❣தோணுச்சு எழுதிட்டேன்❣
💕ஒரு வரியில் அடக்கி விட்ட ஒட்டுமொத்தம்.
அதில் ஒரு பங்காக இருக்கிறேன் நா மட்டும்💕
💕ஒரு வார்த்த வராதானு ஏங்குன
இப்ப கண்டுக்காம தூங்குன💕
💕பேசணும்னு தினமும் துடிச்ச
இப்ப அத மறந்துட்டு சிரிச்ச💕
💕உன் இசை என் காதுக்குள்ள
கேட்க கேட்க எனக்கு போதை தள்ள💕
💕நேத்து சொன்ன போகாதென்று
இன்னிக்கு மெளனம் சாதிக்கிற போதாதென்று💕
💕காதலும் இல்ல...காத்திருக்கவும் இல்ல
ஏங்கவும் இல்ல... ஏன் என்று கேட்க்கவும் இல்ல💕
💕தூங்கவும் முடியல
சிக்கிறமாவும் விடியல💕
💕தொலைந்து போகவும் மனமில்ல
தொடர்ந்து பேசவும் அறிவில்ல💕
💕கண்ணீர் வந்து வந்து போகுது ஒரு ஓரமா
நீயோ என்ன விட்டு விலகி போர
தூரமா💕
💕கொஞ்சி பேசுன வாயால கெஞ்சி கேக்குறேன்
உன்ன மட்டும்தானே நெஞ்சுக்குள்ள தாங்குறேன்💕
💕கேள்வியோ மனசுக்குள்ள ஆயிரம் இருக்கு
கேட்க்கடுமா பதில் இருக்கா
அதற்க்கு?💕
💕உள்ளத சொல்லிட்டேன் வெட்கம் விட்டு
மறு பேச்சு பேசல உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு💕
💕மூச்சு புடிச்சி வச்சிருக்கேன் உனை பாக்க
கரை வந்து சேர்ந்துவிடு எனை
மீட்க💕
❣Thonuchu Elutidden❣
💕Oru Variyil Adeki Viddai Oddumottam
Atil Oru Pangaage Irukiren Naa Maddum💕
💕Oru Vaartaiyachum Varatanu Yeengune
Ipe Kandukaame Tuungune💕
💕Pesenumnu Tinemum Tudiche
Ipe Ate Marantudu Siriche.💕
💕Un Isai En Kaatukulle
Keke Keke Enaku Potai Talle💕
💕Neettu Sonne Poogatendru
Inikku Mounam Satikirai Pootatendru💕
💕Kaathalum Ille...Kaatirekavum Ille
Yeengevum Ille...Yean Endru Ketkevum Ille💕
💕Tuungevum Mudiyale
Sikiremavum Vidiyele💕
💕Tolainthu Pogevum Manammille
Thodarntu Pesevum Ariville💕
💕Kannir Vantu Vantu Pogutu Oru Orema
Neeyo Ennai Viddu Vilagi Pore Tuurema💕
💕Konji Pesune Vaayale Kenji Kekuren
Unne Madumtane Nenjukulle Taanguren💕
💕Kelviyo Manesukulle Ayiram Irukku
Keketuma Patil IruKka Atarkku?💕
💕Ullete Soliden Vekkam Viddu
Marupechu Pesele Un Vaartaikku Kadupaddu💕
💕Muuchu Pudichi Vachirken Unai Paake
Karai Vantu Serntu Vidu Enai Meedke💕
BY~RiJiA📜