Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023  (Read 7804 times)

April 02, 2023, 10:07:32 pm
Read 7804 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 


April 02, 2023, 10:16:24 pm
Reply #1

Sanjana

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #1 on: April 02, 2023, 10:16:24 pm »
வணக்கம்  BULLETT and LOVELY….  (SM TEAM)

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம்.


எனக்கு பிடித்த பாடல்: நெஞ்சே நெஞ்சே

திரைப்பாடம்: அயன் (AYAN 2009)
பாடியவர்கள் Harish Raghavendra, Mahathi
நடிகர்கள் : Surya, Tammanah
இசை:  Harris Jayaraj
பாடல் வரிகள்: Vairamuthu


எனக்கு பிடித்த வரிகள்:

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்…


எனக்கு இந்த பாடல் வரிகளை BULLET AND LOVELY இணைந்து பாடினால் அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்காக பாடினால் மிகவும் சந்தோசமா இருக்கும்...

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். எனக்கு  பிடித்த இந்த பாடலை நான் எனது எதிர்கால கணவனுக்காக கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த பாடலை  GTC நண்பர்களுடன் நானும் சேர்ந்து கேட்க ஆசை படுகிறேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும், GTC FM க்கும் மற்றும் COFFEE BOY அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


அன்புடன்
சஞ்சனா(Sanju).

PS:  இதுவரை எனது பிரியாணி வரவில்லை...யாராச்சும் கேட்டு வாங்கி கொடுங்கப்பா...இப்போ 3 வாரமா  பசியோடு காத்திருக்கிறேன்... :D :D :D
« Last Edit: April 02, 2023, 11:48:17 pm by Sanjana »

April 02, 2023, 10:18:58 pm
Reply #2
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #2 on: April 02, 2023, 10:18:58 pm »
HI SANGEETHA MEGAM TEAM.. INTHA VAARAM NAAN PARUTHI VEERAN PADATHILIRUNTHU OORORAM PULIYA MARAM PAADALAI KETKIREN.

பாடகர்கள் : கலா, லட்சுமி, பாண்டி
மற்றும் மதுரை எஸ் சரோஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

PIDITHA VARIGAL  :  
ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
காலு ரெண்டும் நோகுதடா

INTHA PAADALAI  GTC FAMILY'KAAGA VIRUMBI KETKIREN.

April 02, 2023, 10:24:05 pm
Reply #3

Dhiya

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #3 on: April 02, 2023, 10:24:05 pm »
Hi SM team, Sangeetha Megam Program la song place panna chance koduthadhuku thank you so much

Nan first time place panna pora song "Malargal ketten"
From Oh kadhal kanmani
Singer : Chithra
Music Director: A.R.Rahman
Lyricist: Vairamuthu

Indha song en amma appa ku dedicate pandren.. Yenna Chinna vayaslandhu nan idhu vara ketta edhaiyume avunga maruthadhillai... adhuku indha padal oda modhal variye poruthama irukumnu nenakren.. Enakagave irukavanga.. Enga Chinna kuruvi koodu la nan dha avanga ilavarasi avanga dha en maharaja maharani...I'm blessed to born as their daughter..

Indha song ah GTC family kuda sendhu ketka romba excited ah iruken..

Thank you SM TEAM






« Last Edit: April 02, 2023, 11:08:25 pm by Dhiya »



April 02, 2023, 10:42:11 pm
Reply #4
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #4 on: April 02, 2023, 10:42:11 pm »
வணக்கம்  Sangeetha Megam Team BULLET and LovelY

சங்கீத மேகம் நிகழச்சியில் நான் இரண்டாவது
முறையாக மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்

திரைப்படத்தின் பெயர்: லேசா லேசா
பாடியவர்கள்: Harish Raghavendra, Srilekha Parthasarathy, மற்றும் Franko
நடிகர்கள்: Shyam, Trisha
பாடல் வரிகள்: Vaali
இசை: Harris Jayaraj

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா
வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் ஒன்று. எனக்கு பிடித்த இந்த பாடலை நான் உயிராக நேசிக்கும் என் Aaliya விற்கு இந்த பாடலை நான் Dedicate செய்கிறேன்... இந்த பாடலை நானும் Aaliya வும், GTC நண்பர்களோடு சேர்ந்து கேட்க ஆசை படுகிறேன்.

மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்த சங்கீத மேகம் குழுவிற்கும், GTC FM க்கும் மற்றும் COFFEE BOY அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு என்றும் உங்கள் நண்பன்
NATURE LOVER
« Last Edit: April 02, 2023, 11:53:16 pm by NATURE LOVER »

April 02, 2023, 10:43:11 pm
Reply #5

Aaliya

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #5 on: April 02, 2023, 10:43:11 pm »
வணக்கம்  Sangeetha Megam Team BULLET and LovelY

சங்கீத மேகம் நிகழச்சியில் நான் முதல் முறையாக
கலந்துகொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்:
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா

திரைப்படத்தின் பெயர்: லேசா லேசா
பாடியவர்கள்: Anuradha Sriram
நடிகர்கள்: Shyam, Trisha
பாடல் வரிகள்: Vaali
இசை: Harris Jayaraj

இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்:
வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல நான்
வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா
உன் தேகம் ஓடும்
ரத்தம் எனதல்லவா நீ
என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவாியில் ஒருவாின் உயிா்
கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா லேசா லேசா
நீண்டகால உறவிது
லேசா

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களின் ஒன்று. எனக்கு பிடித்த இந்த பாடலை நான் என் மனதிற்கு மிகவும் பிடித்தவரான நான் நேசிக்கும் என் NATURE LOVER க்கு இந்த பாடலை நான் Dedicate செய்கிறேன்... இந்த பாடலை நானும் NATURE LOVER வும், GTC நண்பர்களோடு சேர்ந்து கேட்க ஆசை படுகிறேன்.

எனக்கு வாய்ப்பு கொடுத்த சங்கீத மேகம் குழுவிற்கும், GTC FM க்கும் மற்றும் COFFEE BOY அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

இப்படிக்கு
Aaliya
« Last Edit: April 02, 2023, 11:56:49 pm by Aaliya »

April 02, 2023, 10:58:16 pm
Reply #6

Sindhu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #6 on: April 02, 2023, 10:58:16 pm »
Hi.. friend intha murai na kekk virumbum paadal
தாயின் மணிக்கொடி movie la irunthu நூறாண்டுக்கு ஒரு முறை song tha intha song enoda most favourite song ena resion nu theriyathu yepovume intha song keeta na seira ealla velai um stop pannitu intha song keetutu irupen intha song la varakoodiya ovoru varum enoda favourite tha......

April 02, 2023, 11:02:50 pm
Reply #7

NeeThu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #7 on: April 02, 2023, 11:02:50 pm »
Hai gun , Vaanmugil and lovely...entha time
also enaku sm. Le place kedachuthu romba happy...
 Sita Raamam movie il songa enagu  aga play pannathuku rmb thankz 🥰🥰 . Intha time nan kekirathu en Raam ku tha

MOVIE : SITA RAMAA
SONG: Kaalangal Thaandi



FAV LINE :Kanam ovvondrum
                 Un ninaivalaigal
                 Karaiyin nuniyil
                Naan kaathiruppen

Udal ennum koottil kaathiruppen
Uyir sumanthe dhinam kaathiruppen
Unarvugalaai kaathiruppen
Udainthidum mun unnai kaanbene

Intha song enaku romba pidikum. Rmb feeling aana line  . itha song nan  en 💞❣️Raam ❣️💞🥰ku dedicate panniren

Thank you🙏 Sm team

April 02, 2023, 11:23:52 pm
Reply #8

Nilla

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#023
« Reply #8 on: April 02, 2023, 11:23:52 pm »
Hi Sm team... Jolly jolly.. En favorite song request pana chance koduthathuku thanks...



Enaku En song venumnaaa 🥳🥳Ena polave bubbly ah cute ah oru song than eee

Chelakuty
Movie:Theri



Intha song yaruku dedicate panrenaa Ena kaalam poora ipadi konja poravanuku❤️❤️❤️. Enga da eruka née.. Come soon.. Evalo naal single ah erukurathu... 😏



 Favorite lines: Hey thulli oodum meenu
Thoondil poduvene
Pulli vecha maane
Kolam poduvene
 Koodakulla naanthaan
Kokarakko neethaan
Oosi vedi naanthaan
Oothu vathi neethaan



Basically enaku Jolly ah eruka pidikuma so intha song pola jolly ah vibe panravanukaga waiting 🙈🙈



           Thanks Sm team