உன்னுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் தனிமை
இனம் புரியாத மகிழ்ச்சியை உண்டாகும் தனிமை
விடைத் தெரியா கேள்விக்கும் பதில் சொல்லும் தனிமை
வீழ்ச்சியை வெற்றியாக மாற்ற உதவும் தனிமை
நாம் தவறவிட்டதை எல்லாம்
தவறாமல் நினைவுபடுத்துகிறது
பாழாய்ப்போன இந்த
தனிமை எனும் பிணி