Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 91789 times)

April 08, 2023, 08:08:39 am
Reply #315

Sanjana

இன்றைய  விடுகதை:
 
பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?

April 08, 2023, 09:07:57 am
Reply #316

RiJiA

விடை : இலவம்பஞ்சு

April 08, 2023, 07:06:28 pm
Reply #317

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

April 11, 2023, 03:04:09 pm
Reply #318

Sanjana


இன்றைய பொன்மொழி:

நாம் அறிந்திருப்பதையும்
அறிந்து கொள்ளாமல் இருப்பதையும்
அறிந்து கொள்வதே உண்மையான அறிவு.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

April 12, 2023, 08:59:02 am
Reply #319

RiJiA

விடை : டால்ஸ்டாய்

April 16, 2023, 11:01:16 am
Reply #320

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

April 23, 2023, 11:16:33 pm
Reply #321

Sanjana

இன்றைய  விடுகதை:

வேலைக்காரி, கெட்டிக்காரி வெளியே வரமாட்டாள். அது என்ன?

April 24, 2023, 10:21:38 am
Reply #322

RiJiA

விடை: நாக்கு

April 24, 2023, 11:12:52 am
Reply #323

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

April 25, 2023, 05:12:30 pm
Reply #324

RiJiA

Thank you siss ❣

April 26, 2023, 03:02:24 am
Reply #325

Sanjana

இன்றைய பொன்மொழி:

சின்னஞ்சிறு அனாவசிய செலவுகளைப் பற்றி
எச்சரிக்கையாக இரு;
ஏனெனில் சிறிய ஓட்டை தான்
பெரிய கப்பலையும் மூழ்கடித்து விடும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

April 26, 2023, 07:07:29 pm
Reply #326

RiJiA

விடை: பிராங்கிளின்

April 29, 2023, 11:45:46 am
Reply #327

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

May 03, 2023, 02:06:34 pm
Reply #328

Sanjana

இன்றைய  விடுகதை:

நெருப்பு சிதறும் பூ. கண்கவர் ஜாலம் காட்டும் பூ. அது என்ன?

May 03, 2023, 02:30:41 pm
Reply #329

RiJiA

விடை: மத்தாப்பூ