Quote from: RiJiA on August 31, 2023, 06:09:35 pm81வது கேள்வி:திருக்குறளில் "கோடி " என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது?பதில் : ஏழு
81வது கேள்வி:திருக்குறளில் "கோடி " என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது?
82வது கேள்வி:திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
Quote from: Vaanmugil on September 05, 2023, 08:55:58 pm82வது கேள்வி:திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?பதில்: 1) அறத்துப்பாலில் 380 2) பொருட்பாலில் 700 3) காமத்துப்பாலில் 250
83வது கேள்வி:திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து எது மற்றும் எத்தனை முறை?
Quote from: RiJiA on September 07, 2023, 01:46:44 pm83வது கேள்வி:திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து எது மற்றும் எத்தனை முறை? னி
84வது கேள்வி:திருக்குறள் பெருமையை போற்றி புகழும் நூல் எது?
Thiruvalluvamaalai
Quote from: RiJiA on October 02, 2023, 03:39:15 pm84வது கேள்வி:திருக்குறள் பெருமையை போற்றி புகழும் நூல் எது?QuoteThiruvalluvamaalai