Hi Arjun Bro, Vanakam to EVERYONE.. SM PROGRAM மில் மீண்டும் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வாரம் நான் தேர்ந்தெடுத்த படம் "என்றென்றும் புன்னகை"
நடிகர்கள் : ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், நாசர், ஆன்ட்ரியா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு : தமிழ்க்குமரன்
இயக்கம் : அகமது
நட்பு மற்றும் உறவுகளின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள ஈகோ எத்தனை பெரிய தடையாக உள்ளது என்பதை ரொம்ப வண்ணமயமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்றென்றும் புன்னகையில்.
இந்த படம் நான் பள்ளியில் படிக்கும்போது உள்ள என் நெருங்கிய நண்பர்களை நினைவு படுத்தியது...
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பிடிக்கும்..
1) வான் எங்கும் நீ மின்ன மின்ன
2) என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
3) ரொம்ப நேரம்
இதே போய்கிட்டு
இருக்குதுடா
4) கடல் நான்
தான் அலை ஓய்வதே
இல்லை
மேலும் இந்த படத்தில் எனக்கு 2 பாடல்கள் பிடிக்கும்..
1) ஏலே ஏலே தோஸ்து
டா நாட்கள் புதுசு ஆச்சு
தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு
டா கேளு என் பேச்சு
அவர்கள் திருமணம் முடிந்தபின் நாங்கள் 4 வருடமாக பார்த்து கொள்ளவில்லை அப்போ
2) ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு..
இந்த பாடல்கள் நினைவுக்கு வரும்..
இப்பொழுது எனக்கு GTC யில் நிறைய நண்பர்கள் கிடைத்து உள்ளார்கள்..
அதனால் ஏலே ஏலே தோஸ்து
டா..
பாடலை என் நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..
பாடகர்கள் : க்ரிஷ், நரேஷ் ஐயர், கிருஷ்ணா ஐயர்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பிடித்த வரிகள் :
குடல் வலித்திடும்
வரை தினமே சிரித்தே
கூத்தடிப்போம்
உடல் வலித்திடும்
வரை கைகளால் அடைத்தே
குதுகளிப்போம்
நீ அடித்தாலும்
நீ பிடித்தாலும் என்
நண்பன் தானடா
நான் அழுதாலும்
நான் சிரித்தாலும் என்
துணையே நீதானடா..
I MISSED MY FRIENDS AND THOSE DAYS..