Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 234799 times)

January 16, 2023, 05:22:36 am
Reply #240

Sanjana

இன்றைய பொன்மொழி:


நீங்கள் செய்யும் தர்மம்
ஒரு போதும் உங்கள்
செல்வதை குறைக்காது.


இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

January 16, 2023, 09:16:55 am
Reply #241

SuNshiNe

நபிகள் நாயகம்

Namba baashaila
Help panna onnum koranjuda maata 🤭🤭

Nice quote
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

January 16, 2023, 04:43:56 pm
Reply #242

Sanjana

சரியான விடை   SUNSHINE ;D.....

January 17, 2023, 03:16:54 pm
Reply #243

Sanjana

இன்றைய  விடுகதை:

கோடையில் வெப்பத்தை தடுப்பேன், குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றை தடுப்பேன் நான் யார்?

January 17, 2023, 08:30:36 pm
Reply #244

Barbie Doll


January 18, 2023, 04:48:56 am
Reply #245

Sanjana

சரியான விடை   BARBIE DOLL ;D.....

January 18, 2023, 04:51:23 am
Reply #246

Sanjana

இன்றைய பொன்மொழி:

விதைத்தவன் உறங்கலாம்;
ஆனால் விதைகள்
ஒருபோதும் உறங்குவதில்லை.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

January 18, 2023, 11:13:00 am
Reply #247

RiJiA

இன்றைய பொன்மொழி:

விதைத்தவன் உறங்கலாம்;
ஆனால் விதைகள்
ஒருபோதும் உறங்குவதில்லை.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?


விடை:பிடல் காஸ்ட்ரோ

January 18, 2023, 05:38:49 pm
Reply #248

Sanjana

சரியான விடை   RIJIA SIS;D.....

January 21, 2023, 12:05:54 pm
Reply #249

Sanjana

இன்றைய  விடுகதை:

 மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும் அது என்ன?

January 21, 2023, 09:32:40 pm
Reply #250

SuNshiNe

விடை: ரயில்

🚂 Jolly ya oru Rewind polaama darling train la
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

January 22, 2023, 12:55:29 am
Reply #251

Sanjana

 ;D JOLLYA ORU REWIND POLAME TRAIN LA DARLING...

இன்றைய பொன்மொழி:

சந்தோசம் வரும் போது
அதைப்பற்றி சிந்தனை செய்யாதே;
அது போகின்ற போது
அதைப்பற்றிய சிந்தனை செய்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

January 24, 2023, 10:41:37 am
Reply #252

Barbie Doll

அரிஸ்டாட்டில்

January 24, 2023, 11:02:47 am
Reply #253

Sanjana

சரியான விடை   BESTFRIEND...

January 25, 2023, 01:18:20 am
Reply #254

Sanjana

இன்றைய  விடுகதை:

எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?