Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09  (Read 14717 times)

October 02, 2022, 08:03:43 pm
Read 14717 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« on: October 02, 2022, 08:03:43 pm »
நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:30 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்





October 02, 2022, 08:04:29 pm
Reply #1

Ishan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« Reply #1 on: October 02, 2022, 08:04:29 pm »
HAI ARJUN BRO THIS TIME ALSO FIRST PLACE.. VERY HAPPY NOW

MOVIE NAME : ENGA TAMBI
SONG : MALAIYARO MANGURURVI
SINGERS : MANO AND MINMINI

MY FAV LINE
சேலை கட்டும்
நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு
நீ தாயா
கண்ணுக்குள்ளே
காதல் என்னும் தீயா
சின்ன இடை
தேய்வதென்ன நோயா


ENTHA SONG ILAYARAJA MUSICAL KEKA ROMBA NAAL ERKU... LONG DRIVE TRAVEL LA ENTHA MATHRI SONGS KETALE ROMBA NALA ERKUM...THIS SONG I DEDICATED TO MY ANBANAVAL AND GTC FRIENDS ELLARKAGAVUM...

ARJUN BRO THANK AND TEAM PROGRAM REALLY AWESOME
« Last Edit: October 03, 2022, 12:49:53 am by Ishan »

October 02, 2022, 08:05:40 pm
Reply #2

Eagle 13

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« Reply #2 on: October 02, 2022, 08:05:40 pm »
I want Song :poodhu roattula dhan from The movie meera,
This one cheating song but made of KJ Yesudas voice unique melody and K. S. Chitra mam one thalatu alaap so sweet of the song. This song composed by Ilayaraja.
« Last Edit: October 03, 2022, 09:29:47 pm by Eagle 13 »

October 02, 2022, 08:14:50 pm
Reply #3

RoJa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« Reply #3 on: October 02, 2022, 08:14:50 pm »
Hi
Song:oru mani adithal
Movie:kalamellam kadhal vaazhga
Music:deva

Fav lyrics :Vaasam mattum veesum poovae
Vannam konjam kaatuvaya
Thendral polae engum unnai thedugiren
Naan thedugiren..
Thedi unnai paarthu paarthu
Kangal rendum verthu verthu
Sinthum vizhi neeril nanae muzhgugiren
Naan muzhgugiren
Veesidum puyal kaatrilae
Naan otrai siraganen
Kaadhalin sudum theeyilae
Naan eriyum viraganen
« Last Edit: October 02, 2022, 11:52:46 pm by RoJa »

October 02, 2022, 08:21:52 pm
Reply #4

Yash

  • Jr. Member

  • **

  • 68
    Posts
  • Total likes: 24

  • நிஜங்களை திருடிக்கொண்டு கனவுலகில் வாழ வி

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« Reply #4 on: October 02, 2022, 08:21:52 pm »
வணக்கம் அர்ஜுன் சகோ!! 😊இங்க முதல் முறையாக பங்கேற்கிறேன் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி❤️

பிடித்த பாடல்- வெய்யோன் சில்லி
திரைப்படம்-சூரரைப் போற்று
இசையமைப்பாளர் -ஜிவி பிரகாஷ்
நடிகர்கள்-சூர்யா, அபர்ணா பாலமுரளி

பிடித்த பாடல் வரிகள்

யாருக்கெல்லாம் இந்த பொம்மியின் கதாபாத்திரம் பிடிக்கும்.??! jus Stay Connected With me😇

இந்த வரிகளைப் பாருங்கள் "சீயஞ் சிறுக்கிகிட்ட ஜீவன தொலைச்சிட்டேன்"..சீயம் என்பது சிங்கத்தைக் குறிக்கும் ஜீவன் என்பது உயிரைக் குறிக்கும்.சிங்கம் போன்று உள்ளவளிடம் என் உசுரையே தொலைத்து விட்டேன் என்றுதான் அந்த பாடல் ஆரம்பிக்கும்😇❤️

அடுத்த வரிகளைப் பாருங்கள். "வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா".இங்கு வெய்யோன் என்பது சூரியனைக் குறிக்கும் சில்லு என்பது ஒரு துண்டு , சூரியனில் இருந்து வந்த ஒரு துண்டு என  அந்தக் கதையில் அவளது பாத்திரத்தை அழகாக எடுத்துச் சொல்லி இருப்பார்கள்😇❤️

பொண்ணு பார்க்க போவதை மாற்றி மாப்பிள்ளை பார்க்க செல்வது போல் ஒரு வேலை இல்லாத ஆணை திருமணம் செய்துகொண்டு அவனுடைய கனவுகளுக்கு பக்கபலமாய்  தனது பேக்கரி கடை மூலம் நின்று வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்தெறிவாள் அந்த பொம்மி😇❤️

இந்த பாடலை  பொம்மி என்ற அந்த கதாபாத்திரத்திற்கே Dedicate செய்கிறேன்😇❤️
« Last Edit: October 03, 2022, 07:47:58 am by Yash »

October 02, 2022, 11:25:13 pm
Reply #5

Sanjana

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« Reply #5 on: October 02, 2022, 11:25:13 pm »
வணக்கம்  ….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் இந்த வாரமும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.

