Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1] 2
Post info No. of Likes
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 May 13 I want my nnr in my special day
May 04, 2023, 07:14:51 pm
1
Re: கவிதையும் கானமும்-022
உணவு,உடை, இருப்பிடம். உழைப்பே அதன் பிறப்பிடம்... சாலைகளும் ஆலைகளும் பாலைகளையும் சோலைகளாய் மாற்றியது உழைப்பு தான்.... போராளி இட்ட பெயர் உழைப்பு... சாமானியன் வைத்த பெயர் பிழைப்பு...

சுயநலமுள்ள மனிதன் முதலாளி ஆனான்... பொதுநல மனிதன் உழைப்பாளி ஆனான்..

இருநூற்றாண்டுக்கு முன்பு பிறந்த கார்ல் மார்கி எனும் மாமனிதன் வீடுவாசல் விட்டு நாடு விட்டு நாடு சென்று.... பொது நலத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு கொடுத்த கோட்பாடுகள் ஒன்றே....உழைப்பாளர் தினம் விதையானது... இன்றும் என்றும் உலகம் போற்றும் கதையானது....
எந்த மனிதனும் மற்ற மனிதனுக்கு அடிமை இல்லை... அதை செய்தால் அதை விட கொடுமை வேறேதும் இல்லை....என்ற நிலை என்றும் தோன்ற புரட்சியே காரணம்....

உழைப்பாளியை போற்றவிட்டாலும் பரவாயில்லை... மதிக்காமல் மிதித்து விடாதே..... உழைப்பு இல்லாமல் உலகமும் இல்லை.... உழைப்பாளி இல்லாமல் முதலாளியும் இல்லை....உழைக்கும் கரங்களே! உம்மை நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்கவில்லை... இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உம் நெஞ்சங்களுக்கு.....!.


May 05, 2023, 07:48:37 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#027 Hi, Sangeeta megam hostess, I want this week song is:
Song Name : Aaruirey
From the movie : Madharasapattinam
Singers : Sonu Nigam and Saindhavi

Lyrics : Na. Muthukar
Music Director :G. V. Prakash Kumar
 I think Sonu Nigam sung by only one tamil song so this song special and G. V. Prakash Kumar special movie of this movie music.
If this program will be telecast on 13/05/2023 if the day very special for me and also who can travel with my 30 years of live knowing face people, unknown knowing face people also dedicate to this song on this day, Thank you All to giving chance to reading my life more than average of still life going.

May 07, 2023, 07:48:34 pm
1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#028 Hi, VaanMugiL and LovelY,
This week my song request is:
Song Name : Natta nadu kadal meedhu naan paadum paattu
Movie name : Chembaruthi
Singer Name :Nagore E. M. Hanifa and Mano
Composer :Ilayaraja

On this day: 14/05/2023 Happy birthday Isainani Ilayaraja, who made Retro periods is Heaven. Thank you all

May 14, 2023, 07:52:46 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 My place june 2,  02/06/2023
May 30, 2023, 06:29:22 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 My date 01/06/2023
May 31, 2023, 07:12:32 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 [quote author=Eagle 13 link=topic=7597.msg40021#msg40021 date=1685451562
My place june 1  01/06/2023

May 31, 2023, 07:14:19 pm
1
Re: கவிதையும் கானமும்-026
கல்லறையும்  காவியமாகும்!

 காலம் உள்ளவரை காலமெல்லாம்,
இந்த உலகம் உன்னை ஓவியம் தீட்டும்!
 கல்லறை காதலின் சாட்சியாம்,
சுற்றுலா பயணிகள் தினம் காணும்
 காட்சியாம்!.
இது உலக அதிசயங்களில்

ஒன்று!

அது இந்தியாவிற்கு

நன்று!

மாமன்னன் மனைவி மீது

கொண்ட காதலால் கட்டிய கட்டிடம்!

உலக வரலாற்றில்

இதற்கில்லை

வெற்றிடம்!

உன்னை கொண்டாட காரணம்

காதலா! கட்டிடகலையா?

காலமா?

தெரியவில்லை. எங்களுக்கு!

இன்றும், என்றும்,

விருந்தாகிறாய்

,எங்கள் கண்களுக்கு!
இம்பூமியில்
 காதல் உள்ளவரை உன் புகழ்வாழும்,
மாறாமல், என்றென்னும்!.

June 15, 2023, 06:12:46 pm
3
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#030  Hi Sm team!.
This time my song request is oru murai irru murai from Kalavani movie, Singers :Haris Ragavendra and Srimadhumitha
Lyrics :Na. Muthukumar
Music Director :S. S. Kumaran

June 18, 2023, 08:50:28 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 Mine 14 July 2023
July 10, 2023, 07:30:56 pm
1