில்  அழகு..இருவருக்கும் இடையே பேசிய அந்த மழலை மொழி எப்படி  இருக்கும் என்று  என்னை ஒரு படி மேலே யோசிக்க வைத்த உங்கள் கவிதை திறன்  அற்புதம்.👌

💫நான்  ரசித்த வரி:

💫அதிகாலையில் கதிரவன் ஒளிவீசும் நேரம்
இருவரும் மனமின்றி விடைபெறும்  நேரம்
இது நட்பின் மௌன நேரம்
காலத்துக்கு அழியாத நட்புடன் பறந்து செல்லும் நேரம் இருவரின்  நட்பு சிறந்ததென போற்றும் நேரம்👏

💫💫வாழ்துக்கள்👏  பாராடுக்கள்💐 GTC ( KG TEAM)

April 01, 2023, 11:20:25 pm
Reply #71

RiJiA






TODAY Kavithaiyum Gaanamum 020 DATE 》》02~04~23
Today KG Topic Abt 📜 ரயில் பயணம் 💐



April 02, 2023, 10:31:16 pm
Reply #72

AniTa

RJ RiJiA sis, u always perfect host... ❤️
Thanks for sang the song i requested... 😍
Also u awesome singer sis, mesmerizing voice u has 🥰

I loved everyone's poem... 🌹


I love u RJ RiJiA

April 02, 2023, 10:47:34 pm
Reply #73

AniTa

thank u so much sis 😭🥰
« Last Edit: April 02, 2023, 11:15:01 pm by AniTa »

April 02, 2023, 10:51:32 pm
Reply #74

Barbie Doll


02.04.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்

20-வது அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்திருக்கும், கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.. இன்னும் பல நூறு அத்தியாயங்கள், கடந்து வெற்றிகரமாக செல்ல, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

• இந்த வாரம் கவிதை தலைப்பு, எல்லோரும் விரும்பும், மழை நேர ரயில் பயணம் பற்றியது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

• RiJiA sis இன்று உங்கள் குரலில், கவிதை தலைப்பினால், தன்னிச்சையாக வந்த சந்தோசம், கவிதை அழகை இன்னும் மெருகூட்டியது. தமிழ் உச்சரிப்பு மிக அருமை.(Lots of love sis💜)

• Coffee Boy இன்று தங்கள் Editing-ல் பலவிதமான புதுமை வெளிப்பட்டது. கவிதையுடன் சேர்ந்து கொண்ட, உங்கள் Editing திறமை நிஜமான பயணத்திற்கு, எங்களை கொண்டு சென்றது. மிக்க நன்றி Coffee Boy.

• RiJiA sis மிக அருமையான பாடல்கள் உங்கள் இனிமையான குரலில் கேட்கும் போது மெய்மறக்கச் செய்தது.

• பாடலுடன் சேர்த்து கவிதை எழுதும் போது எப்படி வாசிக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது... என் எதிர்பார்ப்பு முழுமை அடைந்தது RiJiA sis.. மிகவும் விரும்பி கேட்டேன் ஒவ்வொரு கவிதைகள் வாசிக்கும் போதும்.

• கவிதைகள் எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.. (SanJanA sis, LovelY, IshaN, Vaanmugil sis, KittY)..முதலில் கவிதை பதிவு செய்த Anita Sis உங்களுக்கு Special பாராட்டு.
« Last Edit: April 02, 2023, 10:59:20 pm by Barbie Doll »