Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075  (Read 959 times)

December 22, 2024, 06:42:50 pm
Read 959 times

RiJiA

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« on: December 22, 2024, 06:42:50 pm »



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 74இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 75இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
« Last Edit: January 12, 2025, 06:49:43 pm by RiJiA »

December 22, 2024, 07:42:16 pm
Reply #1

Blue Drop

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #1 on: December 22, 2024, 07:42:16 pm »
This is Red Shadow my song kanimozhiyae from irandam ulagam movie

Intha song la lyrics full va pidikium specific solnamuna
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
சிறு காதல் பேசும் ஊமை கிளியே…
சிறு காதல் பேசும் ஊமை கிளியே…


விழி உன்னை காணும் போது…
உலகம் தொலைந்து போகும்…
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்

Antha lines ha sollalam intha song GTC ku
« Last Edit: December 22, 2024, 08:25:54 pm by Blue Drop »

December 22, 2024, 08:02:08 pm
Reply #2

MR_LOCAL

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #2 on: December 22, 2024, 08:02:08 pm »
This is MR_LOCAL
Song Name - Edhirthu Nill
Singer - Yuvanshankar Raja, G.V. Prakash Kumar, D. Imman, Vijay Antony, S.S. Thaman
Music - Yuvanshankar Raja
Lyrics - Gangai Amaren
Film - Biriyani
Director - Venkat Prabhu


December 22, 2024, 10:34:54 pm
Reply #3

Priyasagi

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #3 on: December 22, 2024, 10:34:54 pm »
Nenjodu kalandhidu song from kadhal konden movie 🥰dedicate to aleem

December 23, 2024, 12:28:37 pm
Reply #4
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #4 on: December 23, 2024, 12:28:37 pm »
Hi iam Chaplin 

   My req Song  Poda poda Punnakku

  Movie Name  Coffee with kadhal 

Dedicated to My Haters and  Enemyss

December 23, 2024, 09:45:40 pm
Reply #5

iamcvr

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #5 on: December 23, 2024, 09:45:40 pm »
my song

December 24, 2024, 08:30:53 pm
Reply #6
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #6 on: December 24, 2024, 08:30:53 pm »
நண்பர்களே நண்பிகளே.... சிறு நீண்ட பணி இடைவெளிக்கு பிறகு உங்கள் அன்பு hunk.....அனைவரும் நலமாக இருக்கவும், வாழ்வில் சிறக்கவும் வேண்டுகிறேன்... இரவின் மடியில் இன்ப வெல்லமாய் நேயர்களின் விருப்பப் பாடல்களை இனிமையாகவும் நகைச்சுவை உணர்வுடனும் ஒளிபரப்பி வரும் சங்கீத மேகம் நிகழ்ச்சிக்கும்.., அதை பட்டை தீட்டி மெருகேற்றும் அன்பு script writer களுக்கும், RJ களுக்கும்., இனிய நண்பர் coffee boy, நண்பி rijia, மற்றும் அனைத்து gtc நண்பர்களுக்கும் நன்றி கூறிக்கொண்டு., எனது விருப்பப் பாடலை உங்களுடன் பகிர்கிறேன்..

 பாடல் : நிலவுப் பாட்டு   
 திரைப்படம் : கண்ணுக்குள் நிலவு

ராகதேவன் "இளையராஜா" வின் இன்னிசையில்,, பாடகர் "ஹரிஹரனின் மென்மையான குரலில்., பழனி பாரதியின் வரிகளில்  தொண்ணூறுகளில் mp3 player இல் ஆட்சி செய்த பாடல்... என்னோடு அனைவரும் கேட்டு மகிழுங்கள்... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... நல்லதே நடக்கும்.. நடப்பதெல்லாம் நன்மைக்கே... இரவு வணக்கத்துடன் உங்கள் hunk...
« Last Edit: December 25, 2024, 11:42:35 am by handsome hunk »

December 25, 2024, 07:37:46 am
Reply #7

Jasvi

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #7 on: December 25, 2024, 07:37:46 am »
Idhayathai oru nodi song from the movie sema botha aguthey. Yuvan music💕
« Last Edit: December 25, 2024, 08:16:55 am by Jasvi »

December 27, 2024, 11:40:14 am
Reply #8

Iyal

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#075
« Reply #8 on: December 27, 2024, 11:40:14 am »
Munbe va song from sillunu oru kadhal
My fav lines..
   பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப் பூ வைத்துப் பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய்