Advanced Search

Author Topic: Tamil song lyrics  (Read 36890 times)

March 23, 2019, 04:07:13 am
Read 36890 times

MDU

Tamil song lyrics
« on: March 23, 2019, 04:07:13 am »
Ennai Kollathey Thalli Pogathey
Nenjai Killaathey Kanmani
Sonna En Sollil Illai Unmaigal
Yeno Kobangal Solladi
Unnai Theendamal Unnai Paarkamal

Konji Pesamal Kannil Thookamillai
Ennul Nee Vanthai Nenjil Vazhginraai
Vittu Sellathey  Ithu Niyayamillai
 
Kannai Moodi Kondaalum Unnai kanden
Meendum Yen Intha Yekkam
Vellai Mega Thundukkul Ezhum Minnalpol
Enthan Vaazhvenggum Innal
 
En Idhazh Mel Inru Vaazzhum Maunangal
En Manam Pesuthe Nooru Ennangal
Sonna Sollin Arthanggal  Ennul Vaazhuthey
Thooram Thalli Sendraalum Uyir Theduthey
 
Aasai Vaarthai Ellame Indru Keeralaai
Enthan Nenjin Orathil Paaya Seigiraai
 
Ennul Nee Vanthaai Innum Vaazhginraai
Unthan Sollaale Thooram Undaakkinaai
Ennai Theendaathey Ennai Paarkaathey
Onrum Pesathey Pothum Thunbangal
 
Ennai Vittu Sellathey Enthan Anbe
Vendum Un Kadhal Ondrey
Unnai Mattum Nesiththen Ithu Unmai
Innum Yen Intha oodal

En Uyirkadhalai  Unthan Kaathoram
Orumuraiyavathu Solla Nee Vendum,
Enthan Aasai Muththangal Unnai Serumo
Illai Kadhal Yuththangal Innum Neelumo
 
Unthan Kannil Nee Sindhum Eeram Yenadi
Nenjil Baaram Vendaame Ennai Paaradi

 Ennai Kollathey Thalli Pogathey
Nenjai Killaathey Kanmani
Sonna En sollil illai Unmaigal
Yeno Kobanggal Solladi

 Ennai Kollathey Thalli Pogathey
Nenjai Killaathey Kanmani
Sonna En sollil illai Unmaigal
Yeno Kobanggal Solladiiiiiiiiiiii…

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை

கண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்
 
எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே

 ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்

என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்
என்னை தீண்டாதே என்னை பார்காதே
ஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்

 என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்
 
என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ

 உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

 என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி
[/size=12]
« Last Edit: March 26, 2019, 04:30:19 am by MDU »

August 01, 2022, 04:05:42 am
Reply #1

SuNshiNe

Song : Kadhal Oru Aagayam
Movie/Album Name : Imaikkaa Nodigal 2017
Star Cast : Atharvaa, Nayanthara, Anurag Kashyap, Vijay Sethupathi and Raashi Khanna
Singer : Teejay and Al-Rufian
Music Composed by : Hiphop Tamizha
Lyrics written by : Mohan Raj



                                      ꧁༺ காதல் ஒரு ஆகாயம் ༻꧂

காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன் காதல்
என்றும் பிரியாதே

காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது

மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே

காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன்
காதல் என்றும் பிரியாதே

காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

இல்லையடி
இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி
ஓஹோ ஓஓ ஓஓ




                                                         


                                                 ꧁༺𝐊𝐀𝐓𝐇𝐀𝐋 𝐎𝐑𝐔 𝐀𝐀𝐆𝐀𝐘𝐀𝐌 ༻꧂

𝐊𝐚𝐝𝐡𝐚𝐥 𝐎𝐫𝐮 𝐀𝐚𝐠𝐚𝐲𝐚𝐦
𝐀𝐝𝐡𝐮 𝐄𝐧𝐝𝐫𝐮𝐦 𝐕𝐢𝐳𝐡𝐯𝐚𝐭𝐡𝐮 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢
𝐊𝐚𝐧𝐧𝐞𝐫 𝐎𝐫𝐮 𝐕𝐞𝐧𝐦𝐞𝐠𝐚𝐦
𝐕𝐢𝐳𝐡𝐚𝐦𝐚𝐥 𝐈𝐫𝐮𝐩𝐚𝐭𝐡𝐮𝐦 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢 

