💕சந்திரனின் அழகையும் முகியத்துவத்தையும் எடுத்துகாட்டும் கரு வானம் போல் நான்...
என்றும் உன்னுடன் 🥰❤️🔥இருக்கவே
ஆசை கொள்கிறது மனம் 🤭💕
Hi Sara Siss❤
SISS Neengelum Kavithai Eluturinge Ipelam Nice Siss💐 FOR U SISS💕💕Cinne Visiyam Enakku Pokkisham,
Athai Vaaltuvatil Unaku Santosham,
En Kudeve Iruke Aasai Kolgiratu Un Manam
Unnodu Pese Aasai Kolgiren Naan Thinam💕
💕சின்ன விசியம் எனக்கு பொக்கிஷம்
அதை வாழ்துத்துவதில் உனக்கு சந்தோஷம்
என் கூடவே இருக்க ஆசை கொள்கிறது உன் மனம்
உன்னோடு பேச ஆசை கொள்கிறேன் நான் தினம்💕
BY~RiJiA 📜