விடை:குறள் 202:தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.மு. வரதராசன் உரை : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
விடை:குறள் 126:ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து
ELLAME THAPPA SOLURENO SIS.....?