Advanced Search

Author Topic: RiJiA  (Read 16325 times)

October 24, 2022, 10:42:48 pm
Read 16325 times

RiJiA

RiJiA
« on: October 24, 2022, 10:42:48 pm »
👉வணக்கம் நான்  RiJiA..
👉 மலேசியா
👉சொந்த தொழில்..
👉எனக்கு கொஞ்சம்  பாட தெரியும்..
👉இது தவிர்த்து எனக்கு என் வீடு   என்        குடும்பம் ரொம்ப பிடிக்கும்.. 
👉நல்ல இசையுடன்  நீண்ட பயணம் ரொம்ப பிடிக்கும்.
👉நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்..
👉RESPECT  RESPONSE   இது  ரெண்டும்
நான்  மத்தவங்களுக்கும் எப்போதும் கொடுக்கனும் நினைப்பேன்.
👉யார் மனதையும் புண்படுத்திட கூடாதுனு ரொம்பவே யோசித்து பேசுவேன்.
👉 மஞ்சள், நீலம், கருப்பு பிடித்த வண்ணம்.
👉நான் gtc-க்கு வந்து 4 மாதம் ஆக போது.
👉இந்த 4 மாதத்தில் நிறையவே அழகான MAGICS நடந்திருக்கிறது எனக்கு.

1)ஒரு பாடல் பாடி என்னோட சுயவிவரத்தில் பதிவிட்டேன்.உங்கள்  குரல்வளம் நல்லா  இருக்குனு சொல்லி B'DAY WISH N  B'DAY TEAM WISH KU மற்றும் NRR- க்கு குரல் பதிவுக்கு  வாய்ப்பு
கொடுத்தாங்க.
2)அடுத்தப்படியாக  KG PROMO-க்கு  குரல் பதிவு  வாய்ப்பு.
3)அடுத்துதான்  ஒரு  பெரிய திருப்பம் KG PRGM  தொகுத்து வழங்க ஒரு  வாய்ப்பு   கிடைத்தது.
4) இப்ப  Gtc-யின் தொகுப்பாளர்  என்று  ஒரு அங்கீகாரம்.
5)GTC USERS  ஆதரவு இல்லாமல் RiJiA HOST  இல்ல..GTC USERS அனைவருக்கும் RiJiA-வின்  நன்றிகள் 🙏

👉இதெல்லாம்  வேணும்னா  எல்லாருக்கும்  சின்ன  விஷயமாக இருக்கலாம்..ஆனால் எனக்கு  அப்படி  இல்ல. காரணம்  CHAT ROOM LE என்னோட NICK பக்கத்துல  ஒரு  LOGO சுத்திட்டு இருக்கும் பாருங்க..அதுல  MIC LOGO  இருக்கும்.12 வருசத்துக்கு முன்னாடி என்  கை  விட்டு  போனது..இப்ப  அதுவே  என்ன தேடி  வந்தது..இப்ப  நான்  அதை  சரியா பயன்படுத்த வேண்டும்..சரியா  பயன்படுத்துவேன் நெனக்கிறேன்..இந்த  வாய்ப்பு  கொடுத்த நல்ல  மனம்  படைத்த coffee BoY-கும் நான் மரியாதை  வைத்திருக்கும்  DJ ISHAN-க்கு நன்றிகள்.🙏



👉CHAT LE  ஒரு  நல்ல  COMFORTABLE   குள்ள என்ன  வச்சிருக்காங்க sarayu  siss💕CHT LE எனக்கு நிறைய  விஷயம்  எனக்கு  சொல்லி கொடுத்தாங்க.MAIN  CHT LE நான்  அதிகமா அவங்க  கூடத்தான் பேசி இருக்கேன்.ஏதோ  ஒரு  நல்ல  vibe இருக்குனு  நான்  நெனைக்கிறேன். SARAYU  siss  நன்றி எல்லாத்துக்குமே..இந்த  அன்பு  எப்பவுமே  தொடரனும்.💞

👉அன்பான  நண்பர்கள், நல்ல உள்ளம் கொண்ட சகோதரிகள்,மரியாதைக்குரிய சகோதரர்கள் GTC CHT LE இருக்காங்க எனக்கு.💕


👉GTC ADMINS, அனைத்து  COMMANDER மற்றும் USERS-க்கும் நன்றிகள்.

