I stayed awake through silent nights,
With dreams of only you in sight.
My tired eyes still softly cried,
Keeping your memory deep inside.
For you, I spread my hopes like stars,
Forgot the world and all its scars.
Every heartbeat called your name,
And nothing ever felt the same.
For you, I dance like a soul set free,
Lost in your love endlessly.
A promise lives within my heart,
That we shall never drift apart.
No distance, no storm, no passing time,
Could fade this love so pure, divine.
Because in every breath I take,
It’s only you my soul will make.
இரவு முழுவதும்
தூங்காமல் நான் விழித்தேன்,
என் கனவுகள் எல்லாம்
உன்னையே தேடின 🌙
கலங்கிய கண்களிலும
உன் நினைவைத்தான் சுமந்தேன்
நட்சத்திரம் போல
என் ஆசையை உனக்காக விரித்தேன்
இந்த உலகத்தை மறந்து
உன் பெயரைத்தான் நேசித்தேன்
என் இதயம் அடிக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னையே பாடுகிறது
உன் அன்பில் நான்
சிறகடிக்கும் பறவையாக ஆனேன்
எந்த தூரம் வந்தாலும்
நம் காதல் அழியாது
என் சுவாசம் ஒவ்வொன்றிலும்
நீ மட்டும்தான்