Advanced Search

Author Topic: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012  (Read 16011 times)

November 13, 2022, 07:24:51 pm
Read 16011 times

Administrator

சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« on: November 13, 2022, 07:24:51 pm »

நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.


ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

புதிதாக இந்த வாரம் பதிவு செய்யும் நண்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 



November 13, 2022, 09:50:06 pm
Reply #1

Madhu

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #1 on: November 13, 2022, 09:50:06 pm »
Unnaley song from Darling.
Ennoda favorite line idhula,
Munjanmam Ellam Poi endru ninaithen
Un kannai paarthen mei dhanada.
Uruvangal ellam udal vittu pogum ullathin
Kadhal sagadhadi.
Indha line en favourite.

I dedicate this song to all the lovers.

Ippadikku ungal Madhu.

November 13, 2022, 10:32:41 pm
Reply #2

Eagle 13

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #2 on: November 13, 2022, 10:32:41 pm »
Hi! Arjun buddy and Honey voice Mist!
 This week i want a song is : Nee kavithaikala  from the movie maragadhananayam!.
 Singer:Pradeep kumar
Lyrics :Gkb
Music Composer :Dhibu ninan thomas


Favorite lines nu soldrathuku onnum illa but indha song la Pradeep kumar voice and Lyrics kavithai nadaila melody yah irrukum, simply amazing adhan! My favorite eppavum simply super adhan!.

November 14, 2022, 04:45:56 am
Reply #3

Ruban

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #3 on: November 14, 2022, 04:45:56 am »
வணக்கம்  அர்ஜுன் மற்றும் MIST….

முதல்முதலாக சங்கீத மேகம் நிகழச்சியில் என்னால்  இந்த வாரம் கலந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.

எனக்கு பிடித்த பாடல்:  காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

திரைப்பாடம்: ரோஜா
பாடியவர்கள்: S.P.B.
இசை:  A.R.Rahman
பாடல் வரிகள்: வைரமுத்து

பிடித்த வரிகள்:
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீாில் நீ தான்
கண்மூடி பாா்த்தால்
நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீா் வழியுதடி கண்ணே



இந்தப் பாடல் எனக்கு  மிகவும் பிடிக்கும்.

நான் இந்த பாடலை GTC இல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் எனக்காகவும் ஒலி பரப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எனது நன்றியை சங்கீத மேகம் குழுவிற்கும் GTC FM க்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


அன்புடன்
ரூபன்(RUBAN)
💚 RuBaN 💚

November 14, 2022, 12:50:13 pm
Reply #4
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #4 on: November 14, 2022, 12:50:13 pm »
AII FRNDS REALLY HAPPY TO JOIN THIS PROGRAM  AND OUR LOVELY RJ ARJUN AND MIST...

MY FAV SONG IS FROM VENTHU THANINTHA KAADU

SONG
Kaalathukkum Nee Venum (From "Vendhu Thanindhathu Kaadu") A.R. Rahman ⚫ Silambarasan TR Rakshita Suresh A.R. Rahman Thamarai

FAV LINE IS
THIS SONG HEADING KALATHUKUM NE VENUM..

.AR RAHMAN ISIYIL ORU AZHAGANA KADDHAL PADAL THIS SONG I DEDICATE TO ALL MY GTC FRNDS  .

THANKS FOR THIS WONDERFUL OPPORTUNITY.. ❤️

   EPDAIKU UNGAL NANBAN
MANMATHAN VALAVAN.... KILI KILLIVALAVAN 😝
« Last Edit: November 14, 2022, 01:22:07 pm by Killivalavan »

November 14, 2022, 01:34:23 pm
Reply #5

RavaNaN

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #5 on: November 14, 2022, 01:34:23 pm »
yes

November 14, 2022, 01:36:37 pm
Reply #6

Dimple

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #6 on: November 14, 2022, 01:36:37 pm »
Booking

November 14, 2022, 02:07:50 pm
Reply #7

RoJa

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #7 on: November 14, 2022, 02:07:50 pm »
Hi arjun and mist
Song:excuseme mr kandhasamy
Movie:kandhasamy
Music:devi sri prasad

Enakku intha song romba pudikkum kekave comedy ahirukkum.
« Last Edit: November 14, 2022, 02:55:44 pm by RoJa »

November 14, 2022, 02:25:42 pm
Reply #8

SSAA

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #8 on: November 14, 2022, 02:25:42 pm »
Vanakam Arjun & Co-host Mist.
Great show and effort.
Applause to both of you.


