உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் நீ ஒரு பார்வை பார்த்திடு போதும் உனக்கு எதையும் நான் செய்வேன்.நியாபகம் முழுவதும்நீ வந்து இருக்க உனது நிழலென இருப்பேன் நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்று கொள்கிறேன் என்னை பிரிந்தால் அந்த நொடியே நான் இறந்து போகிறேன் உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் யார் என்ன சொன்னாலும் என்னை இன்று கொன்னாலும் நான் உந்தன் பாதி புரிந்து கொன்டேன் யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும் உன்பெயரை சொன்னாலே திரும்பி நின்றேன்இந்த காதல் உனக்காக என்றும் தீராது உயிர் போகும் என்றாலும் அது போகாது உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் நீ ஒரு பார்வை பார்த்திடு போதும் உனக்கு எதையும் நான் செய்வேன் நியாபகம் முழுவதும்நீ வந்து இருக்க உனது நிழலென இருப்பேன் நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்று கொள்கிறேன் என்னை பிரிந்தால் அந்த நொடியே நான் இறந்து போகிறேன்
உயிரே ஒரு வார்த்தை சொல்லடாஉனக்காக காத்திருப்பேன்என்னை நீ ஏற்று கொல்லடாஉன்னோடு நான் இருப்பேன் உன்னை பிரியும் நிமிடம் ஏதுஉன்மேல் இருக்கும் ஆசை மீதுஅன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லுசகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி உயிரே ஒரு வார்த்தை சொல்லடாஉனக்காக காத்திருப்பேன்என்னை நீ ஏற்று கொல்லடாஉன்னோடு நான் இருப்பேன் ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்துஎன் கண்கள் வேர்க்குதடாமறுநாள் உன்னை பார்க்க முடியாமல்உள்ளம் வாடுதடா இனி என்றென்றும் நீதான்என் நிழல் கூட நீதான்கண் பார்க்கும் திசை எல்லாம்அடி நீதானடி உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில்மூல்குதடாஅன்பேஉன்னோடு வாழ என்ஜீவன் ஏங்குதடா உயிரே ஒரு வார்த்தை சொல்லவாஎனக்காக நீ என்றுஉன்னை நான் ஏற்று கொல்லவாஉன்னை இன்றி வேறேது அருகில் நீ வேண்டும் என்றுஎன் இதயம் கேட்குதடிகனவில் நான் கண்ட கனவுஇன்று நிஜமாய் மாறுதடி உண்மை காதல் எல்லாம்பொய்யாய் ஆனது இல்லைஆனால் எந்தன் காதல்உயிர் வாழும் வரையில் தேடாத பந்தமும் உறவும்நீதான் பெண்ணேஇனி என் வாழ்வில்சொர்க்கம் நீயடி உயிரே ஒரு வார்த்தை சொல்லடாஉனக்காக காத்திருப்பேன்என்னை நீ ஏற்று கொல்லடாஉன்னோடு நான் இருப்பேன் உன்னை பிரியும் நிமிடம் ஏதுஉன்மேல் இருக்கும் ஆசை மீதுஅன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லுசகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி உயிரே ஒரு வார்த்தை சொல்லடாஉனக்காக காத்திருப்பேன்என்னை நீ ஏற்று கொல்லடாஉன்னோடு நான் இருப்பேன்
உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்லஉன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்லஉன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!சாமிபோல வந்தவனேகேட்கும் முன்னே தந்தவனே!நான் வணங்கும் நல்லவனேநல்ல உள்ளம் கொண்டவனே!!என் ஒட்டு மொத்த சென்மத்துக்கும் சொந்தம் நீ தானே!!!உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்லஉன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்லஉன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!(இசை)உன்னை எதிர்பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோதன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ!இல்லை இனி ஏதுமென்று வாடி நின்ற போதிலேமுத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே!!ஒரு வார்த்தையில் என்னை உறவாக்கினாய்உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே!!!உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்லஉன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!!(இசை)உன்னுடைய சாலையில் நின்று மலர்த்துவவேகன்னிவரம் கேட்கிறேன் நானும் அரங்கேறவே!உன்னருகில் வாழ்வதொன்று போதும் இந்த மண்ணிலேவேறு ஒன்றும் தேவையில்லை யாவும் உந்தன் அன்பிலே!!எனை ஆளவே வந்த மகராசனேநான் உனக்காகவே பல பிறவிகள் துணை வருவேனே!!!உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்லஉன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!!உன்னப்போல ஒருத்தர நான் பாத்ததே இல்லஉன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல!!!!!சாமிபோல வந்தவனேகேட்கும் முன்னே தந்தவனே!நான் வணங்கும் நல்லவனேநல்ல உள்ளம் கொண்டவனே!!என் ஒட்டு மொத்த சென்மத்துக்கும் சொந்தம் நீ தானே!!!
