Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018  (Read 5440 times)

February 12, 2023, 08:55:43 pm
Read 5440 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« on: February 12, 2023, 08:55:43 pm »
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 


« Last Edit: February 26, 2023, 08:12:11 pm by Coffee »

February 12, 2023, 08:57:46 pm
Reply #1

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #1 on: February 12, 2023, 08:57:46 pm »
வணக்கம்  GTC FM and Gun , Lovely

முதல் முறையாக எனக்கு  சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு

கிடைத்தற்கு மிக்க நன்றி, மற்றும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக

உள்ளது......

எனக்கு பிடித்த பாடல் :
{என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் }

திரைப்படம் :

பாடகர்கள் : சுனிதா சாரதி, ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர் : கபிலன்

எனக்கு பிடித்த வரிகள் :

என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

இந்த வரிகள் கேட்கும்போது சொல்லவே வேண்டாம் ஒரு காதல் உணர்வு

கொண்டு வரும்.  Heart touching words சொல்லலாம், இந்த song ah நான்

ஒருத்தருக்கும் மற்றும்  நம்ம GTC யில் என் தோழன் தோழியர்களுக்கும்

Dedicate பண்றேன்...........Tnq

« Last Edit: February 12, 2023, 11:18:01 pm by Vaanmugil »

February 12, 2023, 09:03:58 pm
Reply #2

Eagle 13

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #2 on: February 12, 2023, 09:03:58 pm »
This time I requesting song is:

Narumugaie from Irruvar movie

February 12, 2023, 09:10:29 pm
Reply #3

Sanjana

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #3 on: February 12, 2023, 09:10:29 pm »
வணக்கம் GUN AND LOVELY

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: பாய் பிரெண்டை பார்த்தால்

திரைப்பாடம்: மின்சார கண்ணா (1999)


பாடியவர்கள்: Sujatha Mohan, Mano
நடிகர்கள் : Vijay, Rambha
இசை:  DEVA
பாடல் வரிகள்: NA.MUTHUKUMAR

எனக்கு பிடித்த வரிகள்:

எனக்கென்றே தனியாக
ஸ்வாசங்கள் கிடையாது
இருவருக்கும் உயிர்காற்று
ஒன்றேதான் எனும்போது

இந்த உறவுகள் உடையாது
இதை உடைப்பவன் கிடையாது
இங்கு இரவுகள் ஆனால்
விரகங்கள் நமது இதயத்தை குடையாது....

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். எனக்கு  பிடித்த இந்த பாடலை நான் எனது எதிர்கால காதலன் அல்லது கணவனுக்காக கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த பாடல் காதலி காதலனை வர சொல்லியும் அவர்களின் ஆசைகளை கூறும் பாடலாக அமைந்து இருக்கு..
அந்த வரிகளை நினைத்தாலே இனிக்குதே....
நான் இந்த பாடலை என் அன்புக்கு உரிய  GTC நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.  MY SPECIAL THANK AND WISHES TO ALL EDITORS !!!


என்றும் அன்புடன்
சஞ்சனா(Sanju).
« Last Edit: February 12, 2023, 09:40:36 pm by Sanjana »

February 12, 2023, 09:13:21 pm
Reply #4

Ruban

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #4 on: February 12, 2023, 09:13:21 pm »
வணக்கம் GUN & LOVELY

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்: பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே

Movie Name : நான் பேச நினைப்பதெல்லாம்

Song Name : பூங்குயில் ராகமே

Singers : S. P. பாலசுப்ரமணியும்

Music Director : சிற்பி

Lyricist : பழனி பாரதி

Year of release : 1993


எனக்கு பிடித்த வரிகள்:

கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே

ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்

என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே என் சூரியோதயம்
அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா

நான் எனக்கு  பிடித்த இந்த பாடலை என் அன்புக்கு உரிய நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.  MY SPECIAL THANKS FOR COFFEE BOY BRO.


