💕உனக்கு நான்
செல்லமா வைத்த பேர் அனி
இந்த பதாகைய வடிவமைத்தவள் அது
நீ💕
💕ஆசையா எனக்காக செஞ்சி கொடுத்திங்க
அதுல உங்க பேர பதிய மறந்திங்க💕
💕இவ்வளவு அன்பு கொடுத்தா நா என்ன பண்ணுவேன்
இன்னும் கொஞ்சம் வேணும்னு தொல்ல செய்வேன்💕
💕அதுல கிளியோ அழகா பாடுது
மனசுக்குள்ள எனக்கு என்னென்னமோ ஓடுது 💕
💕எதாச்சும் நா உங்களுக்கு தரனும்
இந்த கவிதைய படிக்க நீங்க இப்ப வரனும்💕
💕Unakku Naan Cellama Vaitte Peer Ani
Inthe Pataagai Vadivamaithaval Atu Nee💕
💕Asaaiya Enakkaage Senji Kudutinge
Atule Unge Peere Patiye Maranthinge💕
💕Ivvalavu Anbu Kudutha Naa Enne Seiven
Innnum Konjam Venumnu Tholle Pannuven💕
💕Atule Kiliyo Alaga Paaduthu
Manesukulle Enakku Ennenemo Ooduthu💕
💕Ethachum Na Ungeluku Tarenum
Inthe Kavithaiye Padikke Neenge Ipe Varenum💕
BY~RiJiA📜
Ani Siss❣Thank You So Much Rombe Alaga Iruku😊