Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2 3 ... 22
Post info No. of Likes
Re: SanJaNa HI SANJANA  SISS..VERY NICE INTRO 💕🙂
October 18, 2022, 02:35:16 pm
1
RiJiA 👉வணக்கம் நான்  RiJiA..
👉 மலேசியா
👉சொந்த தொழில்..
👉எனக்கு கொஞ்சம்  பாட தெரியும்..
👉இது தவிர்த்து எனக்கு என் வீடு   என்        குடும்பம் ரொம்ப பிடிக்கும்.. 
👉நல்ல இசையுடன்  நீண்ட பயணம் ரொம்ப பிடிக்கும்.
👉நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்..
👉RESPECT  RESPONSE   இது  ரெண்டும்
நான்  மத்தவங்களுக்கும் எப்போதும் கொடுக்கனும் நினைப்பேன்.
👉யார் மனதையும் புண்படுத்திட கூடாதுனு ரொம்பவே யோசித்து பேசுவேன்.
👉 மஞ்சள், நீலம், கருப்பு பிடித்த வண்ணம்.
👉நான் gtc-க்கு வந்து 4 மாதம் ஆக போது.
👉இந்த 4 மாதத்தில் நிறையவே அழகான MAGICS நடந்திருக்கிறது எனக்கு.

1)ஒரு பாடல் பாடி என்னோட சுயவிவரத்தில் பதிவிட்டேன்.உங்கள்  குரல்வளம் நல்லா  இருக்குனு சொல்லி B'DAY WISH N  B'DAY TEAM WISH KU மற்றும் NRR- க்கு குரல் பதிவுக்கு  வாய்ப்பு
கொடுத்தாங்க.
2)அடுத்தப்படியாக  KG PROMO-க்கு  குரல் பதிவு  வாய்ப்பு.
3)அடுத்துதான்  ஒரு  பெரிய திருப்பம் KG PRGM  தொகுத்து வழங்க ஒரு  வாய்ப்பு   கிடைத்தது.
4) இப்ப  Gtc-யின் தொகுப்பாளர்  என்று  ஒரு அங்கீகாரம்.
5)GTC USERS  ஆதரவு இல்லாமல் RiJiA HOST  இல்ல..GTC USERS அனைவருக்கும் RiJiA-வின்  நன்றிகள் 🙏

👉இதெல்லாம்  வேணும்னா  எல்லாருக்கும்  சின்ன  விஷயமாக இருக்கலாம்..ஆனால் எனக்கு  அப்படி  இல்ல. காரணம்  CHAT ROOM LE என்னோட NICK பக்கத்துல  ஒரு  LOGO சுத்திட்டு இருக்கும் பாருங்க..அதுல  MIC LOGO  இருக்கும்.12 வருசத்துக்கு முன்னாடி என்  கை  விட்டு  போனது..இப்ப  அதுவே  என்ன தேடி  வந்தது..இப்ப  நான்  அதை  சரியா பயன்படுத்த வேண்டும்..சரியா  பயன்படுத்துவேன் நெனக்கிறேன்..இந்த  வாய்ப்பு  கொடுத்த நல்ல  மனம்  படைத்த coffee BoY-கும் நான் மரியாதை  வைத்திருக்கும்  DJ ISHAN-க்கு நன்றிகள்.🙏



👉CHAT LE  ஒரு  நல்ல  COMFORTABLE   குள்ள என்ன  வச்சிருக்காங்க sarayu  siss💕CHT LE எனக்கு நிறைய  விஷயம்  எனக்கு  சொல்லி கொடுத்தாங்க.MAIN  CHT LE நான்  அதிகமா அவங்க  கூடத்தான் பேசி இருக்கேன்.ஏதோ  ஒரு  நல்ல  vibe இருக்குனு  நான்  நெனைக்கிறேன். SARAYU  siss  நன்றி எல்லாத்துக்குமே..இந்த  அன்பு  எப்பவுமே  தொடரனும்.💞

👉அன்பான  நண்பர்கள், நல்ல உள்ளம் கொண்ட சகோதரிகள்,மரியாதைக்குரிய சகோதரர்கள் GTC CHT LE இருக்காங்க எனக்கு.💕


👉GTC ADMINS, அனைத்து  COMMANDER மற்றும் USERS-க்கும் நன்றிகள்.

