Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039  (Read 6242 times)

August 27, 2023, 05:26:50 pm
Read 6242 times

Administrator



சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 38இல் பங்கு பெற்ற  CHAN, DONMAMA, Coffe Boy, Nature lover , Dharshini , Natchathira, Chuttigurl ஆகியோரை தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 39இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-----------------------------------------------------------------------
« Last Edit: September 04, 2023, 03:53:45 pm by Administrator »

August 27, 2023, 09:11:59 pm
Reply #1
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
« Reply #1 on: August 27, 2023, 09:11:59 pm »
My place
Hi GTC team vannakam nan ungal dreamgirl
Nanum old user than smile nick enodathu busy work nala varamudiyala epo vandiruken Sangeetha megam program pathi solanum a veraaa level gtc team ku thaks solikuren
Epo varen matterku athagapatahu ennana enaku sathya flim la irundhu valiyosai kalakalavena song venum indha song en husband dedicate panuren ena avara nan buslathan first time meet paninen avar enna panitu urundana nala ticket elam kilichukoduthutu irundhar nan ninachen ivan enna looseanu apo than therinjathu avar conducter nu ,,,enta avarthan propose paniner first athu epadina enku ungala pidichiruku nama marriage panikalsmanu apadiya Nan shock agiten nanum ok soli enga dremla andha busla Kamal Amala mathri valiyosi kalakalana song potutu poramathri imagine panitinen so enaku indha song romba pidikum
So en husband kaga play panunga
Sangeeta megam pathi solanuma vera level team rj Nila dhiya and vanmugil sises love you all mokka potarhuku soryyy

August 27, 2023, 10:04:38 pm
Reply #2

Shreee

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
« Reply #2 on: August 27, 2023, 10:04:38 pm »
😎wash pani pour pana ready ah
Song :https://youtu.be/HaytsyggqXI?si=69Oj1Gk6pY84cw8Q
Song name: paathi nee..
Dedicated to: yaruku elam intha song keka pidichu iruko
Pidicha lines: Arindhum ariyadha eerulagail ..
Mudindhum mudiyadha orr kadhayil…
Kadandhum kadakadha orr nodiyil…
Thank you
(Konjam karuna katunga overa wash pani othakudathu)
Editor's and Dj - 💓

August 28, 2023, 01:10:43 pm
Reply #3

Appu kuTTy

  • Winner

  • ***

  • 78
    Posts
  • Total likes: 34

  • Gender: Male

  • 🙏🙏சத்தியத்தை காப்பாற்றுவேன்🙏🙏

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
« Reply #3 on: August 28, 2023, 01:10:43 pm »
Hi......vaan.dhiya nilla.. Bullet.. Coffee...... Vannankam.. THIS WEEK NAN KAEKA VIRUMPM PADAL.... MOVIE- KGF SONG-AGILAM NEE..... SONG DEDICATE TO ELLA AMMA KUM...❤️என்னை
நடக்கவைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை
விட
நான் விழுந்து
விடக்கூடாது
என்ற கவனத்தில்தான்
இருந்தது-உன்
தாய்பாசம்... ♥️
« Last Edit: August 29, 2023, 07:20:10 am by Sirpi »

August 28, 2023, 01:18:18 pm
Reply #4

SSAA


August 28, 2023, 03:49:27 pm
Reply #5

Gun

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
« Reply #5 on: August 28, 2023, 03:49:27 pm »
Hi Sangeetha megam team... Vaanmugil.. Dhiya NillA Appukutty.. Coffee Boy... Ellarum super ah Sangeetha megam program ah host panringa... Hats off to Sangeetha megam team.... This week na virumbi ketka irukum song.... Jailer movie la.. Hukum.. Song... As a rajni fan.. I love this song and lyrics... Aniruth.. Awesome music....

