பாடல் வரிகள்:ஆண்: உயிர் உருவாதஉருக்குளைக்காதஎன்னில் வந்து சேரநீ யோசிக்காததிசை அறியாதபறவையைப்போலபறக்கவும் ஆசஉன்கூட தூரபெண்: வாழ்கை தீர தீரவா என் நிழலாக் கூடசாகும் தூரம் போகதுணையா நீயும் தேவைஆண்: நான் உன் கூட...பெண்: உன் நெனப்புநெஞ்சுக் குழி வர இருக்குஎன் உலகம் முழுசும்உன்ன சுத்தி சுத்தி கெடக்குஉன் நெனப்புநெஞ்சுக் குழி வர இருக்குஎன் உலகம் முழுசும்உன்ன சுத்தி சுத்தி கெடக்குமனசுல ஒரு வித வழிதான்சுகமா சுகமாஎனக்குள்ள உருக்குற உன்ன நீயும்நெஜமா நெஜமாகண்ணே கண்ணேகாலம் தோறும்என் கூட நீ மட்டும்போதும் போதும்நீ நாளும்…ஆண்: நான் முழுசாஉன்ன எனக்குள்ள பொதச்சேன்என் உசுர அழகேஉன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்நான் முழுசாஉன்ன எனக்குள்ள பொதச்சேன்என் உசுர அழகேஉன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்இனி வரும் ஜென்மம் மொத்தம்நீயும் தான் உறவா வரணும்மறுபடி உனக்கென பிறந்திடும்வரம் நான் பெறனும்பெண்ணே பெண்ணேவாழ்க நீளஎன் கூட நீ மட்டும்போதும் போதும்நீ நாளும்…
ஒரு முறை என்ன பார்த்துஓர கண்ணில் பேசுஒரு முறை என்ன பார்த்துஓர கண்ணில் பேசுநீ நெருங்கி வந்தாகாதல் வாசம்என் உசுரு மொத்தம்உன்ன பேசும்ஓரசாத உசுரத்தான்உருட்டாத மனசத்தான்அலசாத என் சட்ட கிளுஞ்சுவெளிய பறக்கும் இதயம்கெடுக்காத கனவெல்லாம்சிரிக்காத என்ன விட்டுவெலகாத தறிகெட்ட மனசுஉன்ன தேடி அலையும்அடியேஅடியேஅடியேஒட்டி இருந்த நிழல்ஒட்டாம உன் பின்னால் அழையும்உன் முட்ட முழி மொறச்சாமுன்னூறு ஊசி உள்ள எறங்கும்கட்டுவெரியனுக்கு காதல்உள்ள வந்தா அடங்கும்என் குட்டி இதயத்துலநீ தோண்ட பாக்குற சுரங்கம்நீயும் என்ன நீங்கி போனாநீல வானம் கண்ணீர் சிந்தும்பேசாம தான் போகாதடிபாசாங்குதான் பண்ணாதடிசத்தியம்மா உன் நெனப்பில்மூச்சு முட்டி திக்குறேன் டிகோவம் ஏத்தி கொல்லாதடிகொத்தி கொத்தி தின்னாதஓரசாத உசுரத்தான்உருட்டாத மனசத்தான்அலசாத என் சட்ட கிளுஞ்சுவெளிய பறக்கும் இதயம்கெடுக்காத கனவெல்லாம்சிரிக்காத என்ன விட்டுவெலகாத தறிகெட்ட மனசுஉன்ன தேடி அலையும்அடியேஅடியேஓரசாத உசுரத்தான்உருட்டாத மனசத்தான்அலசாத என் சட்ட கிளுஞ்சுவெளிய பறக்கும் இதயம்கெடுக்காத கனவெல்லாம்சிரிக்காத என்ன விட்டுவெலகாத தறிகெட்ட மனசுஉன்ன தேடி அலையும் அடியே
ஏண்டி உன்னை நான் லவ் பண்ணுறேன்ஏண்டி உன் பின்னல் நாயா சுத்துறேன்ஏண்டி உன்னை நா நாளும் நினைக்கிறன்அடி ஏண்டி அடி ஏண்டி அடி ஏன் ?உன்ன போல பொண்ண இந்தஉலகத்துல பார்த்ததில்லைஎந்தன் மனசை கொள்ளை கொண்டபொண்ணு வேற யாருமில்லஅழகே அழகே என் அழகேநிலவே நிலவே முழு நிலவேஅழகே அழகே என் அழகேநிலவே நிலவே முழு நிலவேகனவில் வந்த பெண்ணே நீயே நீதானாஉன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனாநெஞ்சாங்குழி ஓரத்துல நீ இருந்த போதும் புள்ளநீ மட்டும் போதும் புள்ளவேற யாரும் தேவ இல்லநீ போகும் பாத அதுலநான் வருவேன் நிழலை போலஒரு வார்த்தை நீயும் கூறடிகனவில் வந்த பெண்ணே நீயே நீதானாஉன்னை சேரும் முன்னே உயிர் பிரிவேனாஅழகே அழகே என்அழகே உன்னை பிரிய மாட்டேன்உன்ன பிரிஞ்சி வாழ மாட்டேன்அது சொர்கம் என்றாலும் நரகம்என்றாலும் கூடவே வருவேன்உன்னோடு சேர கூடி வாழஉசுர கூட விடுவேன்அழகே அழகே என் அழகேநிலவே நிலவே முழு நிலவேஅழகே அழகே என் அழகேநிலவே நிலவே முழு நிலவே
