படம்: ராமன் தேடிய சீதைபாடல்: மழை நின்று பின்பும் தூறல் போலம் ஹூம் ம் ஹூம்….ஹூம் ம்….ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹாமழை நின்று பின்பும் தூறல் போலஉன்னை மறந்த பின்பும் காதல்அலை கடந்த பின்பும் ஈரம் போலஉன்னை பிரிந்த பின்பும் காதல்எனக்கும் காதல் பிறந்திருக்கேஅதற்கும் திறமை கட்டுமா ஹோய்…எனக்குள் இதயம் வலித்திருக்கேஅதை உன்னுடன் சேர்க்கட்டுமாமழை நின்று பின்பும் தூறல் போலஉன்னை மறந்த பின்பும் காதல்அலை கடந்த பின்பும் ஈரம் போலஉன்னை பிரிந்த பின்பும் காதல்த நா த நா த நாநீர்த்துளிகள் நிலம் விழுந்தால்பூக்கள் மெல்ல தலை அசைக்கும்என்மனதில் நீ நுழைந்தால்மெளனம் கூட இசை அமைக்கும்பூங்குயில்கள் மறைந்திருந்தால்கூவும் ஓசை மறைவதில்லைதாமரையாய் நான் இருந்தும்தாகம் இன்னும் அடங்கவில்லைஆடம் நிறைந்து நடக்கும்இந்த பயணத்தில் என்ன நடுக்கம்நாணம் இருக்கும் வரைக்கும்இந்த வானவில் உன்னுடன் இருக்கும்மழைத்துளி பனித்துளி தொலைந்த பின்னேஅது மறுபடி இரண்டு என பிரிந்திடுமாமழை நின்று பின்பும் தூறல் போலஉன்னை மறந்த பின்பும் காதல்அலை கடந்த பின்பும் ஈரம் போலஉன்னை பிரிந்த பின்பும் காதல்ஓஹோ ஹோ ஒஹோ ஹோஓஹோ ஹோ ஒஹோ ஹோகண் இமைகள் கைத்தட்டியேஉன்னை மெல்லை அழைக்கிறதேஉன் செவியில் விழவில்லையாஉள்ளம் கொஞ்சம் வலிக்கிறதேஉன்னருகில் நானிருந்தும்உண்மை சொல்ல துணிவில்லைகைகளிலே விரல் இருந்தும்கைகள் கோர்க்க முடியவில்லைஉன்னை எனக்கும் பிடிக்கும்அதை சொல்வது தானே தயக்கம்நீயே சொல்லும் வரைக்கும்என் காதலும் காத்து கிடக்கும்தினம் தினம் கனவினில் வந்துவிடுநம் திருமண அழைப்பிதழ் தந்துவிடுமழை நின்று பின்பும் தூறல் போலஉன்னை மறந்த பின்பும் காதல்அலை கடந்த பின்பும் ஈரம் போலஉன்னை பிரிந்த பின்பும் காதல்எனக்கும் காதல் பிறந்திருக்கேஅதற்கும் திறமை கட்டுமா ஹோய்…எனக்குள் இதயம் வலித்திருக்கேஅதை உன்னுடன் சேர்க்கட்டுமா …
படம்: காதல் சாம்ராஜ்யம் (2002)இசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: பால்ராம், கோபிகா பூர்ணிமாபாடல்வரிகள்: அகத்தியன்இரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஎன்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதேஎன் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதேவருவாய் நீ ஓர் முறை தான் ஒரு நாளில் என் வாழ்வில்என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதேஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஎன் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்என் நிழல் கூட நீயாக தெரிகின்றதேஎன் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதேஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைநந... நநந... நநந... நந... நநந... நநந..நந... நநந... நநந... நந... நந... நநநநநந..நீ போர்த்திய போர்வை வேண்டுமேகனவு தினம் தானே கேட்கின்றதேநீ பார்த்ததில் காயம் ஆனதேவலிகள் உன் பார்வை பார்க்கின்றதேகூரான நகத்தாலே கொல்வாய் கண்ணேஅடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணேநீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமேகுத்தும் முட்கள் குத்தும்இரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஏன் சிரிக்கிறேன் உடலை நெளிக்கிறேன்இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்நீ மட்டுமா நானும் நண்பனைஇருக்கி அணைத்தேனே புரிகின்றதாநீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பேஎன் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பேஉன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்வரைந்தாலே போதும் கண்ணே போதும்இரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஎன்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதேஎன் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதேஎன் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்என் நிழல் கூட நீயாக தெரிகின்றதேஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லைஇரு கண்கள் சொல்லும் காதல் செய்திஉன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
