Advanced Search

Author Topic: Happy Birthday PRIYADHARSHINI  (Read 4656 times)

September 22, 2025, 11:49:54 pm
Read 4656 times

RiJiA

Happy Birthday PRIYADHARSHINI
« on: September 22, 2025, 11:49:54 pm »
GLOBAL TAMIL CHAT Team Conveys Birthday ( 23 Sep 2025) Wishes To Our Lovable Friend  PRIYADHARSHINI Wishes Her All The Very Best & Good Luck👍



September 23, 2025, 07:29:51 am
Reply #1

Limat

Re: Happy Birthday PRIYADHARSHINI
« Reply #1 on: September 23, 2025, 07:29:51 am »

அணுஅணுவாய் அனுதினமும் என்னை ஆட்சி செய்யும் அழகியே.....
தவமின்றி கிடைத்தவள் நீ....
தேடுதல் இன்றி வந்த வரம் நீ...
 என் வாழ்க்கையின் பெரும் பொக்கிஷம் நீ...
என் உயிர் உள்ளவரை உன்னை தொடர்ந்து நேசிப்பேன்...
உலகின் ஏழு அதிசயங்களை கண்டதில்லை ஒருபோதும்...
 எனினும் கவலைப்பட்டதில்லை ஏழு அதிசயங்களின் மறு உருவமான நீ என்னுடன் கைகோர்த்து நடப்பதால்...
வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் என்றும் என்னை விட்டு நீங்காத உயிரிலும் மேலான என் அம்முவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....

நான் நானாகவே என்னும் உனது மனநிலையில் உறுதியோடு நின்று மென்மேலும் உன் வாழ்வில் உயர இந்த மாமனின் வாழ்த்துக்கள் ....

என்றென்றும் உன் நினைவில் நான்...!

September 23, 2025, 03:45:59 pm
Reply #2

Roshann

Re: Happy Birthday PRIYADHARSHINI
« Reply #2 on: September 23, 2025, 03:45:59 pm »
🎉 Happy Birthday! 🎉 Wishing you a day filled with love, laughter, and all the things that make you happiest. May this year bring you endless joy and success. ✨🎂💐

September 23, 2025, 06:38:58 pm
Reply #3

MDU

Re: Happy Birthday PRIYADHARSHINI
« Reply #3 on: September 23, 2025, 06:38:58 pm »
Wish You very very Happy Birthday PRIYADHARSHINI

September 25, 2025, 11:36:43 am
Reply #4

RiJiA

Re: Happy Birthday PRIYADHARSHINI
« Reply #4 on: September 25, 2025, 11:36:43 am »
Happy Happy Birthday Be Happy Always 😊