August 29, 2023, 08:46:34 am
Reply #6

Krishiv

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
« Reply #6 on: August 29, 2023, 08:46:34 am »
Song : Iravaga Nee
Movie : Idhu enna maayam
Composer : G.V.Prakash Kumar
Singers : G.V.Prakash kumar,Saindhavi
Lyrics : Na. Muthukumar

I like all gv & saindhavi combo songs, especially this one is mindblowing, un per solli silirkindra inbam podhum ❤️ irandhalum meendum pizhaipen 😇 what a line ❣️

Kudos to SM team Vaanmugil,Dhiya, Nilla,Sirpi, Bullet n Coffeeboy, you guyz rocking, keep entertaining us in future, Thank you all.... 😍


 
Krishiv 😍

August 29, 2023, 12:08:51 pm
Reply #7

RiJiA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
« Reply #7 on: August 29, 2023, 12:08:51 pm »
வணக்கம்  SM TEAM  RJ'S  VAANMUGIL SISS  DHIYA SISS ,NILLA  SISS & Bullet மற்றும் EDITOR DJ SirPi....ஒரு  நீண்ட  இடைவெளிக்கு பிறகு  SM PROGRAM -ல் கலந்து  கொள்வதில் மகிழ்ச்சி.நன்றி  SM குழுவிற்க்கு🙏


👉நான்  தேர்ந்தெடுத்த பாடல்:

❣தங்கத் தாமரை மகளே வா அருகே❣

💫MOVIE : MINSARA KANENU
💫LYRICS : VAIRAMUTHU
💫MUSIC : A.R RAHMAN
💫SINGER : SPB,,,MALGUDI SHUBA

💫இந்த  பாடலில்  எனக்கு  பிடித்த  வரி:

🌻இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க..
🌻எந்த மூடி போட்டு நான் என்னை
மறைக்க..


📌  என்ன  வரி  இது....படிக்கும்  போதே  இருதயம் உள்ளே  எதோ  பண்ணுதுல...
..

📌 அதுவும்  THE LEGEND  SPB  SIR VOICE le கேட்கும்  பொது  சொல்ல வார்த்தை இல்லை..

📌 SPB SIR KU NATIONAL  AWARD  WINNING  SONG இது 👏👏

📌 OSCAR  நாயகன்  AR RAHMAN  அவர்களின்  மிக சிறந்த  படைப்பில்  இதுவும்  ஒன்று 👍

📌 பின்னணியில்  பாடகி MALGUDI SHUBA அவர்களின்  CORUS  இந்த  பாடலுக்கு  மேலும்  அழகு..

இந்த பாடலை  அனைத்து  இசை  பிரியர்களுக்கு  DEDICATE  செய்கிறேன்..
« Last Edit: August 29, 2023, 02:19:29 pm by RiJiA »

August 29, 2023, 08:58:37 pm
Reply #8

Shinchan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#039
« Reply #8 on: August 29, 2023, 08:58:37 pm »
padam : teddy

padal: nanbiye

sm teamoda puthu combination suma terikka vooduranga

ovvuruu user aa swarasiyama epadi intro panurathula avlo effort pottu seyuranga ithula avaaga  ulaippuku oru nandri.

every week puthusu puthusa yosichi panura sm yosanai kulu and editing panura appukuty ennoda manamarntha vazthukal

takkarana concept oda melum melum intha program hit aga ennoda vaazthukal.every saturday epo da varum epo antha weekoda sorvai tanikalam nu intha program kaga wait pana vaikuranga antha alavvu comedya um happy um agutu intha prog aa kekurapa

intha song na ennoda peru sola virumbatha thozhi kaga dedicate panikuren

avangalakaga intah spcl message um solika virumburen.

Neengal nandraga irrupirgal endru namburen, unkalai thontharvvu seyanum nu unmayaga na ninaikavilai apdi neengal ninaithu irunthal enai manithu vidunga. ungal feelings ku mathipu kuduthu na vilagi viten, namba natpu mikkavum mukiyam ithu melam thodarnum nu asai paduren. endrum ungal nalam virumbi