விடை: B Santali
விடை: வாக்ரி போலி
குறள் 190:ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
குறள் 788:உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.
பதில் -குறள்-843புல்லரிவான்மை(அறிவில் குறை)அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழைசெருவார்கும் செய்தல் அரிதுவிளக்கம்: அறிவில்லாதவர் தாங்களே தங்களை வருத்திக் கொள்வர், அது போன்ற துன்பத்தை பகைவராலும் செய்ய இயலாது.