Advanced Search

Author Topic: தினம் ஒரு விடுகதை மற்றும் பொன்மொழி  (Read 92666 times)

January 25, 2023, 09:27:50 am
Reply #255

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

கோமாளி

January 26, 2023, 01:52:46 am
Reply #256

Sanjana

சரியான விடை   ASLAN MACHI...

January 28, 2023, 02:25:02 pm
Reply #257

Sanjana

இன்றைய பொன்மொழி:


நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.
அதுதான் வாழ்வின் ரகசியம்.
நான் அநாதை விடுதியில் இருந்த போதும்
உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும்
என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக்கொள்வேன்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

January 28, 2023, 10:34:40 pm
Reply #258

AniTa

சார்லி சாப்ளின்

January 29, 2023, 12:43:49 am
Reply #259

Sanjana

சரியான விடை  ANITA...

January 29, 2023, 12:45:15 am
Reply #260

Sanjana

இன்றைய  விடுகதை:

 பார்த்தால் பார்க்கும், சிரித்தால் சிரிக்கும், குத்திப் பார்த்தல் பத்து சில்லாம் அது என்ன?

January 29, 2023, 05:36:40 pm
Reply #261

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile

முகம் பார்க்கும் கண்ணாடி

January 31, 2023, 04:51:50 am
Reply #262

Sanjana

சரியான விடை  ASLAN MACHI...

January 31, 2023, 04:53:40 am
Reply #263

Sanjana

இன்றைய பொன்மொழி:

வாழ்க்கைக்காகப் போராடுகிறோம்;
போராட்டத்தில் வாழ்கிறோம்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

January 31, 2023, 10:10:56 am
Reply #264

Barbie Doll

லெனின்

January 31, 2023, 04:01:28 pm
Reply #265

Sanjana

சரியான விடை   BESTFRIEND (BARBIE DOLL)...

February 04, 2023, 11:42:05 pm
Reply #266

Barbie Doll

விடுகதை

அவனைப்புரட்டினால் அர்த்தங்கள் ஆயிரம் – அது என்ன?

February 05, 2023, 02:37:59 am
Reply #267

Sanjana

விடை :
டிக்‌ஷனரி, அகராதி


@BESTFRIEND....ACTUALLY NAAN KEKA MATHAVANKA ANSWER PANANUM INTHA THREADLA... 8)
NINKA QUESTION KEDITUKINKA....ITS OK....

February 05, 2023, 02:39:32 am
Reply #268

Sanjana

இன்றைய பொன்மொழி:

ஒருவனிடம் இருக்கவேண்டிய முதன்மையான குணம்
துணிவாக இருப்பதே ஆகும்.
ஏனென்றால், அந்த துணிச்சல் தான்
மற்ற எல்லாக் குணங்களுக்கும் அடிப்படையானதாகும்.
மற்ற எல்லாக் குணங்களும் அவனிடம் வந்தடையும்
என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடியதாகும்.

இந்த பொன் மொழியை கூறியவர் யார்?
Who spoke this quote?

February 05, 2023, 07:31:20 pm
Reply #269

Barbie Doll

விடை :
டிக்‌ஷனரி, அகராதி

@BESTFRIEND....ACTUALLY NAAN KEKA MATHAVANKA ANSWER PANANUM INTHA THREADLA... 8)
NINKA QUESTION KEDITUKINKA....ITS OK....


Ok sisy sorry