பிறை தேடும் இரவிலே உயிரேஎதை தேடி அலைகிறாய்கதை சொல்ல அழைக்கிறேன் உயிரேஅன்பே நீ வா பிறை தேடும் இரவிலே உயிரேஎதை தேடி அலைகிறாய்கதை சொல்ல அழைக்கிறேன் உயிரேஅன்பே நீ வாஇருளில் கண்ணீரும் எதற்கு..மடியில் கண்மூட வா..அழகே இந்த சோகம் எதற்கு..நான் உன் தாயும் அல்லவா..உனக்கென மட்டும் வாழும் இதயமடிஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடிபிறை தேடும் இரவிலே உயிரேஎதை தேடி அலைகிறாய்கதை சொல்ல அழைக்கிறேன் உயிரேஅன்பே நீ வா..அழுதால் உன் பார்வையும்அயர்ந்தால் உன் கால்களும்அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா..நிழல் தேடிடும் ஆண்மையும்நிஜம் தேடிடும் பெண்மையும்ஒரு போர்வையில் வாழும் இன்பம்தெய்வம் தந்த சொந்தமா..என் ஆயுள் ரேகை நீயடி.. என் ஆணி வேரடி..சுமை தாங்கும் எந்தன் கண்மணிஎனை சுடும் பணி..உனக்கென மட்டும் வாழும் இதயமடிஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடிபிறை தேடும் இரவிலே உயிரேஎதை தேடி அலைகிறாய்கதை சொல்ல அழைக்கிறேன் உயிரேஅன்பே நீ வா..விழியின் அந்த தேடலும்அலையும் உந்தன் நெஞ்சமும்புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்.அனல் மேலே வாழ்கிறாய்நதி போலே பாய்கிறாய்ஒரு காரணம் இல்லையே.. மீசை வைத்த பிள்ளையே..இதை காதல் என்று சொல்வதா?நிழல் காய்ந்து கொள்வதா?தினம் கொள்ளும் இந்த பூமியில்,நீ வரும் வரும் இடம்...
விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..உன்னிடம் பார்க்கிறேன்.. நான் பார்க்கிறேன்..என் தாய்முகம் அன்பே..உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..என்னாகுமோ இங்கே..முதன் முதலாய் மயங்குகிறேன்..கண்ணாடி போல தோன்றினாய்..என் முன் என்னை காட்டினாய்..கனா எங்கும் வினா..விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..நீ வந்தாய் என் வாழ்விலே..பூ பூத்ததாய் என் வேரிலே..நாளையே நீ போகலாம்..என் ஞாபகம் நீ ஆகலாம்..தேர் சென்ற பின்னாலே வீதி என்ணாகுமோ..யார் இவன்.. யார் இவன்..ஓர் மாயவன் மெய்யாநவன் அன்பில்..யார் இவன்.. யார் இவன்..நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்இனம் புரியா உறவிதுவோ..என் தேதி பூத்த பூவிது..என் நெஞ்சில் வாசம் தூவுது..மனம் எங்கும் மனம்..விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..நான் உனக்காக பேசினேன்..யார் எனக்காக பேசுவார்..மௌனமாய் நான் பேசினேன்..கைகளில் மை பூசினேன்..நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினென்..அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்..மீன் ஆகிறேன் அன்பே..உன் முன் தானடா இப்போது நான்..பெண் ஆகிறேன் இங்கே..தயக்கங்களால் திணருகிறேன்..நில்லென்று சொன்னபோதிலும்..நில்லாமல் நெஞ்சம் ஓடுதேஇதோ உந்தன் வழி...
