See likes given/taken
Post info | No. of Likes |
---|---|
Re: கவிதையும் கானமும்-029
மழை... மழை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் குழந்தை பருவம் என்றால் சொல்லவா வேண்டும் !!! வார்த்தையால் விவரிக்க முடியாதது அந்த மழலை பருவம்!!! மழையே.... விண்ணுக்கு மண்ணுக்கும் நீ நடத்தும் பேச்சு வார்த்தை ஒத்த சொல்லில் அடக்கி விட முடியாது!!! நீ வருவது ஆனந்தம் என்றால்.. உன்னோடு விளையாடுவது பேரானந்தம்!!! உன்னோடு விளையாடுவது பேரானந்தம்!!! தூறல் விட்டால் போதும் விடுமுறை கேட்டு கெஞ்சும் என் குடை!! போட்ட ஆட்டத்தில் முழுவதும் நனைந்து விட்டது என் உடை!! நீ வரும் போதே...நீ வரும் போதே... உன்னை தழுவிக் கொள்வேன்!! நீ இல்லை என்றால் நானும் கொஞ்சம் அழுது கொள்வேன்!! அது என்ன நீ வந்து தொட்டு முத்தமிட்டதும் மண்ணிற்கு அப்படி ஒரு வாசனை? அதுதான் எப்படின்னு எனக்கு அடிக்கடி யோசனை!! இப்பூவுலகில்..இப்பூவுலகில்... நீ அடியெடுத்து வைக்கும் முன் நீ மீட்டு சங்கீதம்... அதை யாரிடம் கற்றுக் கொண்டாய்? விடை பெறும் முன் சொல்லி விட்டுப் போ!!! விடை பெறும் முன் சொல்லி விட்டுப் போ!!! அன்று பெய்த அதே மழை இன்றும் காண்கிறேன்!!! ஆனால் அந்த மழலை பருவம் இனி என்றும் திரும்ப போவதில்லை!!! ம்ம்ம் ....ம்ம்ம் அப்ப புரியல இப்ப புரிது,, கவிதை எழுதும் இந்த வாழ்கை அல்ல,,,,கவிதை எழுத வைத்த அந்த மழலை வாழ்க்கை தான் சொர்க்கம் என்று!!!! நான் யாருன்னு யோசிக்கிறிங்களா? அதோ அந்த புகைப்படத்தை நல்லா பாருங்க கடைசியா அழகா smart ah ஓடி வரேன்ல அது.... நான்தான்😊 August 08, 2023, 04:21:21 pm |
1 |
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12
NNR PLACE ON 11 AUGUST
August 10, 2023, 04:47:34 pm |
1 |
Re: Happy Birthday Vels
August 19, 2023, 12:30:25 am |
1 |
Re: கவிதையும் கானமும்-030
இந்த புகைப்படத்தை பார்த்தவுடன், என் நினைவில் ஊஞ்சலாடியது ஒரு சினிமா வசனம், "நட்புண்னா என்னன்னு தெரியுமா" இப்படி தொடங்கும் அந்த வசனம்... நம்மை படைத்த இறைவனை விட கொடுத்து வைத்தவர்கள் நாம் தான்... அந்த இறைவனுக்கு கூட கிடைக்காத ஓர் அற்புதமான உறவு இந்த நட்பு ... அந்த இறைவனுக்கு கூட கிடைக்காத ஓர் அற்புதமான உறவு இந்த நட்பு... ஒரு தடவை,,,,,ஒரு தடவை கூடவா உன் வலியை என்னிடம் சொல்ல தோனல? உன் வலியை நான் உணராமல் போகலாம்.. ஆனால்.. உனக்கொன்று என்றால், காலம் நேரம் முடிந்ததும் மறைவதற்க்கு,,, நான் அந்த நிலவுமில்லை சூரியனுமில்லை... நீ எந்த பக்கம் திரும்பினாலு நான் எங்கும் இருப்பேன்.. அந்த வானம் போல... நீ அழு,,,,,,நீ அழு நான் வேணான்னு சொல்லல.. என் தோளில் சாய்ந்து அழு.... அந்த அழுகை கூட உனக்கு ஆனந்தமாக தெரியும்.... அந்த அழுகை கூட உனக்கு ஆனந்தமாக தெரியும்.... எந்த சுழல்நிலையிலும் உன்னை விட்டும் கொடுக்காமல்,,, தட்டி கொடுத்து போகும் ஒரே