கருவக்காட்டு கருவாயாகூட காலமெல்லாம் வருவாயாமுத்தம் கொடுக்கும் திருவாயாஎன்ன மூச்சு முட்ட விடுவாயாகால் வளந்த மன்னவனே வாகாவலுக்கு நின்னவனே வா வாநான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டுஉன் வேட்டி எடுத்து வேலி கட்டுஉன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டுஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டுகருவக்காட்டு கருவாயாகூட காலமெல்லாம் வருவாயாமுத்தம் கொடுக்கும் திருவாயாஎன்ன மூச்சு முட்ட விடுவாயாதன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனுமஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணுகுத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனுகண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானுதொடுத்த பூவுக்கு நார் பொறுப்புஎன் துவந்த சேலைக்கு நீ பொறுப்புஇழுத்த இழுப்புக்கு நான் பொறுப்புஎன் இடுப்பு வழிக்கு நீ பொறுப்புநட்சத்திரம் எத்தனையோஎண்ணிக்க தெரிஞ்சது எனக்குமச்சம் மட்டும் எத்தனையோஇன்னும் எடுக்கல கணக்குநான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டுஉன் வேட்டி எடுத்து வேலி கட்டுஉன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டுஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டுகருவக்காட்டு கருவாயாகூட காலமெல்லாம் வருவாயாமுத்தம் கொடுக்கும் திருவாயாயெ பாசம் உள்ள நெஞ்சில்நான் வாசம் பண்ண போறேன்வாரம் வரும் முன்னேஉன்ன மாசம் பண்ண போறேன்சாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்ஒத்த முத்தம் தந்த நான் ரெட்ட புள்ள தாரேன்பாலு தாயிரா உறையும் முன்னேபத்து தடவ சேந்திருப்போம்தயிரு மோரா மாறும் மட்டும்உயிரும் உயிரும் கலந்திருப்போம்உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்தேன் தலைவாஏழு சென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவாநான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டுஉன் வேட்டி எடுத்து வேலி கட்டுஉன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டுஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டுகருவக்காட்டு கருவாயா
தாலியே தேவ இல்ல நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவ இல்ல நீதான் என் சரிபாதி உறவோடு பிறந்தது பிறந்தது உசுரோடு கலந்தது கலந்தது மாமா மாமா நீதான் நீதானே அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ளெ அட கிருக்கி நீதான் என் உசுருக்குள்ளெ உன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊருக்குள்ளெ என்ன உருக்கி தாலியே தேவ இல்ல நான் தான் உன் பொஞ்சாதி தாம்பூலம் தேவ இல்ல நீதான் என் சரி பாதி ஆஹ் ஆஹ்... ஆஹ் ஆஹ்... பத்து பவுனு பொன் எடுத்து கங்கு குள்ள காய வெச்சு தாலி ஒன்னு செய்ய போறேன் மானே மானே நட்ட நடு நெத்தியிலெ ரத்த நெர பொட்டுவெச்சு உன் கை புடிச்சு ஊருக்குள்ளெ போவேன் நானே அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம் இது என்ன இது என்ன கனவுல கனவுல கொழப்பம் இது காதல் இல்ல அதுக்கும் மேலதான் அட கிருக்க நான் உனக்காக பொறந்தவடா அட கிருக்க நான் உனக்காக அலைஞ்சவடா உன்ன நெனச்சு ஆஹ் ஒஹ்..