Advanced Search

Author Topic: Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்)  (Read 61737 times)

May 21, 2023, 10:29:49 pm
Reply #90

AniTa

21 MAY..
One of my favorite kg slot...
Started with the ever talented RJ RiJiA sis's singing..
Wow sis... Thank u so much for singing it...

Also Lovely Hamster eh, Yash Bro, Kitty sis... And not to miss
The professional poet Barbie doll.. Wow.. Watta lines...
Loved all of your poems...

Love you RJ RiJiA sis

May 21, 2023, 11:14:08 pm
Reply #91

Barbie Doll

21.05.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்

• கவிதை தலைப்பு எல்லோர் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கும் இசை பற்றியது.. இசை பற்றி போட்டி போட்டு எழுதுவார்கள் என்ற கணிப்பு இருந்தது. அது போல 2 நாட்களில் 7 கவிதைகள்..

• கவிதை எழுத என்னை ஊக்கப் படுத்திய Gtc ஐ என்றும் நான் மறக்கமாட்டேன்..

• RiJiA sis உங்கள் குரலில் என்றும் என் கவிதைகள் ஒலிக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.. நீங்கள் கவிதை வாசித்த விதம் மிகவும் அழகு..

• RiJiA sis இனிமையான பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கியது அருமை.

• அனைத்து கவிதைகளும் மிக அருமை Forum வழியாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

• Kitty sis இசை மற்றும் தாயின் இதயத் துடிப்பையும் ஒருமித்து எழுதிய தங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது..

• Anita sis உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. கவிதையில் உங்கள் எதார்த்தமான வரிகள் மிக அழகு.(lots of love sis).

• Editing மிகவும் அழகாக இருந்தது.. பாடல்கள் மிக அருமை Coffee Boy  அவர்களுக்கு நன்றிகள்.

May 22, 2023, 09:58:02 am
Reply #92

RiJiA

21 MAY..
One of my favorite kg slot...
Started with the ever talented RJ RiJiA sis's singing..
Wow sis... Thank u so much for singing it...

Also Lovely Hamster eh, Yash Bro, Kitty sis... And not to miss
The professional poet Barbie doll.. Wow.. Watta lines...
Loved all of your poems...

Love you RJ RiJiA sis

Anita Ani  SISS❣

💫THANK YOU FOR LOVELY FEEDBACK 🥰

💫Ani siss Always  u give me  unconditional  love❣ & always  support  me & kg prgm 💐& kavithai pode solli frens ku  remind  panirkinge thank you so much siss🥰

📌MY FAV LINE:

💫என் தனிமையில் அமைதியாய்,
என் ஆனந்தத்தில் சிரிப்பாய்,
என் துயரத்தில் கண்ணீராய்,
இது மட்டுமா...என் கோபத்திலும் என்னை
அணைத்து கொள்கிறாயே...
உன்னை விட ஆறுதல் எனக்கு வேறு ஏது!!

💫inthe lines yenode nije vaalkaiyil rombeve connect  aachu Beautiful  lines siss❣

💫kavithai👏👏👏👏👏 kavithai enakaage dedicate  paninge for that🌹

SISS THANK YOU SO MUCH FOR BEAUTIFUL  BANNERS  & STORIES  POST & FRENDS  WALL POST ❣

💫ALL THE VERY BEST GTC ( KG TEAM
)

May 22, 2023, 10:30:27 am
Reply #93

RiJiA

21.05.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்

• கவிதை தலைப்பு எல்லோர் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கும் இசை பற்றியது.. இசை பற்றி போட்டி போட்டு எழுதுவார்கள் என்ற கணிப்பு இருந்தது. அது போல 2 நாட்களில் 7 கவிதைகள்..

• கவிதை எழுத என்னை ஊக்கப் படுத்திய Gtc ஐ என்றும் நான் மறக்கமாட்டேன்..

• RiJiA sis உங்கள் குரலில் என்றும் என் கவிதைகள் ஒலிக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.. நீங்கள் கவிதை வாசித்த விதம் மிகவும் அழகு..

• RiJiA sis இனிமையான பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கியது அருமை.

• அனைத்து கவிதைகளும் மிக அருமை Forum வழியாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

• Kitty sis இசை மற்றும் தாயின் இதயத் துடிப்பையும் ஒருமித்து எழுதிய தங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது..

• Anita sis உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. கவிதையில் உங்கள் எதார்த்தமான வரிகள் மிக அழகு.(lots of love sis).

• Editing மிகவும் அழகாக இருந்தது.. பாடல்கள் மிக அருமை Coffee Boy  அவர்களுக்கு நன்றிகள்.

BarBie DoLL  SISS❣

💫THANK YOU FOR LOVELY FEEDBACK 🥰

💫 siss  gtc le yarukum ivvalavu love kadachirkuma keta yenaku terile...but na rombe rombe  lucky nu mattum enaku terithu..na ungeluku vache intro neenge keturpingelanu rombeve yosichen aana unge kavithai paarthe piragu alavilla Santosham.