வீசும் வெளிச்சத்திலேதுகளாய் நான் வருவேன்பேசும் வெண்ணிலவேஉனக்கே ஒளி தருவேன்.அட அடடடடா - ஓ ஹோஅட அடடடடா - ஓ ஹோநுண்சிலை செய்திடும் பொன் சிலையேபென்சிலை சீவிடும் பெண் சிலையேஎன் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?அட அடடடடா - ஓ ஹோஅட அடடடடா - ஓ ஹோஒரு முறை பார்ப்பாயா?இருதயப் பேச்சைக் கேட்பாயா?மறு முறை பார்ப்பாயா?விழிகளில் காதல் சொல்வாயா?உன் பூதக் கண்ணாடிதேவையில்லைஎன் காதல் நீ பார்க்ககண் போதுமேமுத்தங்கள் தழுவல்கள்தேவையில்லைநீ பார்க்கும் நிமிடங்கள்அது போதுமேகோபம், ஏக்கம், காமம், வெட்கம் ஏதோ ஒன்றில் பாரடி...ஒரு முறை பார்ப்பாயா?இருதயப் பேச்சைக் கேட்பாயா?மறு முறை பார்ப்பாயா?விழிகளில் காதல் சொல்வாயா?அட அடடடடா - ஓ ஹோஅட அடடடடா - ஓ ஹோ..கொஞ்சம் உளறிக் கொட்டவா?கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?கொஞ்சம் வாயை மூடவா?கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?கொஞ்சம் வழியை கேட்டேன் - அடிகொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்நீ திரைகள் மாட்டினால்உள் அறைகள் பூட்டினால்உன் இதயமூலையில்நானே இருப்பேன்.நீ திரைகள் மாட்டினால்உள் அறைகள் பூட்டினால்உன் இதயமூலையில்நானே இருப்பேன்.கொஞ்சம் உள்ளம் சிந்திடுகொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடுகொஞ்சம் பார்வை வீசிடுகொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடுகொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடிகொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய்ஏ கஞ்ச வஞ்சியேஉன் நெஞ்சில் ஏன் தடை?இப்போலி வேலியைஇன்றாவது உடைஏ கஞ்ச வஞ்சியேஉன் நெஞ்சில் ஏன் தடை?இப்போலி வேலியைஇன்றாவது உடைகாக்கை தூது அனுப்பிடுகாற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்ரெக்கை ஏதும் இன்றியும்தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்என் இதயக் கூட்டிலேஉன் இதயம் கோர்க்க வா!ஈருயிரை சேர்க்க வா!ஒன்றாகிட வா!
