Yeah Sarayu Loved By Yash No Doubt about it🤭
குழந்தைகளின் மொழி அம்மாக்களுக்கு மட்டுமே புரிவது போல உன்னுடைய மொழி எனக்கு மட்டுமே புரியும் மச்சி.. ✌🏻🧢
உனக்குன்னு ஒரு Standard இருக்கு மச்சி Maintain it😇
முடிச்சுகளை அவுக்க அவுக்கதான் சுவாரசியம் நிகழும் அதேபோலத்தான் உன்னுடைய குணநலன்கள் பேச பேச தான் புரிந்தது! எவ்வளவு ஸ்பெஷல் நீ என்று😇
நான் ரசித்த முக்கிய நபர்களில் நீயும் ஒரு ஆள்! வாழ்த்துக்கள் மச்சி GTC ல் உன்னுடைய நட்பு ஒரு பொக்கிஷம் எனக்கு✨