💫feedback  le ( RiJiA sis உங்கள் குரலில் என்றும் என் கவிதைகள் ஒலிக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்) ithe  vide vere enna venum siss  enaku🥰
Unga kavithai kg prgm le madum ille unge kavithai thread-yum irukanumnu naa aase paduren...🙏

📌MY FAV LINE:

💫ALL  LINES  ITS  STUNNING 👏👏👏👏👏

💫Anita siss sonne maari neenge professional  poet atule enthe maadru karuthum ille siss

💫ALL THE VERY BEST GTC ( KG TEAM)

« Last Edit: May 22, 2023, 12:16:07 pm by RiJiA »

May 22, 2023, 12:17:47 pm
Reply #94

RiJiA

« Last Edit: May 23, 2023, 06:30:57 pm by RiJiA »

May 23, 2023, 01:00:16 pm
Reply #95

RiJiA

கவிதையும் கானமும் 023 அத்தியாயம்,

THANKS  To All My Prince & Princess,

Anita SISS❣LovelY SISS❣,BarBieDoLL  SISS
❣,Yash BROTHER❣,KittY  SISS❣& Vaanmugil  SISS❣& EAGLE13 💐

💫Lovely siss💛 unge kavithai short & sweet siss..unge kavithai  le yepevum  enaku konjam edam irukum so happy & I'm lucky person..keep supporting siss❣"ஆம் காதல் எனக்கு இசையின் மேல் காதல்" எனக்கு காதல் உங்கள் கவிதை மேல் ❣

💫Yash  Brother 💙kavithaiyil tanithuvam kaaddum mige siranthe kavingan neenge..isai amaipaalar yuvan paddri madum  sollaamal anthe paadalai elutiye kavingar pa vijay- yin vari" நடு  காட்டில்  தனிமை  வந்ததே"Yash-yin vari" நடு  வீட்டில் தனிமை  வந்ததே" This Is Called  By Yash Touch💙

💫Vaanmugil SISS 💛kavithai  muluvathu isaiyodu payanikke vaithe kavithai unggal kavithai..isai mel ungeluku irukum kathal alaga velipadutirkinge..tamil vaarthaigal arumai keep on siss💛இசையில் துன்பம் யாவும் மறக்கிறேன்...துயிலும் வரை இசையே என் துணையென உணர்கிறேன்..LINE SUPEB👏👏👏👏

💫KittY Siss💛 etharthemaane kavithaikum vaarthaigalukum sontakaarange neenge..taayin ithaye thudippai isaiyage  varnithe  vitham unmaiyile anthe talladdu mei marakka seithathu..."எத்தனை வகை சங்கீதம் இருப்பினும்....என்னை பத்து மாதம் பத்திரமாய் பார்த்து கொண்ட தாயின் இதய துடிப்பின் கீதமே என் முதல் கீதமும் என் கடைசி கீதமும்"TOP LINE👏👏👏👏👏

💫Eagle13 💐naan sonne maari oru puthiye visiyam unggal kavithai muulemage kaatru konden..siriye  kavithaiyil 7 ஸ்வரங்கள்   paddri  alaga solirkinge👍
"இசை சிலநேரம் வண்டுக்குள்ளும்,
காற்றில் அலைமோதும் இரு
செண்டுக்குள்ளும்"Alagane vari👏👏👏👏👏

💫SPECIAL THANKS TO Coffee BoY❣,

💫CB Editing always  king Editing 🥰BGM'S  Super ah iruntathu...most fav KittY  siss kavithai full  ah heart  beat traveled  until ending kavithai its was to good...❣

💫KG TIME  LE  NARAIYA  BANNERS  VANTUCHU THANK YOU SO MUCH FOR  BEAUTIFUL BANNERS ❣ANI SISS, LOVELY  SISS,SANJANA SISS,& SHAA THANK YOU SO MUCH😊

💫PRGM TIME LE NA YARAKACHUM NAME TAG PANNI THANKS SOLAME VIDURKELAM SRY FOR THAT..THANK YOU SO MUCH❣

THANK YOU MY BROTHER ❣

May 27, 2023, 10:23:02 pm
Reply #96

RiJiA

TODAY Kavithaiyum Gaanamum 024 DATE 》》28~05~23
Today KG Topic Abt 📜 LOVE ❤💔

« Last Edit: May 27, 2023, 10:25:21 pm by RiJiA »

May 28, 2023, 10:33:10 pm
Reply #97

AniTa

28 May

RJ RiJiA sis, i dont knw what to say...
வார்த்தைகள் தடுமாறுகிறது...
கண்ணீரில் தோய்ந்த காதலை நினைத்து வருந்துவதா அல்லது உங்கள் குரல் தரும் நிம்மதியை உணர்வதா...  உங்கள் குரலில் கேட்கும் என் சோக கதை கூட ரசிக்கும்படியாக இருந்தது...

Inthe feelings eh english or enthe language le kuude sollelam... But tamil le sollum bothu thaan athuku alagu & purithal kidaikum..  Athaan tamil font le typed 🤗...

You extremely talented sis..  You are the best RJ  in Gtc.. No doubt in that.. Thank u so much for the song...