👉என்ன  இவ்வளவு  பெரிய  அறிமுகமா அப்படினு  நினைக்காதீங்க..மேடை  நிகழ்ச்சியில்  வேணும்னா  4 நிமிடத்தில்  MAGICS  நிகழ்த்திட்டு போகலாம்..ஆனால் இது என் வாழ்கையில்  நடந்த  MAGICS  4 வரியில்  அடக்க  முடியாது இல்லையா, நன்றி 🙂


         

October 24, 2022, 10:42:48 pm
7
BLACK & WHITE



💕Vaazhka oodi oodi
Alanji thirinji
Odanji mudunji
Aarambichaa edatha thedi
Vandhu nikkum da 💕

💕Ellam mudinja pinnae
Eriya pora podhaiya pora
Sorgam naragam ponadhukku
Saatchi illada💕

💕Indha nodi irukka
Vaazhndtukkom
Neram nalla irundha
Polachirukkom
Edhuvum inga sariyum illa
Thavarum illa poda💕

💕Kolaiyum veeranum onnu
Veeramaana kolaiyum undhu
Dharmamum dhrogamum onnu onnu
Dharmam kaakka dhrogam seivadhundu💕

💕Yaarayumm nambaatha
Ingae nambunnaa maaratha
Pagai theera
Porkalam pogatha
Ponnaal neeyum poridu
Edhaiyum yosikkadha💕

December 13, 2022, 12:58:55 am
2
Re: HAPPY BIRTHDAY SANJANA
I Hope Your Day Is Filled With Lots Of Love And Laughter! May All Of Your Birthday Wishes Come True.
🎁🎁HAPPY BIRTHDAY SISS🎁🎁


December 24, 2022, 12:42:13 am
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்....
போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....



SUPERB  LINES SISS 👏👏

March 08, 2023, 09:45:19 pm
1
Re: Mother Songs
SONG : Ponna Pola
MOVIE : Ennai Vittu Pogaathe 1988
START CAST : Ramarajan and Sabitha Anand
SINGER : Ilayaraja
MUSIC COMPOSED BY : Ilayaraja
LYRICS WRITTEN BY : Ilayaraja


FAVOURITE  LINE

❣திட்டித்திட்டி பேசினாலும்
வட்டியிலே சோறு வைப்பா
ஒட்டிப் போன ஒடம்புனாலும்
உசுர விட்டு பாசம் வைப்பா❣

❣தின்ன வாயில் திட்டினாலும்
என்னை அவ நொந்ததில்லை
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்ததில்லை❣

❣பொன்னைக் கேட்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூலை கூட நானும்
உனக்கு வாங்கி தந்ததில்லை❣


<a href="https://youtube.com/v/PMZk1IVppoA" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/PMZk1IVppoA</a>

March 15, 2023, 06:55:57 pm
1
Re: ஒற்றை அன்பு அம்மா 💫எப்போதும்  சில  கவிதைகளுக்கு எனக்கு  பிடித்த  வரிகளை குறிப்பிடுவேன்

💫ஆனா  இந்த  கவிதைக்கு என்னால அப்படி  செய்ய முடியாது.

💫இந்த  கவிதையை  எழுதியவர எனக்கு  அடையாளம்  காட்டிய  ஒரு  உன்னதமான  தாய்யை💛 அந்த  வரிகளில்  இருந்து  பிரிக்க  எனக்கு மனமில்லை.

💫இந்த  வரிகளுக்கு  பின்னால்  ஒரு  ஆழமான  பொறுப்பை  சுமந்து கொண்டு  இருக்கும் உங்கள  எனக்கு மட்டுமே  புரியும்❣ அது உங்களுக்கும் தெரியும்🥰





March 16, 2023, 06:32:23 pm
1
Re: Mother Songs
SONG : Aarariro Paadiyatharo
MOVIE : Thaaiku Oru Thaalaattu 1986
STAR CAST : Sivaji Ganesan, Padmini, Pandiyan, Pandiyarajan, Sujatha, Ilavarasi and Rajyalakshmi
SINGER : K. J. Yesudas
MUSIC COMPOSED BY : Ilayaraja
LYRICS WRITTEN BY : VairaMuthu


FAVOURITE LINE

❣நீ முந்தி போனது
நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே
யோகம் இல்லையே❣

❣கூட்டை விட்டு தாய்க்கிளி
பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன்
பால் சோறு எங்கே
என் தேவியே நான் செய்த
குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு❣


<a href="https://youtube.com/v/jj_jHJ_SU4k" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">https://youtube.com/v/jj_jHJ_SU4k</a>

March 16, 2023, 07:49:09 pm
1
Re: NILA HERE HI NillA  Siss❣Warm Welcome  To GTC FORUM 😊

NICE INTRO SISS👌Unge Nick Poleve Unge Intro Also Alaga
Iruku..NICE TO MEET YOU SISS💐

March 17, 2023, 12:04:13 pm
1
Re: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி விடை: ஈசல்
March 18, 2023, 04:03:19 pm
1