Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 71568 times)

May 04, 2023, 01:00:51 am
Reply #330

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

May 10, 2023, 01:46:11 am
Reply #331

Sanjana

இன்றைய பொன்மொழி:

நாம் செய்யும் எந்தக் காரியமும்
நல்ல செயல்களாகவே இருக்க வேண்டும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?

May 10, 2023, 12:43:37 pm
Reply #332

RiJiA

விடை:மகாவீரர்

May 11, 2023, 01:28:15 am
Reply #333

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

May 23, 2023, 06:33:53 pm
Reply #334

Sanjana

இன்றைய  விடுகதை:


விழுந்தவன் எழுந்தான் ஒரு முறை மட்டும் – அது என்ன?

May 25, 2023, 07:40:40 pm
Reply #335

RiJiA

விடை: பல்

May 26, 2023, 03:47:54 pm
Reply #336

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

May 26, 2023, 03:49:37 pm
Reply #337

Sanjana

இன்றைய பொன்மொழி:

ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?

May 29, 2023, 01:11:01 pm
Reply #338

RiJiA

விடை: Winston Churchill

May 29, 2023, 08:28:55 pm
Reply #339

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

June 25, 2023, 11:03:41 am
Reply #340

Sanjana

இன்றைய  விடுகதை:

தொட்டால் பிடித்துக் கொள்ளும், பசையும் அல்ல
விளக்கு எரிக்கும், எண்ணெயும் அல்ல – அது என்ன?

June 25, 2023, 03:43:43 pm
Reply #341

RiJiA

விடை:மின்சாரம்

June 28, 2023, 10:30:16 pm
Reply #342

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

January 04, 2024, 10:45:12 am
Reply #343

RiJiA

இன்றைய  விடுகதை:


நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?

January 09, 2024, 09:30:34 am
Reply #344

Barbie Doll