ஆஹ் ஒஹ்.. தாலியே தேவ இல்ல நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவ இல்ல நீதான் என் சரிபாதி ஆஹ் ஆஹ்... எட்டு ஊரு சந்தையில எம்பது பேர் பாக்கையில உன்ன கட்டி புடிச்சு கடிக்கபோறேன் நானே நானே ஹே குற்றவியல் நீதிமன்ற கூண்டுகுள்ளெ நிக்கவெச்சு கேசு ஒன்னு போட்டுருவேன் மானே மானே அடி ஆத்தி அடி ஆத்தி எனக்கிப்போ பிடிக்கிது உன்ன இது என்ன இது என்ன நான் எத்தன தடவ சொன்னேன் இது காதல் இல்ல அதுக்கும் மேலதான் ஹோ.. அடி சிருக்கி நீ தாய் மாமன் சீதனமே உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே என்ன உருக்கி ஒஹ் ஹோ... தாலியே தேவ இல்ல நாந்தான் உன் பொஞ்சாதி தாம்பூலம் தேவ இல்ல நீதான் என் சரிபாதி
என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்பேர் என்னவென கேட்டேன்என் கண்ணில் ஒரு தீ வந்ததன்பேர் என்னவென கேட்டேன்என்ன அது இமைகள் கேட்டதுஎன்ன அது இதயம் கேட்டதுகாதலென உயிரும் சொன்னதன்பேகாதலென உயிரும் சொன்னதன்பேஎன் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்தபேர் என்னவென கேட்டேன்என் தீவில் ஒரு கால் வந்ததந்தஆள் எங்கு என கேட்டேன்கண்டுபிடி உள்ளம் சொன்னதுஉன் இடத்தில் உருகி நின்றதுகாதலென உயிரும் சொன்னதன்பேகாதலென உயிரும் சொன்னதன்பே—சில நேரத்தில் நம் பார்வைகள்தவறாகவே எடை போடுமேமழை நேரத்தில் விழி ஓரத்தில்இருளாகவே உள்தோன்றுமேஎதையும் எடை போடவேஇதயம் தடையா இல்லைபுரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்என்னை நீயும் மாற்றினாய்எங்கும் நிறம் கூட்டினாய்என் மனம் இல்லையே என்னிடம்—என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்பேர் என்னவென கேட்டேன்என் கண்ணில் ஒரு தீ வந்ததன்பேர் என்னவென கேட்டேன்—உன்னை பார்த்ததும் அன்னாளிலேகாதல் நெஞ்சில் வரவே இல்லைஎதிர்காற்றிலே குடை போலவேசாய்ந்தேன் இன்று எழவே இல்லைஇரவில் உறக்கம் இல்லைபகலில் வெளிச்சம் இல்லைகாதலில் கரைவதும் ஒரு சுகம்எதற்கு பார்த்தேன் என்றுஇன்று புரிந்தேனடாஎன்னை ஏற்றுக்கொள் முழுவதும்—என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்பேர் என்னவென கேட்டேன்என் கண்ணில் ஒரு தீ வந்ததன்பேர் என்னவென கேட்டேன்என்ன அது இமைகள் கேட்டதுஎன்ன அது இதயம் கேட்டதுகாதலென உயிரும் சொன்னதன்பேகாதலென உயிரும் சொன்னதன்பேகாதலென உயிரும் சொன்னதன்பேகாதலென உயிரும் சொன்னதன்பே….
கண்ணுக்குள்ளே உன்னைவைத்தேன் கண்ணம்மா -நான்கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மாகண்கள் மூட மாட்டேனடி செல்லம்மாஅடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!நெடுங்காலமாய் புழங்காமலேஎனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவேஉதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…!கண்ணுக்குள்ளே உன்னைவைத்தேன் கண்ணம்மா -நான்கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மாகண்கள் மூட மாட்டேனடி செல்லம்மாமழை மேகமாய் உருமாறவா..உன் வாசல் வந்து உயிர் தூவவாமனம் வீசிடும் மலராகவா..உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..கண்ணாக கருத்தாகஉனை காப்பேன் உயிராக..உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனேஅட உன்னுள் உறைந்தேனே..இன்று என்னுள் மாற்றம் தந்தாயேஉனை என்றும் மறவேனே..!கண்ணுக்குள்ளே உன்னைவைத்தேன் கண்ணம்மா -நான்கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மாகண்கள் மூட மாட்டேனடி செல்லம்மாஅடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
