Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048  (Read 12509 times)

December 03, 2023, 04:58:56 pm
Read 12509 times

RiJiA

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« on: December 03, 2023, 04:58:56 pm »


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 47இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 48இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
----------------------------------------------------------
« Last Edit: December 17, 2023, 07:16:15 pm by RiJiA »

December 03, 2023, 07:40:01 pm
Reply #1

kathija

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #1 on: December 03, 2023, 07:40:01 pm »
Hi sm team😊😊😊
Rompa naal apuram sm song poda chance kidachiruku athuku sm team ku ennoda thanks😉😉
Last week KIlLivAlavAn new ah rj panirunthanga, oru nala try athu 1st time rj laye ivlo gd ah panrathu periya visayam athuku KIlLivAlavAn ku ennoda valthukal🍫🍫🍫🍫

Intha week enaku pudicha oru song keka poren
Song:விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்…
Movie :திருவிளையாடல் ஆரம்பம்
Isai:டி. இமான்
Padalaasiriyar:விவேகா
Singer:ஹரிஷ் ராகவேந்திரா

Song pathi solrathu ku munnadi singer pathi solanum ஹரிஷ் ராகவேந்திரா oda voice cute and unique ah irukum antha song best ah varathu ku kandipa avaorda voice mukiyamana reason ah irukum and avaorda voice laye oru love feel irukum😍😍

Pudicha line: ஒரு கார்பன் கார்டு என…
கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்…
அந்த காதலை நானும்…
வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய்…
 போகாதே அடி போகாதே…
என் சுடிதார் சொர்கமே…
நீ போனாலே நீ போனாலே…
என் வாழ்நாள் சொற்பமே…😍😍😘😘😘😘
Intha song en akbar enaku padura matri♥️♥️♥️♥️😚
Thank u sm team and all the best for ur pgm
[/color]
« Last Edit: December 04, 2023, 09:54:16 am by kathija »

December 03, 2023, 07:41:17 pm
Reply #2

Shinchan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #2 on: December 03, 2023, 07:41:17 pm »
my place

December 03, 2023, 07:41:40 pm
Reply #3

SweetGirl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #3 on: December 03, 2023, 07:41:40 pm »
Nice program. My hearty wishes. Nd ways to go..
My favorite song INDRU NETRU NALAI MOVIE LA.. KADHALE KADHALE. Song lyrics music nd vocals too super ah erukum. Favorite lines..
Padiyeri keelae sellum
Puriyaatha paadhai ondru
Athil yeri poga
Solli kuzhapiyathae
 Kalam kadanthalum
Mazhai neerai polae neram
Kan mun mella sinthuthu
En sinthanaiyilae...
Gadigaaram vaanga ponaal
Antha neram vangi thanthai
Enna naanum seiveno
Enthan uyirae...
Contradictory lyrics.. Beautiful meaning ..
Just enjoy my favorite song nd vibe along with me friends😍
« Last Edit: December 04, 2023, 10:41:15 am by SweetGirl »

December 03, 2023, 09:33:17 pm
Reply #4

Dream girl

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #4 on: December 03, 2023, 09:33:17 pm »
ஹாய் சங்கீத மேகம் டீம் வணக்கம் நியூ ஆர் ஜி ஸ் வச்சி சூப்பரா கலக்கலா போயிட்டு இருக்கு நம்மளுடைய சங்கீத மேகம் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் சங்கீத மேகம் டீம் அனைவருக்கும்
எனக்கு எனக்கு பிடித்த பாடல் ரட்சகன் படத்திலிருந்து கையில் மிதக்கும் காற்றா நீ பாடல் வேண்டும் இந்த இந்தப் பாடலை என்னோட கணவருக்கு டெடிகேட் பண்ற எனக்கு ரொம்ப ஆசை தான் அவர் என்னை தூக்கிட்டு இப்படி சாங் பாடணும் ஆனா பாவம் அவர் அந்த விஷப்பரீட் எல்லாம் வேணாம் நம்ம சாங் கேட்டுட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு போவோம்
Enakku pidiththa paadal varigal
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது.

சங்கீத மேகம் டீம் கொஞ்ச ஓவரா கலாய்க்காதீங்க நான் ரொம்ப பாவம் பச்ச மண்ணு,😀😌😌.
நன்றி வணக்கம்
« Last Edit: December 04, 2023, 06:59:41 am by Dream girl »

December 03, 2023, 11:39:35 pm
Reply #5

Chan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #5 on: December 03, 2023, 11:39:35 pm »
Hi...,
    SM TEAM HOPE YOU GUYS GOOD

After long time this time i decided to the song for my mother ❤️

Enaku Amma na avlo pudikum Appa romba pudikum but Amma na special for All over the World ❤️

 Movie : Raam

Song : Aarariraro

Lyricist : Snehan

Music : Yuvan shankar Raja

Fav lyrics :

      வோ் இல்லாத மரம்போல் என்னை…
நீ பூமியில் நட்டாயே…
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்…
உன் உயிர் நோக துடித்தாயே…
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்…
நீ சொல்லி தந்தாயே…❤️

   பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்…
வழி நடத்திச் சென்றாயே…
உனக்கே ஓா் தொட்டில் கட்டி…
நானே தாயாய் மாறிட வேண்டும்…❤️


  ஆராரிராரோ…
நான் இங்கே பாட…
தாயே நீ கண் உறங்கு…
என்னோட மடி சாய்ந்து... ❤️

This song dedicated to all of them who loves their mother...❤️
               
                    Thank you SM TEAM special thanks to NillA for your Hard work and dedication and All the SM TEAM Guy's you guy's Rocking DJ and RJ Team

       Regards : ChaNila ❤️


« Last Edit: December 04, 2023, 12:08:01 am by Chan »
Chaan

December 04, 2023, 10:57:46 am
Reply #6

Mansi

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #6 on: December 04, 2023, 10:57:46 am »
My first sm  :D

Hey team you all always doing a great job keep rocking

My recent favourite song : Neela Nilave rdx

My favourite line : With your angelic presence ❤️ , you turn my world upside down.🙃 ❤️  Tamil lah translate karooo if not possible English solidunga 😂

Reason: secret because I’m shy type lol


Regards :MaNSI




December 04, 2023, 11:21:23 am
Reply #7

Ashwini

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #7 on: December 04, 2023, 11:21:23 am »
I don’t know if I’m doing it right now - SM Team  ::)

One of my fav songs

Vellai pookal from ARRahman

The lyrics speak for themselves why I like it  :)

Thanks for your hard work


Yours Ashwini

December 04, 2023, 11:32:40 am
Reply #8

Limat

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#048
« Reply #8 on: December 04, 2023, 11:32:40 am »
Song: yele yele dhosthu da
Movie: endrendrum punnagai
Music: harris jayaraj

Song pathi sollanum means one of my best friendship song forever each and every lines i like so mush no words to say that feeling. Dedicated to all my GTC friends.

Thank you all..

Machan killi valavan this time tamil language kola pannama rj pannu da unaku punniyama pogum