Cant be missed our Best Poet of Gtc Barbie & Yash...  Kutty pasangala irunthalum talents shud appreciated.. Thats Anita's style 😎... 

May 29, 2023, 08:22:45 am
Reply #98

Anita@Ani  Siss❣

💫Thank  You  siss  For LovelY feedback 💐

💫This time ur poem more emotional...Rombe  alaga elutirkinge..All lines  to good siss👏👏👏FEEDBACK  In Tamil Lines❣

💫Prgm Time Banners Lam Alaga iruntuchu Siss & KG PRGM  Ku  Thodarntu  Support  Pandringe Thank you so much siss💕

💫ALL THE VERY BEST GTC ( KG TEAM)

May 29, 2023, 08:24:44 am
Reply #99

RiJiA

கவிதையும் கானமும் 024 அத்தியாயம்,

THANK YOU TO ALL  GTC ADMIN'S,STAFF'S & FRIENDS FOR SUPPORTING US ALWAYS

SPECIAL THANKS  To All My Prince & Princess,

Anita SISS❣KaThijA SISS❣,BarBieDoLL SISS
❣,Yash BROTHER❣,LovelY SISS❣& SanJaNa SISS❣& Dhiya Siss ❣

All kavithai Beautiful..ellarum rombe alaga elutirkinge..kavithai nadaiyil kavithai irupathu innum alaga iruku😊

Sorry  To BarBieDoLL siss❣ & LovelY siss❣,
BarBie  DoLL  siss unge kavithai file onnu nethu miss aachu  & LovelY  siss  unge ending & song miss aachu manichirunge..iniku repeat  prgm le Add paniyachu really sry for the mistake 🙏

Thank You to CB❣,

Editing  As Usual  to good & bgms  songs  all  very nice👏👏👏

KG TIME  LE  NARAIYA  BANNERS  VANTUCHU THANK YOU SO MUCH FOR  BEAUTIFUL BANNERS ❣ANI SISS, LOVELY  SISS❣& SANJANA SISS❣

PRGM TIME LE NA YARAKACHUM NAME TAG PANNI THANKS SOLAME VIDURKELAM SRY FOR THAT..THANK YOU SO MUCH❣
« Last Edit: May 29, 2023, 08:37:50 am by RiJiA »

May 29, 2023, 09:39:11 pm
Reply #100

Barbie Doll

28.05.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்

• நிகழ்ச்சி கேட்க முடியாமல் போனதால் பின்னூட்டம் முழுமையாக என்னால் எழுத முடியாது..

• இந்த வார கவிதை தலைப்பு காதல் பிரிவு.. கவிதைகள் அனைத்தும் வாசித்தேன்.. RiJiA sis குரலில் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் உள்ளது..

• Katija அவர்களின் கவிதையில் Possesive பற்றி அவர் எழுதிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ..

• Anita Sis மறுபடியும் உங்கள் கவிதையில் எதார்த்தமான வரிகள் நிறைந்துள்ளது மிக அருமை..

• Yash உங்கள் கவிதையை.. பிரிவு என்றில்லாமல் நேர்மறையாக கையாண்ட விதம் ஆச்சரியப் பட வைத்தது..

May 30, 2023, 02:20:28 pm
Reply #101

BarBie DoLL Siss❣

💫Thank  You  siss  For Lovely feedback 💐

💫As Usual  unge kavithai  always  top notch❣
Tamil words all beautiful..All lines My fav 👏👏👏evry week kg prgm support  pandringe thank you so much siss💕

💫ALL THE VERY BEST GTC ( KG TEAM)

June 03, 2023, 11:27:08 am
Reply #102

Sanjana

KG 023 was a special  KG for us all. BECAUSE this time  Editing was done by DJ ISHAN...GOOD JOB DJ ISHAN...KEEP ROCKING....

KG 0024 WAS AMAZING AS ALLWAYS RIJIA SIS AND COFFEE BOY....KEEP ROCKING....CONGRATS  ALL POETS...

WAITING FOR KG 0025.....
« Last Edit: June 03, 2023, 11:29:20 am by Sanjana »

June 03, 2023, 11:49:41 am
Reply #103

RiJiA

KG 023 was a special  KG for us all. BECAUSE this time  Editing was done by DJ ISHAN...GOOD JOB DJ ISHAN...KEEP ROCKING....

KG 0024 WAS AMAZING AS ALLWAYS RIJIA SIS AND COFFEE BOY....KEEP ROCKING....CONGRATS  ALL POETS...

WAITING FOR KG 0025.....

SanJanA Siss❣

💫Thank  You  siss  For Lovely feedback 💐

💫As Usual  unge kavithai on 024 Rombe alage etulutirkinge beautiful  lines👏👏👏 All lines to good👍keep supporting us😊 

💫ALL THE VERY BEST GTC ( KG TEAM)

June 04, 2023, 04:04:47 pm
Reply #104

RiJiA

TODAY Kavithaiyum Gaanamum 025 DATE 》》04~06~23
Today KG Topic Abt 📜 FAILURE TO SUCCESS 💐

« Last Edit: June 04, 2023, 04:07:02 pm by RiJiA »