பாடல் வரிகள்:-இதுவரை இல்லாத உணர்விதுஇதயத்தில் உண்டான கனவிதுபலித்திடும் அந்நாளை தேடிடும்பாடல் கேட்டாயோ(இதுவரை..)மூடாமல் மூடி மறைத்ததுதானாக பூத்து வருகுதுதேடாமல் தேடி கிடைத்தது இங்கே(மூடாமல்..)இங்கே ஒரு இன்பம் வந்து நிறையஎப்போது என் உண்மை நிலை அறியதாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதேஇல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ளசுகம் என்னென்று சொல்லநீ துணை வர வேண்டும்நீண்ட வழி என் பயணம்அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்வெண்மேகமும் வெண்ணிலவும் போலஎந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்என் நெஞ்சமோ உன் போல அள்ளஏதோ ஓர் மாற்றம்நிலை புரியாத தோற்றம்இது நிரந்தரம் அல்லமாறிவிடும் மன நிலை தான்மனதிலே உள்ளூரும் உணர்வுகள்மலர்ந்ததே முத்தான உணர்வுகள்திறந்ததே தன்னாலே கதவுகள்நமக்கு முன்னாலே(மனதிலே..)தேகம் இப்போது உணர்ந்ததுதென்றல் என் மீது படர்ந்ததுமோகம் முன்னேறி வருகுது முன்னே(தேகம்..)
படம் : நேபாளி (2011)இசை : ஸ்ரீகாந்த் தேவாபாடியவர் : க்ரேஸ், சத்யன், ஸ்வேதாபாடல் வரி : யுகபாரதிகனவிலே கனவிலே பல நாள் கண்டதுஎதிரிலே எதிரிலே அழகாய் வந்ததுஎதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலைவிழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலைஅவள் என்வசமே எனும் சங்கதியாய்எட்டு திசைகளும் அதிருமேசிறு புன்னகையில் எனை வென்றுவிடும்அவள் தென்றலேஇரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலேகாலை மாலை ஆகுமேகாதல் கொள்ள வேணுமேதினம் பேசி போகிற ஜாடைகள்பல நூறு கவி சொல்லுதேபகலே பகலே இரவாய் தோன்றிடுஇரவே இரவே பகலை நீங்கிடுமூச்சுக் குழலிலே மோகம் விரியுதேகூச்சம் தொலையவே தேகம் சரியுதேகனவிலே கனவிலே பல நாள் கண்டதுஎதிரிலே எதிரிலே அழகாய் வந்ததுஉடை தொட்ட இடம் விரல் தொட்டு விடஉயிர் கெஞ்சுமேஅடைபட்ட நதி உடைபட்டுவிடஅலை பொங்குமேவாசம் வீசும் பூவிலே நானும் உந்தன் வாசனைமிதமான சூரிய தீபமாய் இமை நான்கு மொழி சிந்துதேஎது நீ எது நான் இனிமேல் தேடுவோம்நதி நீ கரை நான் கலந்தே ஒடுவோம்பூக்கள் முழுவதும் தீண்டும் வெறியிலேகூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலேகனவிலே கனவிலே பல நாள் கண்டதுஎதிரிலே எதிரிலே அழகாய் வந்ததுஎதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலைவிழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலைஅவள் என்வசமே எனும் சங்கதியாய்எட்டு திசைகளும் அதிருமே
படம் : பிடிச்சிருக்கு (2008)இசை : மனு ரமேஷன்பாடியவர்கள் : கார்த்திக், சாதனா சர்கம்பாடல் வரிகள் : யுகபாரதிஎங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம் கண்ணே உன் தரிசனம் எந்தனாளிலும் எதிரி போலாகும்காற்றோடு சொல்லி போனாயே எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்ஏனென்னை சீரழித்தாய்.............காற்றோடு சொல்லி போனாயே எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே கருப்பான விடியல் கிடையாது சிவப்பான நதிகள் கிடையாதுநினைத்தாலும் தேங்கி போகும் நிமிசம் கிடையாதுசெதுக்காமல் சிலைகள் கிடையாது எடுக்காமல் புதையல் கிடையாதுஅணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாதுஉப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காதுபக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாதுபிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாதுவண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாதுஇனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏதுகாற்றோடு சொல்லி போனாயே எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே உதட்டோர சுழியில் தொலைந்தேனா உருத்தாதா அழகில் தொலைந்தேனாஇமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனாஇனிப்பான பகையில் தொலைந்தேனாஇயல்பான வகையில் தொலைந்தேனாதொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனாவண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனேதந்தாயே நிறமெல்லாம் அதனால் தானாகண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாககண்டேனே நான் உன்னை அதனால் தானாஎதனாலே காதல் பிச்சை கேட்கும் பக்தன் நானாகாற்றோடு சொல்லி போனாயே எந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே ஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்உந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்கண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்என் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்ஏனென்னை சீரழித்தாய்.............
nice
பாடல் வரிகள்:-எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அதக்காட்டப்போறேன் அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி (எம்புட்டு) கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு என்ன இருக்குது மேலும் பேச பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால் சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே (சந்தோசம்) ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி குத்துவெளக்கென மாறிப்போச்சி கண்ண கதுப்பு எது மீது பறிக்க நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு பத்து தல கொண்ட இராவணனா ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அறிந்த சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட எம்புட்டு இருக்குது ஆச உன் மேல அதக்காட்டுப்போறேன்
பாடல் வரிகள்:-மேகமாய் வந்து போகிறேன்வெண்ணிலா உன்னை தேடினேன்மேகமாய் வந்து போகிறேன்வெண்ணிலா உன்னை தேடினேன்யாரிடம் தூது சொல்வதுஎன்று நான் உன்னை சேர்வதுஎன் அன்பே..... என் அன்பே.....மேகமாய் வந்து போகிறேன்வெண்ணிலா உன்னை தேடினேன்உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்?அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...என் அன்பே..... என் அன்பே.....மேகமாய் வந்து போகிறேன்வெண்ணிலா உன்னை தேடினேன்மேகமாய் வந்து போகிறேன்வெண்ணிலா உன்னை தேடினேன்நீ வந்ததும் மழை வந்தது நெஞ்ஜெங்கும் ஆனந்தம்நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூ வாசம்என் காதல் நிலா... என்று வாசல் வரும்...அந்த நாள் வந்து தான்... என்னில் சுவாசம் வரும்...என் அன்பே..... என் அன்பே.....மேகமாய் வந்து போகிறேன்வெண்ணிலா உன்னை தேடினேன்மேகமாய் வந்து போகிறேன்வெண்ணிலா உன்னை தேடினேன்யாரிடம் தூது சொல்வதுஎன்று நான் உன்னை சேர்வதுஎன் அன்பே..... என் அன்பே.....என் அன்பே..... என் அன்பே.....
Superb song fire cracker