Enaku intha song migavum pudikum.

Song: Etho Ondru Etho Ondru
Movie: Lesa Lesa
Singers : Harish Raghavendra, Udit Narayan, Franko and Srilekha Parthasarathy
Music by : Harris Jayaraj
Lyricist: Vaali

Fav Song Line:
Vennilavai poovaai vaippenae
Vaanavillai udaiyaai thaippenae
Unakaaga yethum seiven nee yenakkenna seivaayo
Intha oru jenmam pothaathu
Ezhu jenmam eduthum theeraathu
Antha theivam unaikaaka thinam thozhuven thavaraathu

Enna naan ketpen theriyaatha
Innumum en manam puriyaatha
Ada raama ivan paadu intha penmai ariyaatha…

I would Like to Dedicate this song to my GTC friends, Green family and MSS..

All the Best Arjun, and Co-Host,Mist. We are expecting more than 7 songs for next upcoming program. :)

Best Wishes From Ungal Nanban,
SSAA





November 14, 2022, 04:19:00 pm
Reply #9

LOVELY GIRL

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #9 on: November 14, 2022, 04:19:00 pm »
வணக்கம் DJ Arjun and RJ Mist , இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்க அனுமதித்த SM குழுவிற்கு நன்றி.

இந்த முறை நான் தேர்ந்தெடுத்த திரைப்படம் சத்தம் போடாதே.

Release date : September 14, 2007 (India)
Director : Vasanth
Music composed by : Yuvan Shankar Raja
Star Cast : Prithivi Raj , Padma Priya , Nithin Sathya , Naser , Suhasini , Jagan மற்றும் பலர்.

இது ஒரு உண்மைக் கதையின் திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான படம். பல்வேறு சிக்கல்களைக் கையாளும் ஒரு சுவாரஸ்யமான கேப்டிவிட்டி த்ரில்லர், தனது முன்னாள் மனைவியைக் கடத்திச் சென்று சவுண்ட் புரூஃப் அறையில் வைத்திருக்கும் முன்னாள் கணவனைக் கையாள்வது. பத்மப்ரியாவின் திறமைகளை வெளிப்படுத்தும் படம் இது, அவர் காலத்தின் சிறந்த தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவராக நான் உணர்கிறேன்.

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.

✓ ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து

✓ பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்

✓ காதல் பெரியதா

✓ எந்தக்குதிரையில் வருவான்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் :

° அழகு குட்டி செல்லம்

பிடித்த வரிகள்

"ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்"


இந்த பாடலை என் சகோதரிகளின் மகன்கள் Paveshnu, Thiyashver மற்றும் Kunashver க்காக சமர்ப்பிக்கிறேன்.
« Last Edit: November 14, 2022, 09:39:25 pm by LOVELY GIRL »

November 14, 2022, 07:41:56 pm
Reply #10

karthick sri

Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#012
« Reply #10 on: November 14, 2022, 07:41:56 pm »
வணக்கம் RJ ARJUN AND RJ MIST,

SANGEETHA MEGAM நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக தொகுத்து, மிகவும் அற்புதமாக வழங்கும் RJ mist and RJ ARJUN அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.....

இதன் மூலமாக நான் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம்............
.

சங்கீத மேகம் நிகழ்ச்சியில் நான் விரும்பி கேட்கும் பாடல் .
கற்றது தமிழ் MA திரைபடத்தில் இருந்து...

பறவையே எங்கு இருக்கிறாய்....
By
Yuvan Shankar Raja இசையில்
இளையராஜா வின் கனத்த குரலில்
நா. முத்துகுமார் பாடல் வரிகள்...



 இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்... என் சிறு வயதில் என்உள்ளே சென்று என்னை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி , என் கண்களை ஈரமாக்கிய திரைபடம்.


எனக்கு இந்த பாடலின் முழு வரிகளும் பிடிக்கும் என் என்றாலும் இது வெறும் பாடல் வரிகளாக இல்லாமல் ஒரு கவிதைக்கு இசை அமைத்தது போல இருக்கும்..


 குறிப்பிட சில வரிகள்

பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ





உன்னோடு நானும்
போகின்ற பாதை
இது நீளாதோ
 தொடு வானம் போலவே


கதை பேசிக் கொண்டே
 வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்
 உன் மெளனங்கள் போதும்



மிகவும் அற்புதமான பாடல் , மற்றும் படம்....... ......

வாரம் உங்களது நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்து கொண்டு இருப்பேன்..

நன்றி மீண்டும்......