Advanced Search

Author Topic: Happy 4th Anniversary GTC 2026.  (Read 68 times)

February 15, 2026, 12:00:32 am
Read 68 times

RiJiA

Happy 4th Anniversary GTC 2026.
« on: February 15, 2026, 12:00:32 am »
Global Tamil Chat Team Conveys:

🎆🥳🎉Wishes You all  Happy 4th GTC Anniversary 🎉🎆🥳




February 15, 2026, 01:54:17 pm
Reply #1
Re: Happy 4th Anniversary GTC 2026.
« Reply #1 on: February 15, 2026, 01:54:17 pm »




February 15, 2026, 02:11:13 pm
Reply #2

MDU

Re: Happy 4th Anniversary GTC 2026.
« Reply #2 on: February 15, 2026, 02:11:13 pm »

February 15, 2026, 04:56:59 pm
Reply #3

Shruthi

Re: Happy 4th Anniversary GTC 2026.
« Reply #3 on: February 15, 2026, 04:56:59 pm »
Happy 4th Anniversary GTC makkaleyy🥳




February 15, 2026, 11:43:49 pm
Reply #4

AVIS

Re: Happy 4th Anniversary GTC 2026.
« Reply #4 on: February 15, 2026, 11:43:49 pm »

“இன்று எமது GTC (Global Tamil Chat Room) தனது நான்காவது ஆண்டை சிறப்பாக நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டின் புதிய பயணத்தில் கால்பதிக்கிறது.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களை ஒரே குடும்பமாக இணைக்கும் உறவுப் பாலமாக,
தமிழ்மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் மரபுகள் ஆகியவற்றின் மகிமையை உலகெங்கும் பரப்பும் பணியில்
எமது குழு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்த மேடையை உருவாக்கி வளர்த்தெடுத்த அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட
எமது ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
AVIS