என் மனசுலநேத்து வரைக்கும்எதுவுமே இல்ல ஆனாஅவ வந்ததுக்கு அப்புறம்இப்ப இடமே இல்லைவெறுமையா இருந்த நான்முழுமையான மாறி ஒருநிறைவு சுத்திலும் பனியாஇருந்தாலும் மனசு வேர்க்குதுஎன்னடா இது புதுசா இருக்குன்னுசிரிக்கத் தோணுது எனக்கு என்னஆச்சுன்னு தெரியல ஆனா ஏதோஆச்சுன்னு மட்டும் தெரியுதுஅவள மறுபடியும் பாத்தாஇங்கே இருந்துருவேன் இல்லனாஎன்னென்னமோஎன்னென்னமோ என்னென்னமோஎனக்குள் ஆகுதே உள்ளுக்குள்ளேஉள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளேஇதயம் ஏங்குதே திசைகள் முழுவதும்பனிமலை எனக்குள் ஏனடி எரிமலைகடந்து போனாய் ஒருமுறை கரைந்துபோனேன் பலமுறை ஒரு நொடியில்நீ என்னை நீ என்னை காற்றெனசாய்த்துவிட்டாய்ஏதோ மாயம்செய்கிறாய் ஏதோ மாயம்செய்கிறாய் ஏதோ மாயம்செய்கிறாய் ஏதோ மாயம்செய்கிறாய்ஏதோ மாயம்செய்கிறாய் ஓ ஏதோமாயம் செய்கிறாய்ஹோ………………………யாரோ நீயாரோ நான் என்றேநாம் இருந்திடுவோமாநீயே நான் நானே நீஒன்றாகி இணைந்திடுவோமாஇங்கே நான்இருப்பேனா உயிர்கொடுப்பேனா உன்னைக்காதலிப்பேனாஅன்பாலேஜெய்ப்பேனா உன்னைமணப்பேனா யுகம்காத்திருப்பேனா இதுவும்கடந்து போகுமா இதயம்கடத்தி போகுமா உருகுதேஉருகுதே மனம் ம்ம்..ஏதோ மாயம்செய்கிறாய் ஏதோ மாயம்செய்கிறாய் ஏதோ மாயம்செய்கிறாய் ஏதோ மாயம்செய்கிறாய்ஓஹோ ஹோஓஹோ ஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோஇதே நாள் இதேநாள் என் வாழ்வில் தொடர்ந்திடவேண்டும் இதே போல் இதே போல்உன்னோடு நடந்திட வேண்டும்நீ வாங்கும் காற்றோடுநான் காற்றாகி உயிர் சேர்ந்திடவேண்டும் நீ தூங்கும் வீட்டோடுஒரு சுவராகி உன்னைப் பார்த்திடவேண்டும்இதுவும் கடந்துபோகுமா இதயம் கடத்திப்போகுமா உருகுதே உருகுதேமனம் ம்ம்…………………………ஏதோ மாயம்செய்கிறாய் ஏதோ மாயம்செய்கிறாய்!!!
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சுகாணாத கண்ணுக்குள்ளகாதல் இப்போ கண்காட்சிபூவசி பொண்ணாச்சுபூ நெஞ்சு புண்ணாச்சுநீ தொட்ட நேரம் இப்போ நெருப்பாஆச்சு என் மூச்சுஉன் நெனப்புல நான் வாடஎன் உசுருல நீ தேடமலை வெயிலெனபக்க வேணாம்மயங்கிட வா டி மனசோடநடு இரவில ஆள் இல்லதுடி துடிக்கிறேன் வா மெல்லஇது வரை நான் பாத்ததில்லஇருட்டுக்குள்ள அட இவன் தொல்லகண்ணில் நீ வந்து கத பேசகனவில் உன்னால் சிரிசெனேஉலகம் எல்லாமே தடுத்தாலும்உனக்கு துணையாக இருப்பேனேஉன் ஆசை நான்என ஆசை நீபேராசை ஆவோமாகண் மூடியே கை கோர்த்து தான்காணமல் போவோமஎல்லோரும் தூங்கும் பொதுகாதல் கண்ணில் தூக்கம் இல்லபொல்லாத காதல் வந்தால்அக்கம் பக்கம் பார்பதில்லஅன்பெ உன் கண்கள் ரெண்டும்என காதல் கண்ணாடிசூரியன் கண் பார்க்கும் முன்னேநீ வாட முன்னாடிஎன்னோடு நீ உன்னோடு நான்வேறென்ன சந்தேகம் கையோடு வாபின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம்நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்னஎன்னோடு நானே இல்ல என்ன [பண்ண என்ன பண்ணபாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாதஉன் மீச முள்ளாலேரோசாவே குத்தாதஎன்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சுகாணாத கண்ணுக்குள்ளகாதல் இப்போ கண்காட்சிபூவசி பொண்ணாச்சுபூ நெஞ்சு புண்ணாச்சுநீ தொட்ட நேரம் இப்போ நெருப்பாஆச்சு என் மூச்சுஉன் நெனப்புல நான் வாடஎன் உசுருல நீ தேடமலை வெயிலெனபக்க வேணாம்மயங்கிட வா டி மனசோடநடு இரவில ஆள் இல்லதுடி துடிக்கிறேன் வா மெல்லஇது வரை நான் பாத்ததில்லஇருட்டுக்குள்ள அட இவன் தொல்லகண்ணில் நீ வந்து கத பேசகனவில் உன்னால் சிரிசெனேஉலகம் எல்லாமே தடுத்தாலும்உனக்கு துணையாக இருப்பேனே
