Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்

இரவும் பகலும் மாறி போய்விட்டது ஓர் ஆண்டுகளாய்
நீ மட்டும் மாறவில்லை என் அன்பும் மாறவில்லை

பாதம் தொட நினைத்து தோற்று போகும் கடல் அலை போல
நானும் தோற்று போகிறேன் ஓர் ஆண்டுகளாய் உன் பாதம்  தொட நினைத்து

கடந்து விடவே நினைக்கிறன் கடக்க முடியாத உன் நினைவுகளை
எப்படி கடக்க முடியும்
ஒவ்வொரு நொடி பொழுதும் நீ என்னை ஆண்டு கொண்டு இருந்தால்

ஒரு முறை என் கண் முன்னே வந்து விடு
உன்னுடைய ஈகோ உடையும் நொடிப்பொழுது
நம் காதல் மீண்டும் பூக்கும் நொடிப்பொழுது

அந்த நொடிப்பொழுது  எப்போது வாய்க்குமோ
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
காதலோடு  :) :) :) 💞 💞 💞

December 19, 2021, 11:45:18 am
1