ஹாய் சங்கீத மேகம் டீம் வணக்கம் எப்படி இருக்கேங்க RJ s and DJ s
miss u all கொஞ்சம் work அதன் சரியா வரமுடியால ரொம்ப miss பண்றேன்chata. indha week enna vachi epadi kaalika
போறேங்கன்னு தெரியல
எனக்கு பிடித்த song
தேவதை வம்சம் நீயோ பாடல் படம் Snegithiye
பிடித்த வரிகள்
வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
இந்த song nila mansi rijia தங்கச்சி and jodha baby sweetgirl dear my chella ponu shree ku dedicate panuren
thanku you all