படம் : எங்கேயும் காதல்இசை : ஹாரிஸ் ஜெயராஜ்பாடியவர்கள் : கார்த்திக்பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்திமு திமு திம் திம் தினம்தள்ளாடும் மனம்கண்ணில் காதல் வரம்தம தம தம் தம் சுகம்உன்னாலே மிதம்நெஞ்சில் கூடும் மணம்ஓ அன்பேநீ சென்றால் கூட வாசம் வீசும்வீசும் வீசும் வீசும்என் அன்பேஎன் நாட்கள் என்றும் போல போகும்போகும் போகும் போகும்என் உள்ளேஎன் உள்ளேதன்னாலே காதல் கனம் கொண்டேன்திமு திமு திம் திம் தினம்அள்ளாடும் மனம்கண்ணில் காதல் வரம்தம தம தம் தம் சுகம்உன்னாலே மிதம்நெஞ்சில் கூடும் மணம்உள்ளமேஉள்ளமேஉள்ளே உன்னை காண வந்தேனேஉண்டாகிறாய்துண்டாகிறாய்உன்னால் காயம் கொண்டேனேகாயத்தைநேசித்தேனேஎன்ன சொல்ல நானும் இனிநான் கனவிலும்வசித்தேனேஎன்னுடைய உலகம் தன்னில்கொஞ்சம் கனவுகள்கொஞ்சம் நினைவுகள்நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்கொஞ்சும் உறவுகள்கெஞ்சும் பிரிவுகள்கண்ணை துண்டாக்கி துள்ளும்கொஞ்சம் கனவுகள்கொஞ்சம் நினைவுகள்நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்கொஞ்சும் உறவுகள்கெஞ்சும் பிரிவுகள்கண்ணை துண்டாக்கி துள்ளும்சந்தோசமும்சோகமும்சேர்ந்து வந்து தாக்க கண்டேனேசந்தேகமாய்என்னையேநானும் பார்த்து கொண்டேனேஜாமத்தில்விழிக்கிறேன்ஜன்னல் வழி தூங்கும் நிலாஓ காய்ச்சலில்கொதிக்கிறேன்கண்ணுக்குள்ளே காதல் விழா விழாதிமு திமு திம் திம் தினம்அள்ளாடும் மனம்கண்ணில் காதல் வரம்தம தம தம் தம் சுகம்உன்னாலே மிதம்நெஞ்சில் கூடும் மணம்ஓ அன்பேநீ சென்றால் கூட வாசம் வீசும்வீசும் வீசும் வீசும்என் அன்பேஎன் நாட்கள் என்றும் போல போகும்போகும் போகும் போகும்என் உள்ளேஎன் உள்ளேதன்னாலே காதல் கனம் கொண்டேன்(ஊ ஹூ )கொஞ்சம் கனவுகள்கொஞ்சம் நினைவுகள்நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்ரம் தம் த ர ர .(ஊ ஹூ )கொஞ்சம் கனவுகள்கொஞ்சம் நினைவுகள்நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்ரம் தம் த ர ர .கொஞ்சம் கனவுகள்கொஞ்சம் நினைவுகள்கொஞ்சும் உறவுகள்கெஞ்சும் பிரிவுகள்
படம் : அங்காடித் தெருபாடல் : உன் பேரை சொல்லும் போதேஇசை : ஜி.வி.பிரகாஷ்பாடலாசிரியர்: பா.விஜய்பாடியவர்கள் : ஹரிசரண், ஷ்ரேயா கௌஷல், சுரேஷ் ஐயர்++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடுஎன்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும்உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும்உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லைஅதை தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணேநீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் தேவதை அன்னம் பட்டாம்பூச்சி கொஞ்சும் தமிழ் குழந்தை சினுங்கள் சிரிப்பு முத்தம் மௌனம் கனவு ஏக்கம் மேகம் மின்னல் ஓவியம் செல்லம் ப்ரியம் இம்சை இதில் யாவுமே நீதான் எனினும் உயிர் என்றே உனை சொல்வேனே நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம் நாம் என்பதே இனிமேல் மெய் சுகம் நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல்அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே அன்புள்ள படவா அன்புள்ள திருடா அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே இதில் யாவுமே இங்கு நீதான் என்றால் என்னதான் சொல்ல சொல் நீயே பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனேஎன்ன அருமையான பாடல் வரிகள், அர்த்தங்கள், சந்தங்கள்... அருமை!! தமிழுக்கும் அமுதென்று பெயர்!! அது என்றுமே உண்மை தான்.