Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020  (Read 14322 times)

March 12, 2023, 08:16:49 pm
Read 14322 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 


March 12, 2023, 08:17:06 pm
Reply #1

Sanjana

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #1 on: March 12, 2023, 08:17:06 pm »
CONGRATS TO GTC FM AND GTC.. SANGEETHA MEGAM REACHED ITS 20.TH PROGRAM.🎶🎤🎵💐💐💐
சங்கீத மேகம் குழுவினருக்கு வாழ்த்துகள்
(RJ RIYANNA QUEEN, DJ MR KING, DJ ARJUN, RJ MIST, RJ SARAYU, RJ GUN, RJ MELLISAI, RJ LOVELY and RJ VAANMUGIL--- COFFEE BOY ,DJ ISHAN and ANITA)💐💐💐
.

 வணக்கம்  சங்கீத மேகம் குழு( GUN,LOVELY)….

சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால் மீண்டும் கலந்துகொள்ள முடிந்ததில் சந்தோசம். அது மட்டுமின்றி மீண்டும் முதலாவது இடம் என்னால் பிடிக்க முடிந்தது மிகவும் சந்தோசம்.கடந்த வாரம் இடம்பெற்ற சங்கீத மேகம் நிகழச்சியில் நான் மீண்டும் முதலாவது
இடம் பிடித்தால் யாரோ பிரியாணி வாங்கி தருவாங்க  என்று சொன்னாங்க...

நமக்கு சோறு தான் முக்கியம்..So பாயை போட்டு தூங்கி Place போட்டேன்.. 😁😁😁😁🤣🤣🤣

எனக்கு பிடித்த பாடல்: மெதுவா தந்தி அடிச்சானே
திரைப்பாடம் :தாலாட்டு(1993)
பாடியவர்கள்:மனோ, மின்மினி
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: புலமைப்பித்தன்
நடிகர்கள் : Arvind Swamy, Sukanya und Sivaranjini


எனக்கு பிடித்த வரிகள்:

கிட்ட கிட்டவா தேனை சொட்டவா
அள்ளிக் கட்டவா மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்...

கன்னிப் பொண்ணிது ரொம்பச் சின்னது
நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்...

போதும் நாளைக்கு
நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ
வாங்கிக்கோ தாரேன்
ஆண்: ரோசா பூவுக்கு மாராப்பென்ன
கண்ணே உன்னோட வீராப்பென்ன...


இந்த வாரம் ஒரு வித்தியாசமான பாடல் கேட்கலாம் என்று நினைத்து நான் கிளுகிளுப்பு பாடல் ஒன்றை கேட்கின்றேன்🤣🤣. இந்தப் பாடல் எனக்கு  பிடித்த gilugilupu 😍😁பாடல்களில் ஒன்றாகும்.
இந்த பாடலில்  காதலர்கள் உறவாடும் அழகை குறிப்பிடும் வரிகள் அருமை. அந்த வரிகள் ஆணுக்கும்  பெண்ணுக்கும் உள்ள ஆசாபாசங்களை வெளிப்படுத்து முகமாக அமைந்திருக்கிறது ....
நான் இந்த பாடலை என் அன்புக்கு உரியவனுக்காகவும், GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் மற்றும் GTC FM கும்  தெரிவித்துக் கொள்கின்றேன்.💐💐💐
எனது சிறப்பு நன்றியை COFFEE BOY அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.💐💐💐

அன்புடன்
(பசியுடன்)பிரியாணிக்காக காத்திருக்கும்
சஞ்சனா(Sanju)😘.
« Last Edit: March 12, 2023, 11:32:20 pm by Sanjana »

March 12, 2023, 08:23:28 pm
Reply #2

Eagle 13

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #2 on: March 12, 2023, 08:23:28 pm »
Hi, LovelY and Vaanmugil, This time I request song is  Uruttu uruttu from the movie Public, Singers:Jaya moorthy and Senthil Ganesh, Lyrics :Yugabharathi and Music Director :D. IMMAN
This song only For Shaa for his Attrocities  This song Dedicated to him by Myself, Aljin, Kajal, GunduBusky and more. Thank you all

March 12, 2023, 09:02:03 pm
Reply #3

Nilla

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #3 on: March 12, 2023, 09:02:03 pm »
Enaku takkunu takkunu song play panunga pls and this song is for all of my friends here


Movie name Mr. Local

March 12, 2023, 09:41:49 pm
Reply #4

Vaanmugil

  • Winner

  • ***

  • 134
    Posts
  • Total likes: 82

  • Gender: Female

  • அச்சம் தவிர் ஆளுமை கொள்!

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #4 on: March 12, 2023, 09:41:49 pm »
எனக்கு பிடித்த பாடல்,

திரைப்படம்              : திருட்டு பயலே
பாடல்                        : தையத்தா தையத்தா தைய தையத்தா
பாடலாசிரியர்          : வைரமுத்து
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பாடியவர்கள்            : சாதனா சர்கம் மற்றும் அமல்ராஜ்


எனக்கு பிடித்த வரிகள் :

உயிர் வாழ்கிற வரைக்கும்
உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில்
உருவில் நானே என்றும்
இருப்பேன்

இந்த பாடல் ஒரு பெண் ஒரு ஆண்னை பற்றியும் அப்படி ஒருத்தர் வேண்டும் என்று கூறுவது போலும் இருக்கும்,
இது எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று......இந்த பாடலை சங்கீத மேகம் நிகழ்ச்சியில் கேட்க, எனக்கு இந்த தருணத்தை கொடுத்த GTC FM க்கு மிக்க நன்றி.....சங்கீத மேகம் team -க்கும் மிக்க நன்றி....



இந்த பாடலை இஷான் என்கிற கண்ணனுக்கு டெடிகேட் பண்றேன்......
« Last Edit: March 12, 2023, 11:10:09 pm by Vaanmugil »

March 12, 2023, 09:54:11 pm
Reply #5

Coffee

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #5 on: March 12, 2023, 09:54:11 pm »
My Place
« Last Edit: March 12, 2023, 10:10:46 pm by Coffee »

March 12, 2023, 09:56:30 pm
Reply #6

Ishan

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #6 on: March 12, 2023, 09:56:30 pm »
My place

March 12, 2023, 10:01:34 pm
Reply #7

AslaN

  • Hero Member

  • *****

  • 1064
    Posts
  • Total likes: 52

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #7 on: March 12, 2023, 10:01:34 pm »

சங்கீத மேகம் குழுவினருக்கு வணக்கம் 🙏

இந்த வாரம் நான் கேட்க இருக்கும் பாடல்



இந்த பாடல் குறுகிய காலத்திற்குள்ளாக எனது மனதை கவர்ந்த பாடல் 🎶🎵🎼

இந்த பாடலை Lucy  (a)  Kajal அவர்களுக்கு Dedicate செய்கிறேன் 😍
« Last Edit: March 12, 2023, 10:20:27 pm by AslaN »

March 12, 2023, 10:25:05 pm
Reply #8

AniTa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#020
« Reply #8 on: March 12, 2023, 10:25:05 pm »
Movie: Friends
Song : Thendral varum vazhiyai

This one of my fav song.
First time Coffee boss sm le song req pootu paakuren, so avarukage i dedicate this song. 
« Last Edit: March 12, 2023, 10:31:42 pm by AniTa »