👉வணக்கம் நான் RiJiA..
👉 மலேசியா
👉சொந்த தொழில்..
👉எனக்கு கொஞ்சம் பாட தெரியும்..
👉இது தவிர்த்து எனக்கு என் வீடு என் குடும்பம் ரொம்ப பிடிக்கும்..
👉நல்ல இசையுடன் நீண்ட பயணம் ரொம்ப பிடிக்கும்.
👉நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்..
👉RESPECT RESPONSE இது ரெண்டும்
நான் மத்தவங்களுக்கும் எப்போதும் கொடுக்கனும் நினைப்பேன்.
👉யார் மனதையும் புண்படுத்திட கூடாதுனு ரொம்பவே யோசித்து பேசுவேன்.
👉 மஞ்சள், நீலம், கருப்பு பிடித்த வண்ணம்.
👉நான் gtc-க்கு வந்து 4 மாதம் ஆக போது.
👉இந்த 4 மாதத்தில் நிறையவே அழகான MAGICS நடந்திருக்கிறது எனக்கு.
1)ஒரு பாடல் பாடி என்னோட சுயவிவரத்தில் பதிவிட்டேன்.உங்கள் குரல்வளம் நல்லா இருக்குனு சொல்லி B'DAY WISH N B'DAY TEAM WISH KU மற்றும் NRR- க்கு குரல் பதிவுக்கு வாய்ப்பு
கொடுத்தாங்க.
2)அடுத்தப்படியாக KG PROMO-க்கு குரல் பதிவு வாய்ப்பு.
3)அடுத்துதான் ஒரு பெரிய திருப்பம் KG PRGM தொகுத்து வழங்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
4) இப்ப Gtc-யின் தொகுப்பாளர் என்று ஒரு அங்கீகாரம்.
5)GTC USERS ஆதரவு இல்லாமல் RiJiA HOST இல்ல..GTC USERS அனைவருக்கும் RiJiA-வின் நன்றிகள் 🙏
👉இதெல்லாம் வேணும்னா எல்லாருக்கும் சின்ன விஷயமாக இருக்கலாம்..ஆனால் எனக்கு அப்படி இல்ல. காரணம் CHAT ROOM LE என்னோட NICK பக்கத்துல ஒரு LOGO சுத்திட்டு இருக்கும் பாருங்க..அதுல MIC LOGO இருக்கும்.12 வருசத்துக்கு முன்னாடி என் கை விட்டு போனது..இப்ப அதுவே என்ன தேடி வந்தது..இப்ப நான் அதை சரியா பயன்படுத்த வேண்டும்..சரியா பயன்படுத்துவேன் நெனக்கிறேன்..இந்த வாய்ப்பு கொடுத்த நல்ல மனம் படைத்த coffee BoY-கும் நான் மரியாதை வைத்திருக்கும் DJ ISHAN-க்கு நன்றிகள்.🙏
👉CHAT LE ஒரு நல்ல COMFORTABLE குள்ள என்ன வச்சிருக்காங்க sarayu siss💕CHT LE எனக்கு நிறைய விஷயம் எனக்கு சொல்லி கொடுத்தாங்க.MAIN CHT LE நான் அதிகமா அவங்க கூடத்தான் பேசி இருக்கேன்.ஏதோ ஒரு நல்ல vibe இருக்குனு நான் நெனைக்கிறேன். SARAYU siss நன்றி எல்லாத்துக்குமே..இந்த அன்பு எப்பவுமே தொடரனும்.💞
👉அன்பான நண்பர்கள், நல்ல உள்ளம் கொண்ட சகோதரிகள்,மரியாதைக்குரிய சகோதரர்கள் GTC CHT LE இருக்காங்க எனக்கு.💕
👉GTC ADMINS, அனைத்து COMMANDER மற்றும் USERS-க்கும் நன்றிகள்.
👉என்ன இவ்வளவு பெரிய அறிமுகமா அப்படினு நினைக்காதீங்க..மேடை நிகழ்ச்சியில் வேணும்னா 4 நிமிடத்தில் MAGICS நிகழ்த்திட்டு போகலாம்..ஆனால் இது என் வாழ்கையில் நடந்த MAGICS 4 வரியில் அடக்க முடியாது இல்லையா, நன்றி 🙂