திமிர் பிடித்த உறவு,, உனக்கு என்னக்கும் இடையே உள்ள இந்த புனிதமான நட்பு... நிரம்பியதும் விட்டு விலகி ஓடுவதற்க்கு நான் உன் கண்ணீர் துளிகள் என்று நினைத்து விடாதே... உன்னோடு நான் இருக்கும் வரை உன் அகராதியில் அனாதை என்ற முகவரியை கிழித்தேறிந்து எரித்து விடு... துன்பங்கள்ளாகிய அந்த சாம்பல் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து போகட்டும்.. காற்றோடு காற்றாக கலந்து மறைந்து போகட்டும்.. இப்ப கூட எனக்கு ஒரு சினிமா வசனம் தான் நினைவில் வந்து வந்து போகுது... ( ) எழுந்து வா நண்பா எதுவானாலும் பாத்துக்கலாம்.... August 25, 2023, 02:41:33 pm |
2 |
Re: Happy Birthday KIlLivAlavAn
September 06, 2023, 12:27:04 pm |
1 |
Re: Happy Vinayaka Chaturthi 2023
Wish You All Happy Vinayaka Chaturthi September 18, 2023, 12:50:21 pm |
1 |
Re: கவிதையும் கானமும்-031
கருப்பு வெள்ளை கவிதையடி... உன் ஒன்றை விழியில் தெரியுதடி... மறு விழி காண என் இருவிழி துடித்தது... அதை இலை கொண்டு ஏனோ மறைத்தது.... அன்று மொழியில் பேசிச்சென்றாள்.. இன்று விழியால் பேசிக்கொன்றாள்... இலை கொண்டு மூடினாள் பின்னழகை.... எதைக் கண்டு தேடுவேன் பெண்ணழகை... விழி தரும் செய்திதான் என்னவோ? றெக்கையின்றி பறக்கிறேன்,, நான் என்ன செய்வேன் அய்யகோ!!! அவள் மொழி கேட்டு நானும் கவிஞன் ஆனேன்... அவள் மொழி கேட்டு நானும் கவிஞன் ஆனேன்... அவள் விழி பார்த்து மதிமயங்கிப் போனேன்... ஓட்டுமொத்த காதலையும் ஒன்றை விழியில் காட்டினாள்... இன்னும் என்னடா வேண்டும் என்று அவள் இதய அறைக்குள் என்னை வைத்து பூட்டினாள்.... விரல் இடையே நடனமாடியது என் பேனா... அவள் விழி பேசிய மெளன மொழியில் தடுமாறி போனவன் நானா... ஒரு விழி கண்டு கொண்டேன் இப்போது... அவள் மறு விழி காண்பது எப்போது? இன்னும் இன்னும் சொல்ல மனம் ஏங்குது... அடுப்படியில் பூனையும் வந்து தூங்குது... பசி மயக்கம் கண்ணை கட்டுது... போய்ட்டு வந்து சொல்லவா மிச்சம் விட்டது... போய்ட்டு வந்து சொல்லவா மிச்சம் விட்டது...🤭 September 18, 2023, 01:19:33 pm |
4 |
Re: Happy Birthday Chaan
Happy birthday Brother 🍫🎁🍰 January 10, 2024, 12:04:28 pm |
1 |
Re: Happy Birthday Raju
Happy birthday Raju 💐 March 24, 2024, 09:43:16 am |
1 |
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#061
Naamalum oru song keppom.... Song: Achacho Movie : Aranmanai 4 Romba fast song ithu elarum ketthu Enjoy panungo. Pin kurippu: SM team ku onnu solenum song req pandre all users're prgm time kalaikiringa ungela pali vaanga yenakku vere vazhi theriyalai athan font colour white la kuduthuten nalla utthu paathu kandu pudichi script yeluthungo...happada ippethan happy a irukku... Tq SM Team May 13, 2024, 07:30:53 pm |
2 |