👉என்ன  இவ்வளவு  பெரிய  அறிமுகமா அப்படினு  நினைக்காதீங்க..மேடை  நிகழ்ச்சியில்  வேணும்னா  4 நிமிடத்தில்  MAGICS  நிகழ்த்திட்டு போகலாம்..ஆனால் இது என் வாழ்கையில்  நடந்த  MAGICS  4 வரியில்  அடக்க  முடியாது இல்லையா, நன்றி 🙂


         
« Last Edit: January 18, 2024, 11:58:57 pm by RiJiA »

October 25, 2022, 02:09:34 pm
Reply #1

AniTa

Re: RiJiA
« Reply #1 on: October 25, 2022, 02:09:34 pm »
We are lucky to have a user like you with so many talent. Happy to know abt u sis 🥰

October 28, 2022, 11:51:27 pm
Reply #2

Sanjana

Re: RiJiA
« Reply #2 on: October 28, 2022, 11:51:27 pm »
NICE INRO SISI...

November 04, 2022, 12:07:09 am
Reply #3

SuNshiNe

Re: RiJiA
« Reply #3 on: November 04, 2022, 12:07:09 am »


Welcome to GTC FORUM sis ❤!!




Hope you get along with everyone happily
be  blessed always.. :)

U have admired all with your diwine voice and heavenly singing  ;)
I too couldnt escape from that
but I love your voice along with your mysterious eyes !!  :-[

I m in confusion abt confession ...but its all abt devotion towards you siss...lol  ;D




Me in my life ,
have written my first poems for "My one and only"❤...
Next person is You ❤



உங்களுக்காகவே !!! ......


💞💞மூங்கில்  ரகசியமோ  காற்றின் கையில் ....
சினத்தின்  சுடரோ வரம்பிலாத  பிரியத்தில் ...
சிசுவின்  புன்னகையோ  பெண்  தாய்மையின்  சுகத்தில் ..
இருதய  விலாசத்தின் குறிப்போ  பிறந்தாயிற்று நமது பிரிவில் ....

ஏக்கங்களின் சிறையில் தொலைந்தேன்
உன்  ராக  இசையில்  தொலைய ❤  ...

வந்தாய் மந்திரமாக 
தந்தாய்  தந்திரமாக 
உன் அற்புதமான கண்ணை !! 💞💞




Your Foreva Well wisher,
Sarayu (Your Sara)💞





~RiJiA 💓
Happy to meet you siss
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

November 05, 2022, 05:58:03 pm
Reply #4

RiJiA

Re: RiJiA
« Reply #4 on: November 05, 2022, 05:58:03 pm »
👉Hi Sara Siss💕...Unge Rply Paatudu  Yenaku Konjam Emotional Achu...

👉UNGE KAVITHAI  ROMBE ALAGA  IRUKU UNGE  MANESU POLE❤

FUTURE le YELLA VETTRIYUM UNGELUKU VANTU SERUM..MY WISHES  ALWAYS  THER FOR U💕🙂


👉ENAKAAGE  NEENGE 2ND TIME KAVITHAI YELUTIRKINGENU SONINGE...SANTOSAM  TAANGELE🙂 YEPEVUME UNGELE NENECHA ORU PAADAL VARI MADDUM  YENAKU NYBAGAM VARUM...

👉Alrdy Ante Song Na Ungelukaage  Unge B'DAY  Wish le Paadirken..


