Nambe Cht Le Oru User Avange Name Funny PaiyaN Enakku Ethachum Eluthu Kudunge Kavithai Eluthe Nu Rombe Neeram Kedude Iruntange,Ceri Ok Cumma ல்,ள்,ழ் - Ilaame 5 Line Le elutungenu Soliden.Appo Funny PaiyaN, RavaNaN & sivarudran Elutiye Alagane Kavithaigal Inge Share Pandren📜
Sivarudran Kavithai 📜17/11/22
💕மானே தேனே பொன்மானே ! மரகதமே மயிலிறகே! அன்னமே எந்தன் பொன் வண்ணமே ! மன்னவன் மாமன் உனக்கு தாலாட்டு பாடுறேனே தலை சாய்த்து தூங்கிடுவாயோ! கட்டி வைரமே கனியமுதே தேன் கிண்ணமே ! தென்னவன் நான் உனக்கு தெம்மாங்கு பாடுறேனே தேம்பாதே நீ உறங்கு ! தந்தையாய் நான் இருப்பேன் நீ தவிக்கயிலே தாயாவும் நான் இருப்பேன். காலமெலாம் காவக்காரன் உன் கூட இருப்பேன் கண் முடி நீ உறங்கிடு 💕
💕Maane tene ponmane! Marakatame mayilirake! Anname enta pon vanname! Mannavan maman unakku talattu padurene talai cayttu tunkituvayo! Katti vairame kaniyamute ten kinname! Tennavan nan unakku temmanggu paturene tempaate ni uranku! Tantaiyaai nan iruppen ni tavikkayile taiayavum nan iruppen. Kalamelam kavakkaran un kuude iruppen kan Muudi nee urangidu💕
RavaNaN Kavithai📜 17/11 /22
💕விழியிலோ நீ வீற்றிருக்க விழிமூடி நான் சிரிக்க விடியாத இரவினிலே விழிமூடி சிரிக்கிறேன் வியக்கவைக்கும் உன்னழகை விழிமூடி ரசிக்கிறேன்💕
💕Viliyilo ni virrirukka vilimudi nan cirikka vidiyata iravinile vilimuti cirikkiren viyakkavaikkum unnalakai vilimudi racikkiren💕
Funny PaiyaN Kavithai 📜17/11 /22
💕ஐந்து எழுத்தின்றி ஐந்து வரிகளோடு எம் தாய்மொழி கொண்டு எனக்கே பரீட்சை ரெஜியா என்பதிலும் நீ தவிர்க்க சொன்ன எழுத்து உன் பெயரிலும் சேராத ,உன் பெயரோடு உறவாடாத அவ்வெழுத்துக்களோடு ,நீயிட்ட கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கிறேன் ,,,உன் பெயரோடு ல் ள் ழ் சேராத போது அவ்வெழுத்து எனக்கெதுக்கு?💕
💕Aintu eluttinri aintu varikalodu em taymoli kondu enakke paritcai??? ,,,,,RiJiA enpatilum ni tavirkka sonna eluttu un peyarilum cerata....Un peyarodu uravadate avveluttukkalodu....Niyitta kattalaiyai niraiverrukiren,,,un peyarodu ல்,ள்,ழ் cerata potu avveluttu enakketukku?💕
THANK YOU Funny PaiyaN📜💐👏RavaNaN 📜💐👏sivarudran 📜💐👏