σvvσru pαdαlílum - єnnαvαlє (2000)
Movie : Ennavale Music : S. A. Rajkumar Year : 2000 Singers : P. Unnikrishnan
பாடல் வரிகள்:-
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே
காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு, நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே), இசை நெஞ்சே, பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே), இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),
ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில், இப்போது நனைந்திட வைக்கும், அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும், கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்,
ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு, நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,
ஆணுக்கும் பெண்ணுக்கும் நெஞ்சுக்குள்ளே கானமுண்டு,இசை ஞானமுண்டு, மேடையில் பாடலை பாடிச்செல்ல ஆசை உண்டு,கொஞ்சம் நாணமுண்டு, சுதி சேருமுன்னமே, சுகம் பாடு அண்ணமே, குயிலின் காட்டில் குருவிகள் பாடாதா,,,,,ஆ, ஓடுகின்ற நீரிலே பாசி சேராது, பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது,,
ஓ,,,,,ஓ,,,ஓ,,, கானங்கள் பாடும் ஊரில் காற்றோடு ஈரம் கூடும், இராகங்கள் மேகம் சேர்த்து மழையும் கொண்டு வரும்,,,, ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு, நெஞ்சிலே சுகமிருக்கு நெஞ்சே,இசை நெஞ்சே, ஒவ்வொரு நெஞ்சத்தின் ஆழத்திலும் சோகமுண்டு, கண்ணீர் ஈரமுண்டு, அந்தந்த சோகத்தை ஆற்றி வைக்க பாடல் உண்டு, பொங்கும் ராகமுண்டு, உள்ளார்ந்த உள்ளமே, தன்பாடல் ஆகுமே, தாய் மடி போல ஆறுதல் தந்திடுமே, வேர்வை பூக்கும் வாழ்க்கையில் தென்றலின் பாடல்தான், ஈரம் தீரும் வாழ்க்கையில் சாரளின் பாடல்தான்,
ஓ,,,,,,,,ஓ,,,,,,,,,,ஓ தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு, கானங்கள் இல்லா ஊரில் காற்றால் பலனில்லை, ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு, நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே), இசை நெஞ்சே, பள்ளி நாள் நினைவுகள, பழைய நாள் உறவுகளை பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே(நெஞ்சே), இசை நெஞ்சே,(இசை நெஞ்சே),
ஓ,,,,,ஓ,,,,ஓ அப்போது சிந்திய மழையில், இப்போது நனைந்திட வைக்கும், அப்போது சிதறிய கனவை இப்போது கைகளில் சேர்க்கும், கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டுவரும்.
தாயில்லை என்றால் கூட தாலாட்டுப் பாட்டில் உண்டு, கானங்கள் இல்லா ஊரில் காற்றால் பலனில்லை, ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு நினைவிருக்கு, நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே,(நெஞ்சே), இசை நெஞ்சே,..!!
July 13, 2019, 11:48:46 am
|
1
|