Advanced Search

Author Topic: தினசரி பொன்மொழிகள்  (Read 1474 times)

January 25, 2023, 11:46:40 pm
Reply #45

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #45 on: January 25, 2023, 11:46:40 pm »
எடுப்பதைக் கொடுக்கும் வானம் போல இனிதே வாழ் 😄

January 29, 2023, 02:14:17 am
Reply #46

Sanjana

  • Super VIP

  • ***

  • 2640
    Posts

  • NEVER STOP TO LOVE

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #46 on: January 29, 2023, 02:14:17 am »
பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.. பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்

January 31, 2023, 12:16:36 pm
Reply #47

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #47 on: January 31, 2023, 12:16:36 pm »
உண்மையும் எண்ணையும் எப்போதும் அடியில் தங்காது.

February 01, 2023, 04:12:55 pm
Reply #48

Barbie Doll

  • Winner

  • ***

  • 353
    Posts

  • Daddy's Girl

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #48 on: February 01, 2023, 04:12:55 pm »
எந்த உதவியும் இல்லாமல் தன்னாலேயே தனித்து நிற்க கூடியதுதான் உண்மை.


தாமஸ் ஜெஃபர்சன்

February 03, 2023, 03:19:40 pm
Reply #49

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #49 on: February 03, 2023, 03:19:40 pm »

February 04, 2023, 06:46:39 am
Reply #50

Barbie Doll

  • Winner

  • ***

  • 353
    Posts

  • Daddy's Girl

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #50 on: February 04, 2023, 06:46:39 am »
ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.

February 04, 2023, 02:22:15 pm
Reply #51

RiJiA

  • Forum VIP

  • **

  • 1082
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #51 on: February 04, 2023, 02:22:15 pm »

February 05, 2023, 07:42:03 pm
Reply #52

Barbie Doll

  • Winner

  • ***

  • 353
    Posts

  • Daddy's Girl

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #52 on: February 05, 2023, 07:42:03 pm »
பசி வந்தால் பத்தும் பறக்கும்.

விளக்கம் பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி.

March 18, 2023, 11:15:45 pm
Reply #53

AniTa

  • Hero Member

  • *****

  • 576
    Posts

    • View Profile
Re: தினசரி பொன்மொழிகள்
« Reply #53 on: March 18, 2023, 11:15:45 pm »
உனது மனம் எப்பொழுதும் இலேசாக இருக்கும்படி பார்த்துக்கொள்.