தோணுச்சு எழுதிட்டேன்
அப்போ உனக்கு வயதோ சிறியது...
கனவுகளோ ரொம்ப பெரியது...
விளையாட்டு உன் வாழ்க்கையில் ஒரு பகுதி...
ஒரு நிமிடம் உணர்ந்தாய் சினிமா தான் உன் தகுதி...
உனக்குள் ஒளிந்து கிடந்தது நடிப்பு...
யாருக்கும் தெரியவில்லை அந்த நாடி துடிப்பு..
தாய் தந்தையோ உன்னை விட்டு விலக...
மனம் தளராமல் முடிவெடுத்தாய் அகல...
ஒரு உறவு கூட உனக்கு நீடிக்கல...
அத நெனச்சு நீ கவலையும் படல...
கனவுகளை நோக்கி அடி எடுத்து வச்ச முன்ன...
பல விமர்சனங்கள் காதுக்குப் பின்ன...
எதையும் கண்டுக்காம கெத்தா நின்ன...
திறமை உனக்கு மூத்த மகன்..
கடைசியில் அதுதான் உனக்கு ஏமன்...
கதாபாத்திரமாகவே மாறினாய்...
நடிப்பின் உச்சமாகவே தோன்றினாய்...
எல்லாருக்கும் நீ இப்ப ஜோக்கர்
அதுக்கும் கொடுத்தாங்க உனக்கு ஆஸ்கார்
இதுக்குத்தான நீ ஆச பட்ட...
பின்ன ஏன் அதுக்குள்ள மரணத்த தொட்ட?...
எப்படி உயிர கொடுத்து நடிச்சியோ...
கடைசி நிமிடம் மரணத்த நோக்கி எப்படியெல்லாம் துடிச்சியோ...
எத்தனையோ பேர் கதைய படிச்சேன்...
நீ மட்டும்தான் மனசுல எடம் புடிச்ச...
எனக்கு தெரிஞ்ஞத ஏதோ எழுதிட்டேன்...
உன்ன நெனச்சு கொஞ்சம் நானும் அழுதுட்டேன்...
ஒரு விஷயம் சொல்றேன் என்னை பொருத்தவரை...
உன் பெயர் அழியாது இந்த சினிமா இருக்கும்வரை...
விடைப்பெற்றேன் விடைபெற்ற உன்னிடம் இருந்து...
நகர மறுத்தது என் பேனா
உன் இடத்திலிருந்து...
Thonuchu Eluthidden
Appo Unakku Vayatho Siriyathu...
Kanevugalo Rombe Periyathu...
Vilaiyadu Un VaalkAiyil Oru Paguthi...
Oru Nimidam Unarnthai Cinema Tan Un Thaguti...
Unakul Olinthu Kidantathu Nadipu...
Yarukum Teriyevillai Ante Nadi Tudippu..
Thai Thanthaiyo Unnai Viddu Vilage..
Manam Taleraamal Mudiveduthaai Agale
Oru Uravukude Unaku Needikale...
Ate Nenechu Nee Kavalaiyum Padele...
Kaneve Nokki Adi Yedutu Vache Munne...
Pala Vimarsanangal Un Kaathuku Pinne...
Yetaiyum Kandukame Getha Ninne...
Tiremai Unakku Muuthe Magan...
Kadaisiyil Atutan Unaku Eman...
Katapaathiremaageve Maarinaai...
Nadippin Uchamaageve Tondrinaai..
Yelarukum Nee Ipe Joker...
Atukum Kudutange Unakku Oscar...
Etukkutane Nee Ase Padde...
Pinne Yean Atukulle Maranatte Todde...
Epadi Uyire Kudutu Nadichiyo...
Kadaisi Nimidam Marantte Nokki Yepadilam Tudichiyo...
Ethanaiyo Peer Kathaiye Padichen...
Nee Maddumtan Manesule Edam Pudiche...
Enaku Terinjathe Konjam Elutidden...
Unne Nenechu Naanum Alutuden..
Oru Visiyam Soldren Ennai Poruttevarai...
Un Peyar Aliyathu Inthe Cinema Irukumarai...
Vidaippedren Vidaippendre Unnidam Irunthu...
Nagare Maruthathu En Peena
Un Idattilirunthu...
BY ~RiJiA📜