𝐊𝐚𝐝𝐚𝐥𝐮𝐤𝐮𝐥𝐞𝐲 𝐌𝐞𝐞𝐧 𝐀𝐳𝐡𝐝𝐡𝐚𝐥
𝐌𝐞𝐞𝐧 𝐊𝐚𝐧𝐧𝐞𝐫 𝐕𝐞𝐥𝐢𝐲𝐞 𝐓𝐡𝐞𝐫𝐢𝐲𝐚𝐭𝐡𝐞𝐲
𝐔𝐧𝐧𝐚𝐢 𝐌𝐞𝐥𝐚 𝐍𝐞𝐞 𝐔𝐧𝐚𝐫𝐧𝐝𝐡𝐚𝐥
𝐔𝐧 𝐊𝐚𝐝𝐡𝐚𝐥 𝐄𝐧𝐝𝐫𝐮𝐦 𝐏𝐫𝐢𝐲𝐚𝐭𝐡𝐞𝐲 

𝐊𝐚𝐝𝐡𝐚𝐥 𝐎𝐫𝐮 𝐀𝐚𝐠𝐚𝐲𝐚𝐦
𝐀𝐝𝐡𝐮 𝐄𝐧𝐝𝐫𝐮𝐦 𝐕𝐢𝐳𝐡𝐯𝐚𝐭𝐡𝐮 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢
𝐊𝐚𝐧𝐧𝐞𝐫 𝐎𝐫𝐮 𝐕𝐞𝐧𝐦𝐞𝐠𝐚𝐦
𝐕𝐢𝐳𝐡𝐚𝐦𝐚𝐥 𝐈𝐫𝐮𝐩𝐚𝐭𝐡𝐮𝐦 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢 

𝐈𝐝𝐡𝐚𝐲𝐚𝐦 𝐊𝐞𝐭𝐤𝐮𝐦 𝐊𝐚𝐝𝐡𝐚𝐥𝐮𝐤𝐮
𝐕𝐞𝐫𝐚 𝐘𝐞𝐝𝐡𝐚𝐢𝐲𝐮𝐦 𝐊𝐞𝐭𝐭𝐢𝐝𝐚 𝐓𝐡𝐞𝐫𝐢𝐲𝐚𝐝𝐡𝐮
𝐀𝐧𝐛𝐚𝐞 𝐊𝐞𝐭𝐤𝐮𝐦 𝐊𝐚𝐝𝐡𝐚𝐥𝐮𝐤𝐮
𝐒𝐞𝐧𝐝𝐡𝐞𝐠𝐚𝐦 𝐓𝐡𝐚𝐧𝐠𝐢𝐝𝐚 𝐌𝐮𝐝𝐢𝐲𝐚𝐭𝐡𝐮 

𝐌𝐞𝐝𝐮 𝐏𝐚𝐥𝐚𝐦 𝐈𝐥𝐥𝐚𝐦𝐚𝐥
𝐎𝐫𝐮 𝐏𝐚𝐭𝐡𝐚𝐢 𝐈𝐧𝐠𝐮 𝐊𝐢𝐝𝐚𝐢𝐲𝐚𝐭𝐡𝐮
𝐏𝐢𝐫𝐢𝐯𝐮𝐦 𝐓𝐡𝐨𝐨𝐲𝐚𝐫𝐚𝐦 𝐈𝐥𝐥𝐚𝐦𝐚𝐥
𝐎𝐫𝐮 𝐊𝐚𝐝𝐡𝐚𝐥𝐢𝐧 𝐀𝐚𝐳𝐡𝐚𝐦 𝐏𝐮𝐫𝐢𝐲𝐚𝐭𝐡𝐮 