என்றும் அன்புடன்
💞 RuBaN 💞
« Last Edit: February 12, 2023, 11:01:08 pm by Ruban »
💚 RuBaN 💚

February 12, 2023, 10:20:36 pm
Reply #5

Barbie Doll

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #5 on: February 12, 2023, 10:20:36 pm »
Song: Onnoda Nadandhaa
Movie: Viduthalai Part 1
Singers: Dhanush, Ananya bhat
Musicians: Ilaiyaraaja
Lyricists: Suka

Fav Lines:

Munneri poga muttukkattai yethu
Pin thirumpi paakkathey
Onthonaikku naanthaan
Enthonaikku neethaan
Entrum ithu maarathey

Nalvaakku oor sollum kaalam varum
Allal irulai virattum vidiyal varum

Kallaana kaadu onnoda nadandhaa
Poothadum poovanam aagidumey
Poothadum poovanam aagidumey


I'm Big fan of Ilayaraja sir. Intha generation ku yetha matrium avarala music pana mudium nu intha sng ketu parunga purium.. Ilayaraja fans ku this sng dedicate panren..

February 12, 2023, 10:34:29 pm
Reply #6

AniTa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #6 on: February 12, 2023, 10:34:29 pm »
movie : ulagam suttrum vaaliban

Ulagam Sutrum Valiban is a 1973 Indian Tamil-language science fiction film. directed and co-produced by M. G. Ramachandran. The film stars Ramachandran, Chandrakala, Manjula and Latha

music director: ms viswanathan

Song req: Sirithu vaalavendum

lyricist : pulamai pithan

Fav Line: சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே...


oru vari ya irunthalum, it has lot meaning...

i dedicate this song to GTC users.

understand the lines and enjoy the song.

Good Job RJ GUN & RJ LOVELY...
« Last Edit: February 12, 2023, 11:02:04 pm by AniTa »

February 12, 2023, 10:36:48 pm
Reply #7

NeeThu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #7 on: February 12, 2023, 10:36:48 pm »
Hai lovely and gun.... Last week ennala program keka mudiya la.. Ana kovama erken song changed.. But its ok sometimes happens manichiten.... This time romba last place la kedaichirku... Paravala


Movie : dheeran
Song: lali lali

Fav line : Kaalai anaippin vaasamum..
Kaathil kirungum swasamum..
Sagumpodhum theerndhidadhu
Vaa uyirae..

Kaadhil udhaikkum padhamum..
Marbil kidakkum neramum..
Vaazhum varaikum theindhidaadhu
Vaa uyirae..


entha song nan enoda lover karthi kaga dedicated pandren... THANK YOU sm team....
« Last Edit: February 12, 2023, 10:57:46 pm by NeeThu »

February 12, 2023, 11:11:17 pm
Reply #8

AslaN

  • Hero Member

  • *****

  • 1059
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#018
« Reply #8 on: February 12, 2023, 11:11:17 pm »

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் ( 🎉ஆல் இன் ஆல் அழகுராஜா 🎉 உன்ன பார்த்த நேரம்  🎉 )


படம்: ஆல் இன் ஆல் அழகுராஜா
பாடல் : உன்ன பார்த்த நேரம்
வருடம்: 2013
இசையமைப்பாளர் : தமன்
பாடல் ஆசிரியர்: நா. முத்து குமார்
பாடியவர்கள்:
Vijay Yesudas, Sri Vardhini



இந்த பாடல் "ஓ மானே மானே உன்னை தானே" என்ற பிரபு பாடலை மாதிரியாக கொண்டு       ( நடனம், ஆடை) கொண்டு எடுக்கப்பட்டது....

80 களில் வந்த ஆடை, நடன அசைவுகள் , ஒளிப்பதிவு மற்றும் இசையை  நினைவில் கொண்டு வரும் பாடல்..
தமன் அவர்கள் அற்புதமாக இசை அமைத்து இருப்பார்.

« Last Edit: February 12, 2023, 11:17:56 pm by AslaN »