Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049  (Read 13542 times)

December 17, 2023, 07:22:34 pm
Read 13542 times

RiJiA

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« on: December 17, 2023, 07:22:34 pm »


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 48இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 49இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.
ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
----------------------------------------------------------
« Last Edit: December 24, 2023, 06:37:41 pm by RiJiA »

December 17, 2023, 08:02:14 pm
Reply #1

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« Reply #1 on: December 17, 2023, 08:02:14 pm »

Hii  சங்கீத மேகம் RJ வணக்கம்🙏

நெடு மாதங்கள் கழித்து துண்டு போட்டு உள்ளேன்.
எனது பாடல் வருமா என்று தெரியவில்லை ,எனக்கு மிகவும் பிடித்த மனம் கவர்ந்த பாடல்.
எனது Play Listil எப்போதும் தவறாது இடம்பெறும் பாடகி ஸ்வர்ணலதா வின் பாடல்கள்.

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) ❤️ உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்  ❤️
 🩵 என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி🩵

நான் தேர்வு செய்த படம் :உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
தேர்வு செய்த பாடல் :  என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி


ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ...

இளையராஜாவுக்காக 300 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் , 90 களில் பாடகிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவராக அறியப்பட்டார். சின்னதம்பி படத்தின் 'போவோமா ஊர்கோலம்' மற்றும் 'நீ எங்கே என் அன்பே' ஆகியவை வெற்றி பெற்றன. 'போவோமா ஊர்கோலம்' பாடலுக்கு சிறந்த பாடகர் விருதை தமிழக அரசு வழங்கி கௌரவித்தது.

இவர் பாடிய தளபதி படத்தில் இருந்து 'ராக்கம்மா கையத்தட்டு' பிபிசி களில் உலக பாடல்களால் ஆன வெற்றிப்பாடலாக பட்டியலில் வந்தது.

இளையராஜாவுக்காக "சொல்லிவிடு வெள்ளிநிலவே", "கண்ணே இந்த கல்யாண கதை" மற்றும் "என்னைத் தொட்டு அள்ளிகொண்ட" போன்ற பல சோதனை பாடல்களை இவர் பாடியுள்ளார்.


ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்வர்ணலதா கூட்டணி 1993 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. அவற்றின் சேர்க்கை "முக்கலா முக்கபாலா", "ஹை ராமா யே க்யா ஹுவா" போன்ற மந்திர பாடல்களுக்காக அறியப்படுகிறது, அவை 90 களின் வெற்றி பாடல்கள். 1994 ஆம் ஆண்டில் வெளியான கருத்தம்மாவின் "போராளே பொன்னுதாயி" பாடலுக்காக ரகுமானின் இசையின் கீழ் தேசிய விருதைப் பெற்ற முதல் பெண் பாடகி இவர். ரகுமானுக்காக கிட்டத்தட்ட 80 பாடல்களைப் பாடியுள்ளார்
.
« Last Edit: December 18, 2023, 11:01:17 pm by AslaN »

December 17, 2023, 08:13:09 pm
Reply #2

Nilla

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« Reply #2 on: December 17, 2023, 08:13:09 pm »
Hiiiiii
Vanthuten.. Sm la song request panrathu oru jolly than
Intha thadava enaku romba pidicha song request Pana poren.
 SONG:INTHA SIRU PENNAI
MOVIE:NAMA IRUVAR NAMAKU IRUVAR
SINGERS:HARIHARAN AND VIBHA SHARA
MUSIC COMPOSER:KARTHIK RAJA


Everything about this song is pure magic. Hariharan Voice NAMA elarukum pidikum but intha female voice la enamo eruku athu than Intha song enaku romba Pidika kaaranam.It's one of the most underrated songs Karthik rajas music vera maari. Intha song la humming than true bliss. Ipadi solitae polam vanga Intha magical song ah senthu kepom.

