Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 238362 times)

March 14, 2023, 02:50:52 am
Reply #300

Sanjana

இன்றைய பொன்மொழி:

நீ உன் வலது காலை
முன்னே எடுத்து வை;
உன் இடது கால்
தானாகவே முன்னால்
வந்துவிடும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

March 14, 2023, 10:58:22 am
Reply #301

Barbie Doll

நெப்போலியன்

March 16, 2023, 02:05:16 am
Reply #302

Sanjana

சரியான விடை   BARBIE DOLL...

March 18, 2023, 03:47:02 pm
Reply #303

Sanjana

இன்றைய  விடுகதை:


March 18, 2023, 04:03:19 pm
Reply #304

RiJiA

விடை: ஈசல்

March 20, 2023, 02:14:35 pm
Reply #305

Sanjana

சரியான விடை   RIJIA SIS...

March 20, 2023, 02:16:00 pm
Reply #306

Sanjana

இன்றைய பொன்மொழி:

நிகழ்காலமான இன்று
வாழ்வதற்கு பழகுங்கள்
எதிர்காலம் பற்றிய
கவலை வேண்டாம்.


இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

March 25, 2023, 08:42:21 am
Reply #307

Barbie Doll

ரமண மகரிஷி

March 25, 2023, 11:55:42 am
Reply #308

Sanjana

சரியான விடை   BARBIE DOLL...

March 27, 2023, 12:35:34 pm
Reply #309

Sanjana

இன்றைய  விடுகதை:

அழகான சிட்டுக்குருவிக்கு எட்டு முழம் சித்தாடை
-அது என்ன?

March 28, 2023, 07:02:38 pm
Reply #310

Barbie Doll

வெங்காயம்

March 28, 2023, 07:32:06 pm
Reply #311

Sanjana

சரியான விடை   BARBIE DOLL...

March 28, 2023, 07:33:17 pm
Reply #312

Sanjana

இன்றைய பொன்மொழி:

முழுமையான அன்பு இல்லையேல்
முழுமையான அழகு இருக்க முடியாது;
அழகு முழுமையாக இல்லாத இடத்தில்
முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

March 28, 2023, 07:42:43 pm
Reply #313

Barbie Doll

அரவிந்தர்

March 28, 2023, 07:44:03 pm
Reply #314

Sanjana

சரியான விடை   BARBIE DOLL...