𝐊𝐚𝐝𝐡𝐚𝐥 𝐎𝐫𝐮 𝐀𝐚𝐠𝐚𝐲𝐚𝐦
𝐀𝐝𝐡𝐮 𝐄𝐧𝐝𝐫𝐮𝐦 𝐕𝐢𝐳𝐡𝐯𝐚𝐭𝐡𝐮 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢
𝐊𝐚𝐧𝐧𝐞𝐫 𝐎𝐫𝐮 𝐕𝐞𝐧𝐦𝐞𝐠𝐚𝐦
𝐕𝐢𝐳𝐡𝐚𝐦𝐚𝐥 𝐈𝐫𝐮𝐩𝐚𝐭𝐡𝐮𝐦 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢 

𝐊𝐚𝐝𝐚𝐥𝐮𝐤𝐮𝐥𝐞𝐲 𝐌𝐞𝐞𝐧 𝐀𝐳𝐡𝐝𝐡𝐚𝐥
𝐌𝐞𝐞𝐧 𝐊𝐚𝐧𝐧𝐞𝐫 𝐕𝐞𝐥𝐢𝐲𝐞 𝐓𝐡𝐞𝐫𝐢𝐲𝐚𝐭𝐡𝐞𝐲...
𝐔𝐧𝐧𝐚𝐢 𝐌𝐞𝐥𝐚 𝐍𝐞𝐞 𝐔𝐧𝐚𝐫𝐧𝐝𝐡𝐚𝐥
𝐔𝐧 𝐊𝐚𝐝𝐡𝐚𝐥 𝐄𝐧𝐝𝐫𝐮𝐦 𝐏𝐫𝐢𝐲𝐚𝐭𝐡𝐞𝐲... 

𝐊𝐚𝐝𝐡𝐚𝐥 𝐎𝐫𝐮 𝐀𝐚𝐠𝐚𝐲𝐚𝐦
𝐀𝐝𝐡𝐮 𝐄𝐧𝐝𝐫𝐮𝐦 𝐕𝐢𝐳𝐡𝐯𝐚𝐭𝐡𝐮 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢
𝐊𝐚𝐧𝐧𝐞𝐫 𝐎𝐫𝐮 𝐕𝐞𝐧𝐦𝐞𝐠𝐚𝐦
𝐕𝐢𝐳𝐡𝐚𝐦𝐚𝐥 𝐈𝐫𝐮𝐩𝐚𝐭𝐡𝐮𝐦 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢 
𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢...
𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢 𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢...
𝐈𝐥𝐥𝐚𝐢𝐲𝐚𝐝𝐢...
« Last Edit: August 03, 2022, 02:55:28 am by SuNshiNe »
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

September 14, 2022, 12:28:20 pm
Reply #2

RiJiA

 NICE SONG SARA SISS N LYRICS ASO💐

January 06, 2023, 05:24:46 am
Reply #3

AniTa

Re: Tamil song lyrics
« Reply #3 on: January 06, 2023, 05:24:46 am »
.
« Last Edit: June 13, 2023, 06:17:16 pm by AniTa »

January 06, 2023, 05:35:32 am
Reply #4

AniTa

Re: Tamil song lyrics
« Reply #4 on: January 06, 2023, 05:35:32 am »
.
« Last Edit: June 13, 2023, 06:17:46 pm by AniTa »

January 06, 2023, 05:41:33 am
Reply #5

AniTa

Re: Tamil song lyrics
« Reply #5 on: January 06, 2023, 05:41:33 am »
.
« Last Edit: June 13, 2023, 06:18:26 pm by AniTa »

January 06, 2023, 11:33:02 am
Reply #6

AniTa

Re: Tamil song lyrics
« Reply #6 on: January 06, 2023, 11:33:02 am »
.
« Last Edit: June 13, 2023, 06:18:48 pm by AniTa »

January 06, 2023, 11:42:31 am
Reply #7

AniTa

Re: Tamil song lyrics
« Reply #7 on: January 06, 2023, 11:42:31 am »
.
« Last Edit: June 13, 2023, 06:19:15 pm by AniTa »