எனக்கு பிடித்த பாடல்:  உன்ன போல ஒருத்தர

திரைப்படம்: வெற்றிவேல் (2016)
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்
நடிகர்கள் : சசிகுமார், மியா ஜார்ஜ், நிகிலா விமல்
இசை: டி. இமான்
பாடல் வரிகள்: யுக பாரதி


எனக்கு பிடித்த வரிகள்:

சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே…

உன்ன எதிா்பாா்த்து தான்
என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை
அது சோ்ந்ததோ…

உன்னருகில் வாழ்வதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே…

ஷ்ரேயா கோஷல் அவர்களின் குரலில் ஒலித்த இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் குரல் என்னை ரொம்ப மயக்கிய குரல்களில் ஒன்றாகும்.
அந்த பாடல் வரிகளில் கூறப்பட்டது போலவே நானும் என் அன்புக்கு உரியவனுக்காக காத்திருந்தேன். அவனும் என்னிடம் என்னை அறியாமலே வந்து சேர்ந்தான்……(எனது கனவில்... ;D ;D)
நான் இந்த பாடலை என் அன்புக்கு உரியவனுக்காகவும்(ராமர் ), GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


என்றும் அன்புடன்
சஞ்சனா(Sanju).
« Last Edit: October 02, 2022, 11:40:09 pm by Sanjana »

October 04, 2022, 02:19:15 am
Reply #6

RiJiA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« Reply #6 on: October 04, 2022, 02:19:15 am »
வணக்கம்  Arjun... SM  Program  ரொம்பவே  அழகா தொகுது வழங்கிய உங்களுக்கு  என்னுடைய  பாராட்டு...KEEP GOING👏
மீண்டும்  ஒரு  வாய்ப்பு  தந்த GTC- KUM  SM குழுவிற்கும் நன்றிகள்....

படத்தின் பெயர்: இரவுக்கு ஆயிரம் கண்கள்
வருடம்: 2018
பாடலின்பெயர்: உயிர்உருவாத
இசையமைப்பாளர் : ஷாம்.சி.எஸ்
பாடலாசிரியர் :ஷாம்.சி.எஸ்
பாடகர்: சத்யா பிரகாஷ், சின்மயி

FAV LINE:

உன் நெனப்பு
நெஞ்சுக் குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்ன சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வழிதான்
சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்
நெஜமா நெஜமா

கண்ணே கண்ணே
காலம் தோறும்
என் கூட நீ மட்டும்
போதும் போதும்

This Song I Dedicated To Always My Special One My Ri.. And GTC Friends Thank You...

October 04, 2022, 04:23:43 pm
Reply #7

LOVELY GIRL

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#09
« Reply #7 on: October 04, 2022, 04:23:43 pm »
Hi Arjun Bro, Thanks for the opportunity once again... this time I'd like to talk about MY THALABATHY movie.

BIGIL...

ஒரு முன்னாள் கால்பந்து வீரர், பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியளித்து தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க போராடுகிறார்.

ஒரு கேங்க்ஸ்டர் மற்றும் ஒரு கால்பந்து வீரர் தனது மகன் கால்பந்தில் வெற்றிபெற விரும்பும் தந்தைக்காக தனது கனவை எவ்வாறு தியாகம் செய்கிறார் என்பதைச் சுற்றி வருகிறது. பின்னர், அவர் தனது கனவை அடைய இரண்டாவது வாய்ப்பைப் பெறுகிறார், அங்கு அவர் பெண்கள் கால்பந்து அணியை பல தடைகளுடன் பெருமைப்படுத்துகிறார்.
பெண்கள் அதிகாரமளித்தல் பற்றிய துணைக் கதையைக் கொண்டுள்ளது மற்றும் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய ஒருவரை அணியில் உள்ள ஒரு வீரராகக் கொண்டுள்ளது. அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்கும்போது அது வலுவாக எதிரொலிக்கிறது.

Directed By : Atlee Kumar
Cast : Thalabathy Vijay, Nayanthara, Jackie Shrof, Vivek, Yogi Babu, Kathir, Anandaraj, Devadarshini, Varsha Bolamma, Reba Monica John and more..
Music Composed By : A R Rahman, Qutup E  Kripa

I LIKE ALL THE SONGS IN THIS MOVIE...

Unakaaga vaazha
Verithanam
Bigil bigiluma

Especially Singapenne song...
Sang By AR Rahman and Shasha Tirupati.

My favourite line is...

மாதரே!
வாழாகும் கீறல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம் பார்க்க போகுது மனிதியின் வீரங்கள்

ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

I WOULD LIKE TO DEDICATED THIS SONG TO ALL WOMAN....

« Last Edit: October 04, 2022, 04:35:20 pm by LOVELY GIRL »