      Thanks SM team 😍

« Last Edit: December 18, 2023, 09:07:09 am by Nilla »

December 17, 2023, 08:47:36 pm
Reply #3

Johny

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« Reply #3 on: December 17, 2023, 08:47:36 pm »
Yes

December 17, 2023, 09:32:54 pm
Reply #4

Shree

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« Reply #4 on: December 17, 2023, 09:32:54 pm »

Hi SM Team,

Naane naane meendum meendum. So epavum pola nama GTC oda "Sangeetha Megam", powerful ha olichutu iruka karanamana RJ DON NillA and DJ Appu KuTTy ku oru special applause. New RJ s are wow, and itha coordinate pani kondu poravanga elarukum my special thanks. Ithu oru special show to entertain our users. So a special thanks to the show content editor. Beyond all ur busy schedule engala entertain panrathukaha nenga edukra effort eh romba thank panren.

Intha week my song is

Song name: Yarum ila thani arangil
Movie name: Kaaviyathalaivan
Music director: AR.RAHMAN
Singers: Shwetha Mohan and Srinivas
Lyrics: Pa.Vijay


My fav lines are

Isaiyal oru ulaham,
Athil nee naan matum irupom
Kanavaal oru illam,
Athil naam thaan endrum nijama


Song specially dedicated to
Pk - My love of music

Thank you SM team.
« Last Edit: December 18, 2023, 09:03:51 pm by Shree »
ஶ்ரீ

December 17, 2023, 10:11:38 pm
Reply #5
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« Reply #5 on: December 17, 2023, 10:11:38 pm »
அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.
இந்தப் பாடல் வைரமுத்து வரிகளில் எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் பரத்வாஜ் இசையில் அமைந்துள்ளது. தமிழ் திரைப்பட பாடல்களில் மிகவும் சவாலான திரைப்பட பாடல் இது . இந்த திரைப்படப் பாடல்ளில் வைரமுத்துவின் வரிகளில் எந்த வரியையும் தவிர்த்து விட்டு இந்த பாடலை கேட்க இயலாது அனைத்து வரிகளுமே மிகச்சிறப்பான வரிகள். எனக்கு இந்தத் திரைப்படப் பாடல் மீது தனி விரும்பம் உண்டு.‌ எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்பதே சிறப்பு.
« Last Edit: December 18, 2023, 10:16:10 am by Sivarudran »

December 18, 2023, 02:17:38 pm
Reply #6

Pandaa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« Reply #6 on: December 18, 2023, 02:17:38 pm »
Song name sangeetha megam movie name uthayageetham  dedicated by gtc friends ku epome

December 18, 2023, 04:03:15 pm
Reply #7

Cute

Sangitha megangal
« Reply #7 on: December 18, 2023, 04:03:15 pm »
Chinna chinna kanasaivil song
Thiran athigaram ondr movie
Place 18/12/2023 cute
Nice song antha song vantha time la iruthu yenoo rompa pudikum the song  told hole  hus and wife full life feeling ha  but I don't know how I am like the song  I love  very much that un adimai agava line ❤️  dc tooo ha  yaru ku pana mudium enakea enaku
« Last Edit: December 18, 2023, 05:21:23 pm by asmi »

December 18, 2023, 09:11:30 pm
Reply #8

Shinchan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#049
« Reply #8 on: December 18, 2023, 09:11:30 pm »
sangeetha megam prog vetrigarama 50 varangalai adutha varam thoddum atharukku ennoda manamarntha vazthukal . intha nigalchi ivlo thuram payanichi vanthathuku mukiyamana karanam sm team oda ayaratha ulaippu ku nandri  swarasaiyam koraiamal ela varamum puthithaga ideasoda nigalchiya kondu poggum sm team ku ennoda paratugal.

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி பாடல் வரிகள்
Movie Name:Gemini  (ஜெமினி)
Music:Bharathwaj
Year:2002
Singers:S. P. Balasubramaniam
Lyrics:Vairamuthu