பாடல் வரிகள்:ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குனகாதல சட்டுன்னு கண்ணுல காட்டுனபெண்: மொத்தமும் கையில வந்தது போலமேகத்து மேல நான் வைக்குறேன் காலஆண்: வேறேதும் தோணலஅடியே ஆனந்தம் தாங்கலபெண்: வேறேதும் தோணலஅடடா ஆனந்தம் தாங்கலஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குனபெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுனஆண்: மெட்டில் இசைஞானிஎன்றும் அழகாகசெய்கின்ற மாயம் போலபெண்: என்னில் பல நூறுஇன்பம் தர நீயும்வந்தாயே கூடி வாழஆண்: நித்தமும் கோயில் சென்றுவரும் பக்தர்கள் செய்வது யாகம் பெண்: அத்தனை பேரும் ஏங்கவரம் என்னிடம் வந்தது யோகம்ஆண்: போதும் இது போதும்உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குனபெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுனபெண்: தன்னந்தனி வீடுசெல்வம் பதினாறுவந்தாலும் தேவை நீயேஆண்:அன்னை மடி வாசம்உன்னில் தினம் வீசகொண்டேனே காதல் நோயேபெண்: எத்தனை கோடி ஜென்மம்உயிர் வந்தது உன்னையும் தேடிஆண்: ஒப்பனை ஏதும் இல்லாஉன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடிபெண்: நாடி உனைக்கூடிவரும் இன்பத்தில் போரேனே ஆடிஆண்:ஏனடி நீ என்னை இப்படி ஆக்குனபெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுனஆண்: மொத்தமும் கையில வந்தது போலமேகத்து மேல நான் வைக்குறேன் காலபெண்: வேறேதும் தோணலஅடடா ஆனந்தம் தாங்கலஆண்: வேறேதும் தோணலஅடியே ஆனந்தம் தாங்கலஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குனபெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
அம்மாடி உன் அழகு செம தூளுஉன்ன கண்டா பொழுதும் திருநாளுஉன பாத்துதான் தடுமாறுறேன்புயல் காத்துல பொறி ஆகுறேன்அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்அம்மாடி உன் அழகு செம தூளுஉன்ன கண்டா போதும் திருநாளுமுன்னழகில் நீயும் சீதைபின்னழகில் ஏறும் போதபொட்ட புள்ள உன நான் பாத்துசொட்டு சொட்ட கரஞ்சேனேரெக்கக்கட்டி பறந்த ஆளுபொட்டி குள்ள அடஞ்சேனேஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரைசேத்தோட வாழ்ந்தும் கறை படியாத தாமரைபூக்குற என தாக்குறஅம்மாடி உன் அழகு செம தூளுஉன்ன கண்டா பொழுதும் திருநாளுகண்ணு ரெண்டு போத வில்லகட்டழக பாத்து சொல்லஓட்டு மொத்த ஒயில காணபத்து சென்மம் எடுப்பேனேகட்டு செட்டா கனிஞ்ச உன்னகட்டி வச்சு ரசிப்பேனேதேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பளஆனாலும் கூட ரதி உனப்போல பாக்கலஏட்டுல எழும் பாட்டுலஅம்மாடி உன் அழகு செம தூளுஉன்ன கண்டா பொழுதும் திருநாளுஉன்ன பார்த்துதான் தடுமாறுறேன்புயல் காத்துல பொறி ஆகுறேன்அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்அம்மாடி உன் அழகு செம தூளுஉன்ன கண்டா போதும் திருநாளு
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்உயிரே உன் உயிரென நான் இருப்பேன்அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்கனவேகனவை உன் விழிகளாய் பாத்திருப்பேன்தினமேமழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்விழுந்தாய்ஒரு விதையான நான் எழுந்தேன்உயிரே உன் உயிரென நான் இருப்பேன்அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்விரலுக்கும் இதழுக்கும்பிறந்திட இசையெனஇருவரும் இருப்போம்இடம் பொருள் மறப்போம்உனக்கென்ன எனக்கென்னமுதலேது முடிவேதுஎது வரை இருப்போம்அது வரை பிறப்போம்யார் நீ யார் நான்வான் நீ மீன் நான்உலகின் கதவை தாழ் திறப்போம்உயிரேமழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்உயிரே உன் உயிரென நான் இருப்பேன்அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்உயிரே உன் உயிரென நான் இருப்பேன்அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்கனவேகனவை உன் விழிகளாய் பாத்திருப்பேன்தினமேமழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்விழுந்தாய்ஒரு விதையான நான் எழுந்தேன்
பிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைஎதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையேதெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையேபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைஎதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையேதெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையேபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைபிடிக்குதேஓ அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கில் ஆகசங்கீதம் படிக்குதே சந்தோசம் வெடிக்குதேசாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதைசொன்னாயே நேரில் வந்து நீ எனக்கு தேவதைஎதிலுமே உன்னை அறிகிறேன் அன்பேஉனது நினைவில் எனையும் பிடிக்குதேபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைஇப்போது தூரவில்லை என்றாலும் வானவில்லைஉன்னாலே ரசிக்கிறேன் தன்னாலே சிரிக்கிறேன்கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய்வாழாத நாளை கூட சேர்த்து வாழ நினைக்கிறாய்அருகிலே நிற்கும் அருவி நீ அன்பேஉனது அழகில் நனைய பிடிக்குதேபிடிக்குதேபிடிக்குதேபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைபிடிக்குதேதிரும்ப திரும்ப உன்னைஎதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையேதெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுன்மையேபிடிக்குதேபிடிக்குதே
மழை பெய்யும் போது நனையாத யோகம்...இது என்ன மாயம்? யார் செய்தது?நடக்கின்ற போதும் நகராத தூரம்இது என்ன கோலம்? யார் சொல்வது?இது மின்னலா? இல்லை தென்றலா?அறியாமலே அலைபாயுதே.இது வண்ணமா? இல்லை வன்மமா?விளங்காமலே விளையாடுதே...மழை பெய்யும் போது நனையாத யோகம்...இது என்ன மாயம்? யார் செய்தது?நடக்கின்ற போதும் நகராத தூரம்இது என்ன கோலம்? யார் சொல்வது?சில நேரம் மயிலிறகாய் வருடிவிடும்புனிதமிது ...சில நேரம் ரகசியமாய் திருடிவிடும்கொடுமை இது.மூடாமல் கண்கள் ரெண்டும் தண்டோரா போடும்பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்பகலிலே தாயை போல தாலாட்டும் காதலேஇரவிலே பேயை போல தலை காட்டும் காதலே!மழை பெய்யும் போது நனையாத யோகம்...இது என்ன மாயம்? யார் செய்தது?நடக்கின்ற போதும் நகராத தூரம்இது என்ன கோலம்? யார் சொல்வது?தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இதுமுடிவதில்லை...விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய்தெரிவதில்லை...கொல்லாமல் கொல்லும் இது உன் போல சைவம்.சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.குடையுதே எதோ ஒன்று அது தான் காதலே.உடையுதே உயிரும் இன்று அது தான் காதலே.மழை பெய்யும் போது நனையாத யோகம்...இது என்ன மாயம்? யார் செய்தது?நடக்கின்ற போதும் நகராத தூரம்இது என்ன கோலம்? யார் சொல்வது?