💞Ulagil Aezhalla Adhisayangal Vaaypaesum Poove Nee
Ettaavadhadhisayamae💞

All  BEAUTIFUL MAGICS  IT WILL  HAPPENS IN UR FUTURE 💕


NEENGE YEPEVUME MY SARA SISS TAN💕



SPECIAL  THANKS TO ANITA SISS💕

We are lucky to have a user like you with so many talent. Happy to know abt u sis 🥰

Naanum Rombe Lucky  tan Ani siss❤
Cz  Neenge Yelaarum Enaku  Kadachathu..Cht le Nenge Yelarum  Enne Rombe  Nalla Care Pandringe n Support  Also💕..Appo Natan Rombe Rombe Lucky🙂



THANK YOU SO MUCH SANJANA  SISS💕
NICE TO MEET YOU🙂
« Last Edit: April 22, 2023, 07:40:54 pm by RiJiA »

November 21, 2022, 07:47:29 pm
Reply #5

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: RiJiA
« Reply #5 on: November 21, 2022, 07:47:29 pm »
நான் பார்த்து பிரமித்த  User என்னுடைய சகோதரி RiJiA🥳KG புரோகிராம் என்னுடைய Favrt புரோகிராம்🤩

தன்னடக்கம் வேண்டாம் கொஞ்சம் இல்ல நிறையவே நல்லா பாடுறீங்க😇 Playback singer nu நினைத்தேன்💐

மயில் இறகை போல உங்களுடைய குணநலன்கள் மிகவும் மென்மையானது😇

அலட்டிக்காத பெண், அழகான குரல், வித்தியாசமான அணுகுமுறை இப்படி உங்களுடைய Beahvior மற்றவர்களுடன் உங்களை எனக்கு வேறுபடுத்திக் காட்டியது😇

நானும் Lucky eh உங்களுடைய சகோதரனாக🥳

உங்கள் மீது எனக்கு அதீத மரியாதை உண்டு.

                            ஒரு கவிதை சொல்லட்டா Sisy.,,.

நம்ம ரெண்டு பேருக்கும் இடையேயான பந்தம் மிகவும் அர்த்தமுள்ளவை.

நீங்கள் எப்பொழுதும் என் சகோதரியே!! 😊
« Last Edit: November 21, 2022, 07:52:29 pm by Yash »

November 27, 2022, 10:45:06 pm
Reply #6

RiJiA

Re: RiJiA
« Reply #6 on: November 27, 2022, 10:45:06 pm »
Thank You My Brother🙂

Unge Rply Very Close To My Heart❤
Kavithai Rombe Nalla Iruku💐

வானவில்லில் ஒரு வண்ணமாய்  நீ என்னை  பார்க்கிறாய்
எனக்காக பல தருணங்களில்  அந்த  வானவில்லை  போல் வளைந்து கொடுத்து போனதை  நான்  உன்னில் பார்க்கிறேன்.

THANK YOU FOR EVERTHING 🙂💐
« Last Edit: January 03, 2023, 12:39:59 am by RiJiA »

March 11, 2023, 09:31:05 am
Reply #7

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: RiJiA
« Reply #7 on: March 11, 2023, 09:31:05 am »


March 11, 2023, 12:27:03 pm
Reply #8

RiJiA

Re: RiJiA
« Reply #8 on: March 11, 2023, 12:27:03 pm »
Thank You AslaN 💐

June 25, 2023, 12:29:34 pm
Reply #9

RiJiA

Re: RiJiA
« Reply #9 on: June 25, 2023, 12:29:34 pm »
« Last Edit: June 25, 2023, 02:28:47 pm by RiJiA »

June 25, 2023, 06:08:22 pm
Reply #10

Sanjana

Re: RiJiA
« Reply #10 on: June 25, 2023, 06:08:22 pm »
HI SIS,

WE ARE BLESSED TO HAVE YOU WITH US....

CONGRATS SIS....

August 07, 2024, 08:17:52 pm
Reply #11

RiJiA

Re: RiJiA
« Reply #11 on: August 07, 2024, 08:17:52 pm »