January 06, 2023, 11:48:13 am
Reply #8

AniTa

Re: Tamil song lyrics
« Reply #8 on: January 06, 2023, 11:48:13 am »
.
« Last Edit: June 13, 2023, 06:19:36 pm by AniTa »

January 06, 2023, 01:54:03 pm
Reply #9

AniTa

Re: Tamil song lyrics
« Reply #9 on: January 06, 2023, 01:54:03 pm »
.
« Last Edit: June 13, 2023, 06:20:03 pm by AniTa »

January 10, 2023, 10:03:19 pm
Reply #10

AniTa

Re: Tamil song lyrics
« Reply #10 on: January 10, 2023, 10:03:19 pm »
.
« Last Edit: June 13, 2023, 06:20:25 pm by AniTa »

January 10, 2023, 10:13:43 pm
Reply #11

AniTa

Re: Tamil song lyrics
« Reply #11 on: January 10, 2023, 10:13:43 pm »
.
« Last Edit: June 13, 2023, 06:20:50 pm by AniTa »

January 10, 2023, 10:23:05 pm
Reply #12

AniTa

Re: Tamil song lyrics
« Reply #12 on: January 10, 2023, 10:23:05 pm »
.
« Last Edit: June 13, 2023, 06:21:15 pm by AniTa »

January 12, 2023, 12:06:33 pm
Reply #13

RiJiA

Re: Tamil song lyrics
« Reply #13 on: January 12, 2023, 12:06:33 pm »
MOVIE : Endrendrum Punnagai
SINGER : Hariharan & Shreya Ghoshal
LYRICS : Thamarai
MUSIC : Harris Jayaraj



Ennai Saaithaalae.. Uyir Theithaale..
Ini Vaazhveno.. Inithaaga
Thadumaaramal.. Tharaimothamal..
Ini Meelveno.. Muzhuthaaga

Idhazhorthil Nagaipoothaale
En Paavangal Theerthene
Oh Mazhai Eerathil Nanaiyaamal Naan
Veliyerathaan Paarthen

Nadakira Varai.. Nagargira Tharai
Adhan Mel Thavikiren
Vizhigalil Pizhai.. Vizhugira Thirai
Adhanaal Thigai Kiren

Netru Pole Vaanam
Ada Indru Kuda Neelam
En Naatkal Thaan Neelum

Thalli Poga Ennum
Kaal Pakkam Vandhu Pinnum
Ketkaathe Yaar Sollum

Paravai Naan.. Siragu Nee..
Naan Kaatrai Vella Aasai Konden
Payanam Naan.. Vazhigal Nee
Naan Ellai Thaandi Sella Kanden

Ennai Saaithaalae.. Uyir Theithaale..
Ini Vaazhveno.. Inithaaga
Thadumaaramal.. Tharaimothamal..
Ini Meelveno.. Muzhuthaaga

Maalai Vandhal Pothum
Oru Nootri Pathil Thegam
Sengaanthal Pol Kaayum
Kaatru Vandhu Mothum
Un Kaigal Endre Thondrum
Pin Yematram Theendum

Thavipathai.. Maraikiren
En Poiyai Potti Vaithu Konden
Kanavile.. Vizhikiren
En Kaiyil Saavi Ondrai Kanden

Ennai Saaithaalae.. Rara.. Ra Ra Ra..
Ini Vaazhveno.. Inithaaga
Thadumaaramal.. Tharaimothamal..
Ini Meelveno.. Muzhuthaaga

Idhazhorthil Nagaipoothaale
En Paavangal Theerthen
Oh Mazhai Eerathil Nanaiyaamal Naan
Veliyerathaan Paarthen

Ohh.. Nadakira Varai.. Nagargira Tharai
Adhan Mel Thavikiren
Vizhigalil Pizhai.. Vizhugire Thirai
Adhanaal Thigai Kiren..


January 12, 2023, 09:15:36 pm
Reply #14

AniTa

Re: Tamil song lyrics
« Reply #14 on: January 12, 2023, 09:15:36 pm »
.
« Last Edit: June 13, 2023, 06:21:40 pm by AniTa »