யாரோ இவன், யாரோ இவன்...என் பூக்களின் வேரோ இவன்... என் பெண்மையை வென்றான் இவன் ...அன்பானவன்......யாரோ இவன், யாரோ இவன்...என் பூக்களின் வேரோ இவன்... என் பெண்மையை வென்றான் இவன் ...அன்பானவன்......உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உடைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்....என் கோடையில் மழையானவன்...என் வாடையில் வெயிலானவன்...கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்....எங்கே உனை கூட்டி செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல என் பெண்மையும் இளைப்பாரவே உன் மார்பிலே இடம் போதுமே... ஏன் இன்று இடைவெளி குறைகின்றதே.... மெதுவாக இதயங்கள் இணைகின்றதே... என் கை விரல் உன் கை விரல் கேட்கின்றதே ....யாரோ இவன், யாரோ இவன்...என் பூக்களின் வேரோ இவன்... என் பெண்மையை வென்றான் இவன் ...அன்பானவன்......உன் சுவாசங்கள் எனை தீண்டினால் என் நாணங்கள் ஏன் தூக்குதோ உன் வாசனை வரும் வேளையில் என் யோசனை ஏன் மாறுதோ....நதியினில் ஒரு இலை விழுகின்றதே...அலைகளில் மிதந்தது தவழ்கிறதே...கரை சேருமா....உன் கை சேருமா...எதிர்காலமே...எனக்காகவே பிறந்தான் இவன் எனக்காகவே வருவான் இவன் என் பெண்மையை வென்றான் இவன் ...அன்பானவன்......என் கோடையில் மழையானவன்...என் வாடையில் வெயிலானவன்...கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்....
சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி ஹேய் சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம் சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி சிரித்து சிரித்துதான் பேசும் போதிலே வலைகளை நீ விரிக்கிராய் சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய் அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே வெட்ட வெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன் சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி இதயம் உருகிதான் கரைந்து போவதை பார்க்கிறேன் நான் பார்க்கிறேன் இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன் இது என்ன இங்கு வசந்த காலமா இடைவெளி இன்னும் குறைந்து போகுமா இப்படி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா ஹேய்சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி சுத்துதே சுத்துதே பூமி இது போதுமட போதுமட சாமி ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும் உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்
படம் : நான் மகான் அல்லபாடல் : கண்ணோரம் காதல்இசை : யுவன் ஷங்கர் ராஜாபாடலாசிரியர்: யுகபாரதிபாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++இறகை போலே அலைகிறேனேஉந்தன் பேச்சை கேட்கயிலேகுழந்தை போலே தவிக்கிறேனேஉந்தன் பார்வை தீண்டையிலேதொலையாமல் தொலைந்தேனேஉன் கைகள் என்னை தொட்டதும்கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்றுப்பட்டதும்அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததேஎனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுசென்றதேகண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்—கூட வந்து நீ நிற்பதும்கூடுவிட்டு நான் செல்வதும்தொடருதே தொடருதே நாடகம்பாதி மட்டுமே சொல்வதும்மீதி நெஞ்சிலே என்பதும்புரியுதே புரியுதே காரணம்நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதேபூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே—கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்—ஹே என்னானதோ ஏதானதோஇல்லாமல் போசே தூக்கம்கண்ணே உன்னை காணாமல் நான் இல்லைஓஹோ ஹோ ஹோஎன் மீதிலே உன் வாசனைஎப்போதும் வீசப்பார்க்கிறேன்அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓஹோ ஹோநீ என்னை காண்பதே வானவில் போன்றதேதூரத்தில் உன்னைக்கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே—கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்