வருங்காலம் இளைஞர் சமுதாயாம்
சுயமாக சிந்திதல் ;
நல்லது கெட்டது பகுத்து அறிதல் ;
ஊடகத்தில் கருத்து சொல்வது , பகிர்தல் அதை மட்டுமே ,செய்யாமல்
நடைமுறையில் செயல் படுத்துவது நல்லது.;
நாம் ஒவ்வொருவரும் சுத்தமானால் , நாடு தானாக சுத்தமாகும் ..
கட்டுமரம் போல ஒட்டி இருப்போம்..
தனக்கு வந்தால் மட்டுமே அது கஷ்டம் என்று எண்ணாமல்
சுயநலம் தவிர்க்க ஒற்றுமையாக வாழ்வோம் .
மக்களுக்கு கொடுத்த இந்த குடி உரிமையை ;
விளையாட்டாய் என்னாமல் .
ஒருதாய் மக்கள் ஒன்றாய் என்றும் நிற்க வேண்டும் ..
வருங்காலம் நம் கையில் தான் ;
கொடுக்கும் பனத்திற்காக தேர்வு செய்யாமல் :
நம் நாடு நம் மக்கள் ;
என்ற என்ணத்தோடு தேர்வு செய்க .....