Advanced Search

Author Topic: தனிமை  (Read 8067 times)

December 01, 2022, 11:43:10 pm
Reply #15

RiJiA

Re: தனிமை
« Reply #15 on: December 01, 2022, 11:43:10 pm »
தனியாக  இருக்கும்  போது  கூட  தனிமையை உணரவில்லை..
இன்று..
என்னை  சுற்றி  இத்தனை  பேர்  இருந்தும்
தனிமை வதைக்கிறது😔
« Last Edit: December 02, 2022, 10:05:23 am by RiJiA »

December 01, 2022, 11:46:58 pm
Reply #16

RiJiA

Re: தனிமை
« Reply #16 on: December 01, 2022, 11:46:58 pm »
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால் அது கசக்கும்.
« Last Edit: December 02, 2022, 10:06:14 am by RiJiA »

December 01, 2022, 11:48:27 pm
Reply #17

RiJiA

Re: தனிமை
« Reply #17 on: December 01, 2022, 11:48:27 pm »
தனிமையில் இருப்பது இனிமையானது.
ஆனால், தனியே இருப்பது கொடுமையானது😔
!

December 01, 2022, 11:52:29 pm
Reply #18

RiJiA

Re: தனிமை
« Reply #18 on: December 01, 2022, 11:52:29 pm »
அதிகம் பேர் அருகில் இருந்தாலும்,
அதில் நீ இல்லை என்றால் அது தனிமையே

December 01, 2022, 11:54:32 pm
Reply #19

RiJiA

Re: தனிமை
« Reply #19 on: December 01, 2022, 11:54:32 pm »
நான் ஒன்றும் தனிமையில் இல்லை!
தனிமையோடு தான் இருக்கிறேன்!

December 02, 2022, 12:08:34 am
Reply #20

RiJiA

Re: தனிமை
« Reply #20 on: December 02, 2022, 12:08:34 am »
எனக்கு தனிமை  பிடிக்கவில்லை..
ஆனால்,
தனிமைக்கு  என்னை பிடித்துவிட்டது..

« Last Edit: December 02, 2022, 01:26:14 am by RiJiA »

December 02, 2022, 12:26:07 am
Reply #21

RiJiA

Re: தனிமை
« Reply #21 on: December 02, 2022, 12:26:07 am »
தனிமைக்கே தனிமையை தந்தால் தனியாக தவித்து  தள்ளாடும்..
தனிமையை தனியா தாங்கியவள்  தான்தான்
அது நான்தான்(RiJiA 🙂)

தனிமை  கவிதை  கூட  தனிமையில்  இருக்கும்  போது தான் வருது....
« Last Edit: December 02, 2022, 01:27:20 am by RiJiA »

December 02, 2022, 01:20:14 pm
Reply #22

RiJiA

Re: தனிமை
« Reply #22 on: December 02, 2022, 01:20:14 pm »
பேச யாரும் இல்லை
என்பதை விட பேசுவதைக்
கேட்க யாருமில்லை
என்பது தான்
தனிமையின் கொடூரம்

December 18, 2022, 05:32:43 pm
Reply #23

Sanjana

Re: தனிமை
« Reply #23 on: December 18, 2022, 05:32:43 pm »

Time heals all wounds. Poetry helps too.
I miss the times when you were here,
Telling me to have no fear.
To hold my head up high and strong,
Add happy notes to my sad song.

I miss the way you look at me
As if I were too blind to see.
The path I'm on might hurt and scathe,
But all goes well if you just have faith.

I miss the sound of your sweet voice,
Through bitter times a saving noise
That told me what was right and wrong
But rang in my ears for far too long.

A caring person, you were such
Who helped and hurt me, oh so much.
You'd guide and mislead me through the day
You left me lonely when I'd rather you stay.

Over things like that you had no control.
A rock set in motion will continue to roll.
No matter how hard you tug and heave,
You were always pushed and forced to leave.

Then one day you never returned,
My tears so hot they almost burned.
Aware now about what I lack,
But crying and mourning won't bring you back.

For me to let out what I need to say.
I can't do much more than pray.
No longer am I weak; my heart's quite strong
From adding a happy chorus to a sad, sad song.

December 19, 2022, 09:48:24 pm
Reply #24

RiJiA

Re: தனிமை
« Reply #24 on: December 19, 2022, 09:48:24 pm »
தனிமை என்பது
என்னைப் பைத்தியம்
ஆக்கிக் கொண்டிருக்கின்றது..
ஆனால் நீயோ அமைதியாக
இருந்து வேடிக்கை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

December 19, 2022, 09:49:52 pm
Reply #25

RiJiA

Re: தனிமை
« Reply #25 on: December 19, 2022, 09:49:52 pm »
எதுவும் சில காலம் தான்
இதைப் புரிந்து கொண்டால்
தனிமை இனிமையாக
இருக்கும்.

March 18, 2023, 10:45:18 am
Reply #26

RiJiA

Re: தனிமை
« Reply #26 on: March 18, 2023, 10:45:18 am »

March 18, 2023, 10:46:54 am
Reply #27

RiJiA

Re: தனிமை
« Reply #27 on: March 18, 2023, 10:46:54 am »

March 18, 2023, 10:48:09 am
Reply #28

RiJiA

Re: தனிமை
« Reply #28 on: March 18, 2023, 10:48:09 am »

April 01, 2023, 10:11:27 am
Reply #29

RiJiA

Re: தனிமை
« Reply #29 on: April 01, 2023, 10:11:27 am »