Link 1
Link 2
Link 3
Link 4
Link 5
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
Like stats
Home
Help
Search
TAMIL TYPING
UPLOAD IMAGE
CHAT
FM
CONDUCT US
Login
Register
MOVIES
MOVIES NEW
Advanced Search
GTC FORUM
»
General Category
»
Games - விளையாட்டு
(Moderators:
RaDha
,
SuNshiNe
) »
திருக்குறள்
« previous
next »
Print
Pages: [
1
]
2
3
...
16
Author
Topic: திருக்குறள் (Read 6758 times)
September 21, 2022, 11:57:12 pm
Read 6758 times
SuNshiNe
Moderator
⚜️ALPHA F ⚜️
1566
Posts
திருக்குறள்
«
on:
September 21, 2022, 11:57:12 pm »
திருக்குறள் வினாக்கள்
-RiJiA
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
💫நமது GTC மன்றத்தில் உள்ள
பொது விவாதம்
என்னும் பிரிவில் தினம் தோறும் திருகுறள்கள்ப் பதிவு செய்யப்படுகிறது .
💫அதில் பங்கேற்று நாள் தோறும் பயின்று இங்கு கேட்கப்படும் திருகுறள்கள் தொடர்பான கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
Logged
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ
September 22, 2022, 12:26:02 am
Reply #1
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #1 on:
September 22, 2022, 12:26:02 am »
முதல் கேள்வி:
திருக்குறளில் மொத்தம் எத்தனை திருக்குறள்கள் உள்ளது?
«
Last Edit: September 22, 2022, 12:32:27 am by RiJiA
»
Logged
September 22, 2022, 12:57:04 am
Reply #2
Sanjana
Super VIP
2673
Posts
NEVER STOP TO LOVE
Re: திருக்குறள்
«
Reply #2 on:
September 22, 2022, 12:57:04 am »
1330 குறள்கள்
Logged
September 22, 2022, 09:05:04 am
Reply #3
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #3 on:
September 22, 2022, 09:05:04 am »
வணக்கம் சஞ்சனா siss...
திருக்குறள் பகுதியில் முதல் கேள்விக்கு சரியான பதிலை தந்த உங்களுக்கு பாராட்டு... 🎉🎉
⭐சரியான விடை: 1330
«
Last Edit: September 22, 2022, 09:09:30 am by RiJiA
»
Logged
September 22, 2022, 09:11:07 am
Reply #4
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #4 on:
September 22, 2022, 09:11:07 am »
2வது கேள்வி:
133 என்ற எண் திருக்குறளில் எதைக்
குறிக்கின்றன
?
Logged
September 22, 2022, 09:54:53 am
Reply #5
Arjun
Hero Member
501
Posts
Re: திருக்குறள்
«
Reply #5 on:
September 22, 2022, 09:54:53 am »
133 Adigarangal
Logged
September 22, 2022, 01:09:44 pm
Reply #6
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #6 on:
September 22, 2022, 01:09:44 pm »
சரியான பதில் Arjun வாழ்த்துக்கள் 👍👏
⭐
விடை:அதிகாரங்கள்
Logged
September 22, 2022, 01:17:06 pm
Reply #7
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #7 on:
September 22, 2022, 01:17:06 pm »
3வது கேள்வி:
முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு எது?
A.1801 B.1912
C.1887 D.1812
Logged
September 22, 2022, 01:32:20 pm
Reply #8
Arjun
Hero Member
501
Posts
Re: திருக்குறள்
«
Reply #8 on:
September 22, 2022, 01:32:20 pm »
D.1812
Logged
September 22, 2022, 02:31:07 pm
Reply #9
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #9 on:
September 22, 2022, 02:31:07 pm »
வாழ்த்துக்கள் Arjun 👏👍
⭐விடை: D:1812
«
Last Edit: September 22, 2022, 02:32:43 pm by RiJiA
»
Logged
September 22, 2022, 02:33:40 pm
Reply #10
Sanjana
Super VIP
2673
Posts
NEVER STOP TO LOVE
Re: திருக்குறள்
«
Reply #10 on:
September 22, 2022, 02:33:40 pm »
PAAKA MUTHALE ANS PANIDURANKALEEEE............
Logged
September 22, 2022, 02:39:00 pm
Reply #11
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #11 on:
September 22, 2022, 02:39:00 pm »
4வது கேள்வி:
இது எந்த திருக்குறளுக்கான விளக்கம்?
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால்
எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
Logged
September 22, 2022, 03:25:42 pm
Reply #12
Sanjana
Super VIP
2673
Posts
NEVER STOP TO LOVE
Re: திருக்குறள்
«
Reply #12 on:
September 22, 2022, 03:25:42 pm »
குறள்-04
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
Logged
September 22, 2022, 11:28:47 pm
Reply #13
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #13 on:
September 22, 2022, 11:28:47 pm »
சரியான பதில் சஞ்சனா siss 👏🎉
⭐விடை: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
«
Last Edit: September 22, 2022, 11:35:12 pm by RiJiA
»
Logged
September 23, 2022, 12:27:25 pm
Reply #14
RiJiA
Forum VIP
1094
Posts
Re: திருக்குறள்
«
Reply #14 on:
September 23, 2022, 12:27:25 pm »
5வது கேள்வி:
இந்த திருக்குறளில் வரும் வாலறியவன் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
Logged
Print
Pages: [
1
]
2
3
...
16
« previous
next »
GTC FORUM
»
General Category
»
Games - விளையாட்டு
(Moderators:
RaDha
,
SuNshiNe
) »
திருக்குறள்